திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

அடைக்கலப்பத்து ப - ரை . மின் கணினார் - மின்னொளி போலும் ஒளியையுடைய கண்களையுடையவர்களும், நுடங்கும் இடையார் - அசைகின்ற இடை யையுடையவர்களுமாகிய மகளிர்களது, வெகுளி வலைபில் அகப் பட்டு -ஊடற் கோப வலையில் அகப்பட்டு, புன்கணன் ஆய் புரள் வேனை - துன்பத்தையுடையேனாய் உழல்கின்ற என்னை, புரளாமல் புகுந்தருளி - அங்ஙனம் உழலாவண்ணம் என் உள்ளத்திற் புகுந்து, என் கணிலே அமுது ஊறி தித்தித்து - என்னிடத்தில் ஞான அமுது ஊறச் செய்து இனிமையை உண்டாக்கி. என் பிழைக்கு இரங்கும் அங் கணனே - என் குற்றத்திற்கு இரங்கி அதனைப் பொறுத்து அருள் செய் யும் அருட் கண்ணனே, உடையாய் - என்னை ஆளாக உடையவனே, அடியேன் உன் அடைக்கலம் அடியேன் உன் அடைக்கலமாதலாற் பாதுகாத்தருள்க. 961 உடையானே, வெகுளிவலையில் அகப்பட்டுத் துன்பமுடையேனாப் உழல்கின்ற என்னை அங்ஙனம் உழலாவண்ணம் என் உள்ளத்திற் புகுந்து என்னிடத்தில் ஞான அமுது ஊறச் செய்து தித்தித்து என் பிழைக்கு இரங்கி அதனைப் பொறுத்து அருள் செய்யும் அங்கணனே, அடியேன் உன் அடைக்கலம் பாதுகாத்தருள்க என்பதாம். மின்னொளி கண்ணை மயக்குவது போல மகளிர் கண்ணின் ஒளி ஆட வரை ம பக்குதலின் 'மின்கணினார்' என்றார். இனி மின்கண், ஒளியை யுடைய கண் எனினுமாம். மின் நுடங்கு இடையார் எனக் கூட்டி மின் னலைப் போல நுடங்குகின்ற இடையையுடையவர் எனக் கொள்க: "மின்னேர் நுடங்கிடை” (பெருங் (5) ?-104). வெகுளி -ஊடற் காலத்து மகளிர் பால் உண்டாகும் வெறுப்புணர்ச்சி. கூடற்கு இன் பந் தருவதாகிய ஊடல், ஆடவரால் வெறுக்கப்படாமையின் வெகுளி வலையி லகப்பட்டு' என்றார் புன் கண் - துன்பம். "இரவலர் புன்க ணஞ்சும்'" எனப் பதிற்றுப்பத்தில் வருதலாலுமறிக. புரளுதல்- உழலுதல். புகுந்தருளி-என் உள்ளத்திற் புகுந்தருளி, "என் னெஞ்சினுள்ளே புகுந்தரு'' ''அன்பால்நீ அகநெகவே புகுந்தருளி" 'த'னே வந்தெனதுள்ளம் புகுந்தடியேற் கருள் செய்தான்" ஏசறவு 10 தோணோ.4 ஏசறவு. 7 இனி, பூவுலகத்தில் ஞானாசாரியனாக வலிய எழுந்தருளி வந்து எனினுமாம். என் கண் - என்னிடத்தில் அமுது என்றது சிவஞானத் தினை; ஊறி தித்தித்து என்னும் செய்தெனெச்சங்கள் பிறவினைப் பொருளில் வந்தன. அங்கணன் - அருட் கண்ணன். 91
அடைக்கலப்பத்து - ரை . மின் கணினார் - மின்னொளி போலும் ஒளியையுடைய கண்களையுடையவர்களும் நுடங்கும் இடையார் - அசைகின்ற இடை யையுடையவர்களுமாகிய மகளிர்களது வெகுளி வலைபில் அகப் பட்டு -ஊடற் கோப வலையில் அகப்பட்டு புன்கணன் ஆய் புரள் வேனை - துன்பத்தையுடையேனாய் உழல்கின்ற என்னை புரளாமல் புகுந்தருளி - அங்ஙனம் உழலாவண்ணம் என் உள்ளத்திற் புகுந்து என் கணிலே அமுது ஊறி தித்தித்து - என்னிடத்தில் ஞான அமுது ஊறச் செய்து இனிமையை உண்டாக்கி . என் பிழைக்கு இரங்கும் அங் கணனே - என் குற்றத்திற்கு இரங்கி அதனைப் பொறுத்து அருள் செய் யும் அருட் கண்ணனே உடையாய் - என்னை ஆளாக உடையவனே அடியேன் உன் அடைக்கலம் அடியேன் உன் அடைக்கலமாதலாற் பாதுகாத்தருள்க . 961 உடையானே வெகுளிவலையில் அகப்பட்டுத் துன்பமுடையேனாப் உழல்கின்ற என்னை அங்ஙனம் உழலாவண்ணம் என் உள்ளத்திற் புகுந்து என்னிடத்தில் ஞான அமுது ஊறச் செய்து தித்தித்து என் பிழைக்கு இரங்கி அதனைப் பொறுத்து அருள் செய்யும் அங்கணனே அடியேன் உன் அடைக்கலம் பாதுகாத்தருள்க என்பதாம் . மின்னொளி கண்ணை மயக்குவது போல மகளிர் கண்ணின் ஒளி ஆட வரை பக்குதலின் ' மின்கணினார் ' என்றார் . இனி மின்கண் ஒளியை யுடைய கண் எனினுமாம் . மின் நுடங்கு இடையார் எனக் கூட்டி மின் னலைப் போல நுடங்குகின்ற இடையையுடையவர் எனக் கொள்க : மின்னேர் நுடங்கிடை ( பெருங் ( 5 ) ? -104 ) . வெகுளி -ஊடற் காலத்து மகளிர் பால் உண்டாகும் வெறுப்புணர்ச்சி . கூடற்கு இன் பந் தருவதாகிய ஊடல் ஆடவரால் வெறுக்கப்படாமையின் வெகுளி வலையி லகப்பட்டு ' என்றார் புன் கண் - துன்பம் . இரவலர் புன்க ணஞ்சும் ' எனப் பதிற்றுப்பத்தில் வருதலாலுமறிக . புரளுதல் உழலுதல் . புகுந்தருளி - என் உள்ளத்திற் புகுந்தருளி என் னெஞ்சினுள்ளே புகுந்தரு ' ' ' ' அன்பால்நீ அகநெகவே புகுந்தருளி ' த'னே வந்தெனதுள்ளம் புகுந்தடியேற் கருள் செய்தான் ஏசறவு 10 தோணோ .4 ஏசறவு . 7 இனி பூவுலகத்தில் ஞானாசாரியனாக வலிய எழுந்தருளி வந்து எனினுமாம் . என் கண் - என்னிடத்தில் அமுது என்றது சிவஞானத் தினை ; ஊறி தித்தித்து என்னும் செய்தெனெச்சங்கள் பிறவினைப் பொருளில் வந்தன . அங்கணன் - அருட் கண்ணன் . 91