திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை எழுந்து எங்களுடன் வர அருள் செய்வாயாக நாணத்துடன் எழுந்து வந்த அவளையும் அழைத்துக்கொண்டு புறப் பட்டனர் என்பதாம். 500 எனவேண்டுதலும் காண்க இருணீங்கிப் புலரும் காலத்தும் துயில் நீத்தெழாமையின் இன் னம் புலர்ந்தின்றோ? என்று துயிலெழுப்ப வந்த மகளிர் எழவேண் டியவளை வினவுவாராயினர். புலர்ந்தது இன்றோ என்பது புலர்ந் தின்றோ என விகாரமாயிற்று. வண்ணக்கிளி - அழகியகிளி. கிளி மொழியார் - கிளியினது மொழிபோன்ற மொழியினையுடையார். கிளிபுரை கிளவியாய் - கிளியினது மொழியை ஒக்கும் மொழியினை யுடையாய்! என நச்சினார்க்கினியர் உரைத்தமையுங் (கலி.20-7 உரை). இதனை "கிளி வந்த மென்மொழியாள்' (அம்மானை 18) என அடிகள் அருளியமையுங் காண்க. நாம் நோற் கும் பாவை நோன்பிற்கு வர வேண்டிய மகளிர் எல்லோரும் வத்து விட்டனரோ என்பாள், வண்ணக்கிளி மொழியார் எல்லாரும் வந் தாரோ என் எதிர் வினாவுவாளாயினள். அப்போது துயிலெழுப் பியவர் "எண்ணிக் கணக்கிட்டுக்கொண்டு உள்ளபடி சொல்லு வோம் ஆனால் அவ்வளவு நேரமும் இறைவனை நாம் பாடிக் கசிந்து உள்ளம் உள்ளே நெக்கு நின்று உருகமாட்டாதவர்களா வோம். ஆதலால், கண்ணைத்துயின்று வீணே காலத்தைக் கழி யாமல் எங்களை விடுத்து நீயே எழுந்து வந்து கணக்கிட்டுக் குறையில் துயில்" என்பார், எண்ணிக்கொடுள்ளவா லுகோ நீயே வந்து எண்ணிக் குறையில் துயில் என்றனர். எண்ணிக்கொண்டு என்பது எண்ணிக்கொடு எனக்குறைந்தது. உள்ள வாறு என்பது உள்ளவா என ஈறு கெட்டது. சொல் ********* 99 அவ்வளவும் என்றது எண்ணிக்கொண்டு உள்ளவாறு சொல்லு தற்குச் செல்லும் காலத்தைக் குறித்தது. அவ்வளவும் உருகமாட் டோம் என இயையும். கண்ணைத் துயின்று என்றது கண்ணை மூடிக்கொண்டு துயில்வது போலப் பாசாங்கு செய்து என்றவாறு. துயில்வித்து என்னும் பிறவினை விகுதி தொக்கு துயின்று என நின்றது. எண்ணிக்கொண்டு சொல்லும் அவ்வளவு காலத்தையும் இறைவன் புகழைப்பாடாது பொய் உறக்கங்கொண்டு வீணே கழிக்கலாகாது என்பார். வளவும் கண்ணைத் துயின்று அவமே காலத்தைப்போக்காதே என்றார். போக்காதே -ஏ அசை. காலத்தைப் போக்காது நீயே வந்து எண்ணிக்குறையில் துயில் என இயையும். அவ்
திருவாசக ஆராய்ச்சியுரை எழுந்து எங்களுடன் வர அருள் செய்வாயாக நாணத்துடன் எழுந்து வந்த அவளையும் அழைத்துக்கொண்டு புறப் பட்டனர் என்பதாம் . 500 எனவேண்டுதலும் காண்க இருணீங்கிப் புலரும் காலத்தும் துயில் நீத்தெழாமையின் இன் னம் புலர்ந்தின்றோ ? என்று துயிலெழுப்ப வந்த மகளிர் எழவேண் டியவளை வினவுவாராயினர் . புலர்ந்தது இன்றோ என்பது புலர்ந் தின்றோ என விகாரமாயிற்று . வண்ணக்கிளி - அழகியகிளி . கிளி மொழியார் - கிளியினது மொழிபோன்ற மொழியினையுடையார் . கிளிபுரை கிளவியாய் - கிளியினது மொழியை ஒக்கும் மொழியினை யுடையாய் ! என நச்சினார்க்கினியர் உரைத்தமையுங் ( கலி.20-7 உரை ) . இதனை கிளி வந்த மென்மொழியாள் ' ( அம்மானை 18 ) என அடிகள் அருளியமையுங் காண்க . நாம் நோற் கும் பாவை நோன்பிற்கு வர வேண்டிய மகளிர் எல்லோரும் வத்து விட்டனரோ என்பாள் வண்ணக்கிளி மொழியார் எல்லாரும் வந் தாரோ என் எதிர் வினாவுவாளாயினள் . அப்போது துயிலெழுப் பியவர் எண்ணிக் கணக்கிட்டுக்கொண்டு உள்ளபடி சொல்லு வோம் ஆனால் அவ்வளவு நேரமும் இறைவனை நாம் பாடிக் கசிந்து உள்ளம் உள்ளே நெக்கு நின்று உருகமாட்டாதவர்களா வோம் . ஆதலால் கண்ணைத்துயின்று வீணே காலத்தைக் கழி யாமல் எங்களை விடுத்து நீயே எழுந்து வந்து கணக்கிட்டுக் குறையில் துயில் என்பார் எண்ணிக்கொடுள்ளவா லுகோ நீயே வந்து எண்ணிக் குறையில் துயில் என்றனர் . எண்ணிக்கொண்டு என்பது எண்ணிக்கொடு எனக்குறைந்தது . உள்ள வாறு என்பது உள்ளவா என ஈறு கெட்டது . சொல் ********* 99 அவ்வளவும் என்றது எண்ணிக்கொண்டு உள்ளவாறு சொல்லு தற்குச் செல்லும் காலத்தைக் குறித்தது . அவ்வளவும் உருகமாட் டோம் என இயையும் . கண்ணைத் துயின்று என்றது கண்ணை மூடிக்கொண்டு துயில்வது போலப் பாசாங்கு செய்து என்றவாறு . துயில்வித்து என்னும் பிறவினை விகுதி தொக்கு துயின்று என நின்றது . எண்ணிக்கொண்டு சொல்லும் அவ்வளவு காலத்தையும் இறைவன் புகழைப்பாடாது பொய் உறக்கங்கொண்டு வீணே கழிக்கலாகாது என்பார் . வளவும் கண்ணைத் துயின்று அவமே காலத்தைப்போக்காதே என்றார் . போக்காதே -ஏ அசை . காலத்தைப் போக்காது நீயே வந்து எண்ணிக்குறையில் துயில் என இயையும் . அவ்