திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை னையே அறியும் ஆற்றலுடையேனல்லேன்; நின்னையே முழுதும் அறி தற்குரிய சிவஞானத்தையும் யான் அறியேன்; அடியேன் உன் அடைக் கலம் பாதுகாத்தருள்க என்பதாம். 9.64 நின்னருட் பிறிவறியா அன்பர் என இயைத்துப் பொருள் கொள்க. பிறிவறியா அன்பர் என்றது அணுக்கன் தொண்டரை இனி அருள் தாள் எனக் கூட்டிப் பொருள் உரைப்பினும் அமையும். "ஆரா அமுதின் அருள் தாளிணை பாடி" (திருப்பொன்னூ. 1) என அடிகள் அருளியவாறுங் காண்க. கழற்கீழ் வந்து எனக் கூட்டுக. மறிவறியாச் செல்வம் செல்வம் - மீளத் திரும்புதலில்லாத வீடு பேற்றின்பம். பெற்றார் என இயையும். வந்தித்தல் - வழிபடுதல் நின்னையே அறியும் அறிவு அறியேன் - சிவஞானத்தையே அறியேன். நின்னையே என்பவற் றிலுள்ள ஏகாரம் பிரிநிலை. சிவஞானத்தை இடையீடின்றிப் பெறாமை யின் நின்னை முழுவதும் அறிகின்றிலேன், நின்னை அறியாத யான் நின்னை வந்திப்பதோர் நெறியையும் அறியேன்; ஆதலால் இந்நிலை யினின்று நீக்கிப் பாதுகாத்தருள்க என்பது குறிப்பெச்சம். இதன் கண் 'உன்னை வந்திப்பதோர் நெறியறியேன், நின்னையே அறியேன். நின்னையே யறியும் அறிவறியேன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே" என்பதனால் பக்குவ நிண்ணயம் என்னும் பதிகப் பொருள் புலப்படுதல் காண்க. 9 415 வழங்குகின் றாய்க்குன் னருளா ரமுதத்தை வாரிக் கொண்டு விழுங்குகின் றேன்விக்கி னேன்வினை யேனேன் விதியின்மையால் தழங்கருந் தேனன்ன தண்ணீர் பருகத்தந் துய்யக்கொள்ளாய் அழுங்குகின் றேனுடை யாய் அடி யேனுன் அடைக்கலமே. ப-ரை. வழங்குகின்றாய்க்கு - அருளாரமுதத்தை வழங்குகின்ற நின்னை அடைதற்பொருட்டு, உன் அருள் ஆர் அமுதத்தை வாரிக் கொண்டு விழுங்குகின்றேன் - நின் திருவருளாகிய கிடைத்தற்கரிய அமுதத்தினை அள்ளி வாயிலிட்டு விழுங்கா நின்றேன், என் விதி இன் மையால் வினையேன் விக்கினேன் - எனது நல்ல ஊழ் இல்லாமையால் பாவியாகிய யான் அவ்வருளமுதம் தொண்டையுள் தடைப்படப் பெற்றேன், தழங்கு அரு தேன் அன்ன தண்ணீர் பருக தந்து உய்யக் கொள்ளாய் - ஒலிக்கின்ற அரிய தேன் போல் இனிய அன்பாகிய தண் ணீரைக் குடிக்கும்படி தந்து விக்கலை மாற்றி உய்யக் கொண்டருள்வா யாக; அழுங்குகின்றேன் - விக்கல் நீங்காமையால் வருந்துகின்றேன், உடையாய் - என்னை ஆளாக உடையவனே, அடியேன் உன் அடைக்க லம் - அடியேன் உன் அடைக்கலம் பாதுகாத்தருள்க.
திருவாசக ஆராய்ச்சியுரை னையே அறியும் ஆற்றலுடையேனல்லேன் ; நின்னையே முழுதும் அறி தற்குரிய சிவஞானத்தையும் யான் அறியேன் ; அடியேன் உன் அடைக் கலம் பாதுகாத்தருள்க என்பதாம் . 9.64 நின்னருட் பிறிவறியா அன்பர் என இயைத்துப் பொருள் கொள்க . பிறிவறியா அன்பர் என்றது அணுக்கன் தொண்டரை இனி அருள் தாள் எனக் கூட்டிப் பொருள் உரைப்பினும் அமையும் . ஆரா அமுதின் அருள் தாளிணை பாடி ( திருப்பொன்னூ . 1 ) என அடிகள் அருளியவாறுங் காண்க . கழற்கீழ் வந்து எனக் கூட்டுக . மறிவறியாச் செல்வம் செல்வம் - மீளத் திரும்புதலில்லாத வீடு பேற்றின்பம் . பெற்றார் என இயையும் . வந்தித்தல் - வழிபடுதல் நின்னையே அறியும் அறிவு அறியேன் - சிவஞானத்தையே அறியேன் . நின்னையே என்பவற் றிலுள்ள ஏகாரம் பிரிநிலை . சிவஞானத்தை இடையீடின்றிப் பெறாமை யின் நின்னை முழுவதும் அறிகின்றிலேன் நின்னை அறியாத யான் நின்னை வந்திப்பதோர் நெறியையும் அறியேன் ; ஆதலால் இந்நிலை யினின்று நீக்கிப் பாதுகாத்தருள்க என்பது குறிப்பெச்சம் . இதன் கண் ' உன்னை வந்திப்பதோர் நெறியறியேன் நின்னையே அறியேன் . நின்னையே யறியும் அறிவறியேன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே என்பதனால் பக்குவ நிண்ணயம் என்னும் பதிகப் பொருள் புலப்படுதல் காண்க . 9 415 வழங்குகின் றாய்க்குன் னருளா ரமுதத்தை வாரிக் கொண்டு விழுங்குகின் றேன்விக்கி னேன்வினை யேனேன் விதியின்மையால் தழங்கருந் தேனன்ன தண்ணீர் பருகத்தந் துய்யக்கொள்ளாய் அழுங்குகின் றேனுடை யாய் அடி யேனுன் அடைக்கலமே . - ரை . வழங்குகின்றாய்க்கு - அருளாரமுதத்தை வழங்குகின்ற நின்னை அடைதற்பொருட்டு உன் அருள் ஆர் அமுதத்தை வாரிக் கொண்டு விழுங்குகின்றேன் - நின் திருவருளாகிய கிடைத்தற்கரிய அமுதத்தினை அள்ளி வாயிலிட்டு விழுங்கா நின்றேன் என் விதி இன் மையால் வினையேன் விக்கினேன் - எனது நல்ல ஊழ் இல்லாமையால் பாவியாகிய யான் அவ்வருளமுதம் தொண்டையுள் தடைப்படப் பெற்றேன் தழங்கு அரு தேன் அன்ன தண்ணீர் பருக தந்து உய்யக் கொள்ளாய் - ஒலிக்கின்ற அரிய தேன் போல் இனிய அன்பாகிய தண் ணீரைக் குடிக்கும்படி தந்து விக்கலை மாற்றி உய்யக் கொண்டருள்வா யாக ; அழுங்குகின்றேன் - விக்கல் நீங்காமையால் வருந்துகின்றேன் உடையாய் - என்னை ஆளாக உடையவனே அடியேன் உன் அடைக்க லம் - அடியேன் உன் அடைக்கலம் பாதுகாத்தருள்க .