திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

ஆசைப்பத்து கின்ற, அருளை பெறுவான் அம்மான் ஆசைப்பட்டேன் - திருவருளைப் பெறும் பொருட்டு அம்மானே நான் ஆசைப்படுகின்றேன். 967 திருமாலும் காணமாட்டாத நின் திருவடியென்னும் மெய்ப் பொருளைத் தந்து என்னை அடிமை கொண்ட பொல்லா மணியேயோ, எனது பிராரத்த துன்பத்தாலுளதாகும் எனது வாசனாமலத்தை நீக்கி, இங்கே வா என்று நின் வீட்டுலகிற்கு அழைக்கின்ற திருவருளைப் பெறும் பொருட்டு அம்மானே யான் ஆசைப்படுகின்றேன் என்பதாம். சுருடக் கொடியோன் - கருடனின் வடிவு எழுதப்பட்ட கொடி யையுடைய திருமால். “சேவலங் கொடியோய்'' ''செவ்வா யுவணத் துயர் கொடியோயே" "சேவலோங்குயர் கொடியோயே" (பரி: 1-11; 2-60: 4-36) என வருவன காண்க. கொடியோனும் என உம்மை விரிக்க. காணமாட்டாத என்னும் எதிர்மறைப் பெயரெச்சத்து ஈறு கெட்டது. கழல் - வினை வென்று பிறப்பறுக்கும் வெற்றிப்பாடு குறித்து நின்றது. 'கள்ள வினை வென்று பிறப்பறுக்கச் சாத்திய வீரக்கழலும்" (போற்றிப் பஃறொடை). சேவடியென்னும் பொருள்- செவ்விய திருப்பாதமென்று சொல்லப்படும் உண்மைப் பொருள். "பொருள் சேர் புகழ்" (குறள் 5) என்பதிற் போல. "இங்கு தந்து" என்பதன் ஆற்றலால் இவ்வுலகில் ஞானாசாரியனாய் வலிய எழுந்தருளி வந்து தந்து என உரைக்கப்பட்டது. பொள்ளாமணி பொல்லாமணியென வந்தது. "லள யோர் அபேதம்" என்னும் வடமொழி வழக்குப் பற்றியாகும். மாணிக்க மணி சாணையிடப்பட்ட பின்னரே தன்னொளி புறத்தே விளங்குவதா கும். மாணிக்கமணி வண்ணனாகிய இறைவன் இயல்பாகவே ஒளி யுடையனாகலின் "பொல்லாமணி" என்றார். பொள்ளல் துளையிடுத் லாயினும் ஈண்டுச் சாணையிடுதலைக் குறித்து நின்றது இனி மணி என்ப தனை முத்தெனக் கொண்டு பொல்லாமணி என்பதற்கு துளையிடப் படாத முத்து எனினுமாம். மணியேயோ என விளியுருபின் மேல் வந்த ஓகாரம் இரங்கி அழைத்தற் பொருளில் வந்தது. கோவேயோ அமுதேயோ (ஆசை, 2; 5) என இப்பொருளில் வருதல் காண்க. இருள் - அறியாமை. "என்னையாண்ட" என்றமையால் ஆணவ வல்விருளும் சஞ்சித ஆகாமியங்களும் நீக்கப்பட்டமையின் எஞ்சி யுள்ள பிராரத்தகன்மத்தாலுளதாகும் வாசனாமலம் நீங்கவேண்டு மென வேண்டப்பட்டது. அங்கே என்றது வீட்டுலகத்தினை. பெறு வான் வான் ஈற்று வினையெச்சம். பெறும்படி என்றவாறு. *லள யோர் அபேதம் என்பது ளகரம் நின்றவிடத்து லகரம் நின்று பொருள் வேறுபாடின்றி இருத்தல்.
ஆசைப்பத்து கின்ற அருளை பெறுவான் அம்மான் ஆசைப்பட்டேன் - திருவருளைப் பெறும் பொருட்டு அம்மானே நான் ஆசைப்படுகின்றேன் . 967 திருமாலும் காணமாட்டாத நின் திருவடியென்னும் மெய்ப் பொருளைத் தந்து என்னை அடிமை கொண்ட பொல்லா மணியேயோ எனது பிராரத்த துன்பத்தாலுளதாகும் எனது வாசனாமலத்தை நீக்கி இங்கே வா என்று நின் வீட்டுலகிற்கு அழைக்கின்ற திருவருளைப் பெறும் பொருட்டு அம்மானே யான் ஆசைப்படுகின்றேன் என்பதாம் . சுருடக் கொடியோன் - கருடனின் வடிவு எழுதப்பட்ட கொடி யையுடைய திருமால் . சேவலங் கொடியோய் ' ' ' ' செவ்வா யுவணத் துயர் கொடியோயே சேவலோங்குயர் கொடியோயே ( பரி : 1-11 ; 2-60 : 4-36 ) என வருவன காண்க . கொடியோனும் என உம்மை விரிக்க . காணமாட்டாத என்னும் எதிர்மறைப் பெயரெச்சத்து ஈறு கெட்டது . கழல் - வினை வென்று பிறப்பறுக்கும் வெற்றிப்பாடு குறித்து நின்றது . ' கள்ள வினை வென்று பிறப்பறுக்கச் சாத்திய வீரக்கழலும் ( போற்றிப் பஃறொடை ) . சேவடியென்னும் பொருள் செவ்விய திருப்பாதமென்று சொல்லப்படும் உண்மைப் பொருள் . பொருள் சேர் புகழ் ( குறள் 5 ) என்பதிற் போல . இங்கு தந்து என்பதன் ஆற்றலால் இவ்வுலகில் ஞானாசாரியனாய் வலிய எழுந்தருளி வந்து தந்து என உரைக்கப்பட்டது . பொள்ளாமணி பொல்லாமணியென வந்தது . லள யோர் அபேதம் என்னும் வடமொழி வழக்குப் பற்றியாகும் . மாணிக்க மணி சாணையிடப்பட்ட பின்னரே தன்னொளி புறத்தே விளங்குவதா கும் . மாணிக்கமணி வண்ணனாகிய இறைவன் இயல்பாகவே ஒளி யுடையனாகலின் பொல்லாமணி என்றார் . பொள்ளல் துளையிடுத் லாயினும் ஈண்டுச் சாணையிடுதலைக் குறித்து நின்றது இனி மணி என்ப தனை முத்தெனக் கொண்டு பொல்லாமணி என்பதற்கு துளையிடப் படாத முத்து எனினுமாம் . மணியேயோ என விளியுருபின் மேல் வந்த ஓகாரம் இரங்கி அழைத்தற் பொருளில் வந்தது . கோவேயோ அமுதேயோ ( ஆசை 2 ; 5 ) என இப்பொருளில் வருதல் காண்க . இருள் - அறியாமை . என்னையாண்ட என்றமையால் ஆணவ வல்விருளும் சஞ்சித ஆகாமியங்களும் நீக்கப்பட்டமையின் எஞ்சி யுள்ள பிராரத்தகன்மத்தாலுளதாகும் வாசனாமலம் நீங்கவேண்டு மென வேண்டப்பட்டது . அங்கே என்றது வீட்டுலகத்தினை . பெறு வான் வான் ஈற்று வினையெச்சம் . பெறும்படி என்றவாறு . * லள யோர் அபேதம் என்பது ளகரம் நின்றவிடத்து லகரம் நின்று பொருள் வேறுபாடின்றி இருத்தல் .