திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை மாழை - மாமரம். "மாந்தியுஞ் சூதமுங் கொக்கு மாவு, மாமிரமு மாழையு மாமரமாகும்" (பிங்கலந்தை 9-57). அஃது ஈண்டு மாம்பிஞ் சின் பிளவினை உணர்த்திக் கண்ணிற்கு உவமையாயிற்று 960 "மாளின் வடுவகி ரன்ன கண்ணீர்" மாவடு வகிரன்ன கண்ணிபங்கா' எனப் பிறாண்டும் வருவன காண்க. மாழை - அழகு எனினுமாம். மாழை மைப்பாவிய கண்ணியர் என்பது, "மாழையொண் கண்ணினார்கள்'' மாழை யொண் கண்ணினாளும்' என வருதலாலுமறிக. திருப்பொற்: 2 அடைக்: 8 412 தே.நாவு. 51-6 நைடதம் சூதாடு. 1 வன்மத்திடுதல் - மகளிர் தம்பால் கவரும் வலியமயக்கமாகிய மத்தினையிடுதல். உடைதல் - நிலைகெடுதல். தாழி -தயிர் கடையும் மிடா. தாழியை என்னும் இரண்டாவது ஏழாவதன் பொருளில் வந் தது. தாழியைப் பாவு தயிர் போல் தளர்ந்தேன் என்றது மிடாவின் கண்ணுள்ள தயிரின் கண் மத்திட்டுக் கடைய அத்தயிர் உடைந்து தாழி யின் கண் முழுவதும் பரவுவது போல, மகளிர் மயக்கினால் மனம் நிலை குலைந்து தளர்ந்தேன் என்றவாறு. இதுவும் உலகியல் பற்றிக் கூறியதா கும். வாழி என்னும் வியங்கோள் வினைமுற்று எச்சப் பொருளில் வந் தது வாழி என்பதனை ஈறு கெட்ட வியங்கோளாகக் கொள்ளாது இ என்னும் வினைமுதற் பொருள் விகுதி பெற்ற பெயராகக் கொண்டு வாழி தடமலர்த்தாள் என்பதற்கு தன்னை அடைந்த உயிர்களுக்கு வாழ்வினைத் தருவதாகிய தடமலர் போலும் தாள் எனினுமாம். தட மலர் தாள் - பெரிய தாமரை மலர் போலும் தாள். தில்லைச் சிவன்றா, ளாம் பொற்றடமலர் சூடுமென்னாற்றல்" (கோவை 21) என வருவன காண்க. எந்நாள் வந்து எப்பொழுது வணங்குவன் என மாறிக் கூட்டுக. ஆழி அப்பா -அறக்கடலாகிய அப்பா. ''அறவாழி யந்தணன்" (குறள்) 8என்பதனாலுமறிக. இதன் கண் 'தளர்ந்தேன் தாள் எப்போது வணங்குவன், உடை யாய் உன் அடைக்கலமே" என்பவற்றால் பக்குவ நிண்ணயம் என்னும் பதிகப் பொருள் புலப்படுதல் காண்க. 6 மின்கணி னார்நுடங்கு மி.கடயார் வெகுளிவலையி லகப்பட்டுப் புன்கண னாய்ப் ரள் வேனைப் புரளாமற் புகுந்தருளி என்கணி லேபமு தூறித்தித் தித்தென் பிழைக்கிரங்கும் அங்ணே னேயுடை யாய்அடி யேனுன் அடைக்கலமே.
திருவாசக ஆராய்ச்சியுரை மாழை - மாமரம் . மாந்தியுஞ் சூதமுங் கொக்கு மாவு மாமிரமு மாழையு மாமரமாகும் ( பிங்கலந்தை 9-57 ) . அஃது ஈண்டு மாம்பிஞ் சின் பிளவினை உணர்த்திக் கண்ணிற்கு உவமையாயிற்று 960 மாளின் வடுவகி ரன்ன கண்ணீர் மாவடு வகிரன்ன கண்ணிபங்கா ' எனப் பிறாண்டும் வருவன காண்க . மாழை - அழகு எனினுமாம் . மாழை மைப்பாவிய கண்ணியர் என்பது மாழையொண் கண்ணினார்கள் ' ' மாழை யொண் கண்ணினாளும் ' என வருதலாலுமறிக . திருப்பொற் : 2 அடைக் : 8 412 தே.நாவு . 51-6 நைடதம் சூதாடு . 1 வன்மத்திடுதல் - மகளிர் தம்பால் கவரும் வலியமயக்கமாகிய மத்தினையிடுதல் . உடைதல் - நிலைகெடுதல் . தாழி -தயிர் கடையும் மிடா . தாழியை என்னும் இரண்டாவது ஏழாவதன் பொருளில் வந் தது . தாழியைப் பாவு தயிர் போல் தளர்ந்தேன் என்றது மிடாவின் கண்ணுள்ள தயிரின் கண் மத்திட்டுக் கடைய அத்தயிர் உடைந்து தாழி யின் கண் முழுவதும் பரவுவது போல மகளிர் மயக்கினால் மனம் நிலை குலைந்து தளர்ந்தேன் என்றவாறு . இதுவும் உலகியல் பற்றிக் கூறியதா கும் . வாழி என்னும் வியங்கோள் வினைமுற்று எச்சப் பொருளில் வந் தது வாழி என்பதனை ஈறு கெட்ட வியங்கோளாகக் கொள்ளாது என்னும் வினைமுதற் பொருள் விகுதி பெற்ற பெயராகக் கொண்டு வாழி தடமலர்த்தாள் என்பதற்கு தன்னை அடைந்த உயிர்களுக்கு வாழ்வினைத் தருவதாகிய தடமலர் போலும் தாள் எனினுமாம் . தட மலர் தாள் - பெரிய தாமரை மலர் போலும் தாள் . தில்லைச் சிவன்றா ளாம் பொற்றடமலர் சூடுமென்னாற்றல் ( கோவை 21 ) என வருவன காண்க . எந்நாள் வந்து எப்பொழுது வணங்குவன் என மாறிக் கூட்டுக . ஆழி அப்பா -அறக்கடலாகிய அப்பா . ' ' அறவாழி யந்தணன் ( குறள் ) 8 என்பதனாலுமறிக . இதன் கண் ' தளர்ந்தேன் தாள் எப்போது வணங்குவன் உடை யாய் உன் அடைக்கலமே என்பவற்றால் பக்குவ நிண்ணயம் என்னும் பதிகப் பொருள் புலப்படுதல் காண்க . 6 மின்கணி னார்நுடங்கு மி.கடயார் வெகுளிவலையி லகப்பட்டுப் புன்கண னாய்ப் ரள் வேனைப் புரளாமற் புகுந்தருளி என்கணி லேபமு தூறித்தித் தித்தென் பிழைக்கிரங்கும் அங்ணே னேயுடை யாய்அடி யேனுன் அடைக்கலமே .