திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
அடைக்கலப்பத்து
மையை.
வன காண்க. மைத்தடங்கண் மானன்ன நோக்கி என்றது உமையம்
"மானன நோக்கி தன் கூறனை" (சத. 38) மாவை வந்
தாண்ட மென்னோக்கி தன் பங்கா" (கோவை 200) என அடிகள் அரு
ளியவாறுங் காண்க. விண்ணோர் பெருமான் - தேவர் பெருமான்.
"பனி மாமதிக் கண்ணி விண்ணோர் பெருமான்" "விரிசடையாய்
விடையாய் விண்ணோர் பெருமானே" (சதகம் 9; 21) என இத் திரு
வாசகத்தும் வருவனவுமறிக. பெருமான் - அண்மை விளி.
959
இதன் கண் "உடையாய், யாக்கையிலே கிடந்தெய்த்தனன்
அருள் புரியாய் உன் அடைக்கலம்" என்பவற்றால் பக்குவ நிண்ணயம்
என்னும் பதிகப்பொருள் போதருதல் காண்க.
411
5
மாழைமைப் பாவிய கண்ணியர் வன்மத் திடவுடைந்து
தாழியைப் யாவு தயிர்போல் தளர்ந்தேன் தடமலர்த்தாள்
வாழியெப் போதுவத் தெந்நாள் வணங்குவன் வல்வினையேன்
ஆழியப் பாவுடை யாய் அடி பேனுன் அடைக்கலமே.
May
ப - ரை. ஆழி அப்பா -அறக்கடலாகிய அப்பனே, உடையாய்-
என்னை ஆளாக உடையவனே, மாழை மைபாவிய கண்ணியர் வன்
மத்து இட உடைந்து - மாம்பிஞ்சின் பிளவினை ஒத்த மைபரவிய கண்
களையுடைய மகளிர் மயக்கமாகிய வலிய மத்திடுதலும் அதனால் மனம்
நிலைகெட்டு,தாழியை பாவு தயிர் போல் தளர்ந்தேன் - மிடாவில் பரவு
கின்ற தயிரினைப் போலத் தளர்ச்சியடைந்தேன், வல்வினையேன் -
வலிய பிராரத்த வினையையுடையேனாகிய யான், வாழி தடமலர்
தாள் - வாழ்வினையுடையனவாகிய பெரிய தாமரை மலர் போன்ற
திருவடிகளை,எந்நாள் வந்து எப்போது வணங்குவன் - எந்த நாளில்
வந்தடைந்து எப்பொழுது வணங்கப் பெறுவேன், அடியேன் உன்
அடைக்கலம் -அடியேன் அடைக்கலமாதலாற் பாதுகாத்
தருள்க.
T
ஆழியப்பா, உடையாய், மகளிர் வன்மத்திடுதலும் தாழிக்கண்
பரவுகின்ற தயிர் போலத் தளர்ச்சியடைந்தேன். லலிய வினையை
யுடையவனாகிய யான் வாழ்வினையுடையனவாகிய உன் திருவடியை
எந்நாளில் வந்தடைந்து எப்பொழுது வணங்கப் பெறுவேன். அடி
யேன் உன் அடைக்கலமாதலாற் பாதுகாத்தருள்க என்பதாம்.
அடைக்கலப்பத்து
மையை
.
வன
காண்க
.
மைத்தடங்கண்
மானன்ன
நோக்கி
என்றது
உமையம்
மானன
நோக்கி
தன்
கூறனை
(
சத
.
38
)
மாவை
வந்
தாண்ட
மென்னோக்கி
தன்
பங்கா
(
கோவை
200
)
என
அடிகள்
அரு
ளியவாறுங்
காண்க
.
விண்ணோர்
பெருமான்
-
தேவர்
பெருமான்
.
பனி
மாமதிக்
கண்ணி
விண்ணோர்
பெருமான்
விரிசடையாய்
விடையாய்
விண்ணோர்
பெருமானே
(
சதகம்
9
;
21
)
என
இத்
திரு
வாசகத்தும்
வருவனவுமறிக
.
பெருமான்
-
அண்மை
விளி
.
959
இதன்
கண்
உடையாய்
யாக்கையிலே
கிடந்தெய்த்தனன்
அருள்
புரியாய்
உன்
அடைக்கலம்
என்பவற்றால்
பக்குவ
நிண்ணயம்
என்னும்
பதிகப்பொருள்
போதருதல்
காண்க
.
411
5
மாழைமைப்
பாவிய
கண்ணியர்
வன்மத்
திடவுடைந்து
தாழியைப்
யாவு
தயிர்போல்
தளர்ந்தேன்
தடமலர்த்தாள்
வாழியெப்
போதுவத்
தெந்நாள்
வணங்குவன்
வல்வினையேன்
ஆழியப்
பாவுடை
யாய்
அடி
பேனுன்
அடைக்கலமே
.
May
ப
-
ரை
.
ஆழி
அப்பா
-அறக்கடலாகிய
அப்பனே
உடையாய்
என்னை
ஆளாக
உடையவனே
மாழை
மைபாவிய
கண்ணியர்
வன்
மத்து
இட
உடைந்து
-
மாம்பிஞ்சின்
பிளவினை
ஒத்த
மைபரவிய
கண்
களையுடைய
மகளிர்
மயக்கமாகிய
வலிய
மத்திடுதலும்
அதனால்
மனம்
நிலைகெட்டு
தாழியை
பாவு
தயிர்
போல்
தளர்ந்தேன்
-
மிடாவில்
பரவு
கின்ற
தயிரினைப்
போலத்
தளர்ச்சியடைந்தேன்
வல்வினையேன்
-
வலிய
பிராரத்த
வினையையுடையேனாகிய
யான்
வாழி
தடமலர்
தாள்
-
வாழ்வினையுடையனவாகிய
பெரிய
தாமரை
மலர்
போன்ற
திருவடிகளை
எந்நாள்
வந்து
எப்போது
வணங்குவன்
-
எந்த
நாளில்
வந்தடைந்து
எப்பொழுது
வணங்கப்
பெறுவேன்
அடியேன்
உன்
அடைக்கலம்
-அடியேன்
அடைக்கலமாதலாற்
பாதுகாத்
தருள்க
.
T
ஆழியப்பா
உடையாய்
மகளிர்
வன்மத்திடுதலும்
தாழிக்கண்
பரவுகின்ற
தயிர்
போலத்
தளர்ச்சியடைந்தேன்
.
லலிய
வினையை
யுடையவனாகிய
யான்
வாழ்வினையுடையனவாகிய
உன்
திருவடியை
எந்நாளில்
வந்தடைந்து
எப்பொழுது
வணங்கப்
பெறுவேன்
.
அடி
யேன்
உன்
அடைக்கலமாதலாற்
பாதுகாத்தருள்க
என்பதாம்
.