திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை ஆசைப்பட்டேன் என இயல்புபற்றி இறந்த காலத்தாற் கூறினும் ஆசைப்படுகின்றேன் எனப் பொருள் கொள்க. இவ்வாறே ஏனை யிடத்தும் கொள்க. கண்டாய் - முன்னிலையசை. 968 இதன்கண் "என்னை ஆண்ட பொல்லாமணியேயோ இருளைத் துரந்திட்டிங்கே வா என்று கூவும் அருளைப்பெறுவான் ஆசைப்பட் டேன்'' என்பவற்றால் ஆத்தும விலக்கணம் புலப்படுதல் காண்க. 1 417 மொய்ப்பா னரம்பு கயிறாக மூளை யென்பு தோல்போர்த்த குப்பா பம்புக் கிருக்க கில்லேன் கூவிக் கொள்ளாய் கோவேயோ எப்பா லவர்க்கு மப்பா லாமென் னாரமு தேயோ அப்பா காண வாசைப் பட்டேன் கண்டாய் அம்மானே. ப-ரை. மொய் பால் நரம்பு சயிறாக - வலிய பால் போல் வெளிய நரம்புகளைக் சயிறாகக் கொண்டு, மூளை எலும்பு தோல் போர்த்த - மூளையினையும் என்பினையும் கட்டிப் புறத்தே தோல் கொண்டு மூடிய, குப்பாயம் புக்கு இருக்ககில்லேன் - சட்டையாகிய இவ்வுடம்பில் புகுந்து தங்கியிருக்கும் ஆற்றலுடையேனல்லேன். கோ வேயோகூவிக் கொள்ளாய் - இறைவனேயோ என்னை அழைத்துக் கொள்வாயாக, எப்பாலவர்க்கும் அப்பாலாம் என் ஆர் அமுதேயோ- எந்த உயர்ந்த பகுதியினர்க்கும் அப்பாற்பட்டுள்ள என்னுடைய அமு தமேயோ, அப்பா -அப்பனே, அம்மானே - பெருமையுடையவனே, காண ஆசைப்பட்டேன் - நின்னையும் நின் அணுக்கன் தொண்டர் கூட் டத்தினையும் காண ஆசைப்பட்டேன். எந்த இறைவனே, இந்த உடம்பினோடு கூடித் தங்கியிருக்கும் ஆற்ற லுடையேனல்லேன்; என்னை அழைத்துக் கொள்வாயாக. உயர்ந்த பகுதியினர்க்கும் அப்பாற்பட்டுள்ள என்னுடைய மேயோ, அப்பனே, அம்மானே நின்னையும் நின் அணுக்கன் தொண் கூட்டத்தையும் காண ஆசைப்பட்டேன் என்பதாம். அமுத மொய் - வலி. மொய் நரம்பு, பால் நரம்பு எனத் தனித்தனி இயையும். 'மொய்தம விறைபகை தணிப்ப" (கலி: 78=7-8) என்பழியும் இப்பொருட்டாதல் காண்க. டால் வெண்மைக்கு உவமை. நரம்பு கயிறாக என்றதனால் மூளை என்புகளைக் சட்டி என சொல் வரு வித்து உரைக்கட்பட்டது. குப்பாயம் - சட்டை. "ஓதிடும் வெண் ணீற்றல் உத்துளங் குட்டாயம்" (திருமந். 1919) 'குப்பாய மிலேச்
திருவாசக ஆராய்ச்சியுரை ஆசைப்பட்டேன் என இயல்புபற்றி இறந்த காலத்தாற் கூறினும் ஆசைப்படுகின்றேன் எனப் பொருள் கொள்க . இவ்வாறே ஏனை யிடத்தும் கொள்க . கண்டாய் - முன்னிலையசை . 968 இதன்கண் என்னை ஆண்ட பொல்லாமணியேயோ இருளைத் துரந்திட்டிங்கே வா என்று கூவும் அருளைப்பெறுவான் ஆசைப்பட் டேன் ' ' என்பவற்றால் ஆத்தும விலக்கணம் புலப்படுதல் காண்க . 1 417 மொய்ப்பா னரம்பு கயிறாக மூளை யென்பு தோல்போர்த்த குப்பா பம்புக் கிருக்க கில்லேன் கூவிக் கொள்ளாய் கோவேயோ எப்பா லவர்க்கு மப்பா லாமென் னாரமு தேயோ அப்பா காண வாசைப் பட்டேன் கண்டாய் அம்மானே . - ரை . மொய் பால் நரம்பு சயிறாக - வலிய பால் போல் வெளிய நரம்புகளைக் சயிறாகக் கொண்டு மூளை எலும்பு தோல் போர்த்த - மூளையினையும் என்பினையும் கட்டிப் புறத்தே தோல் கொண்டு மூடிய குப்பாயம் புக்கு இருக்ககில்லேன் - சட்டையாகிய இவ்வுடம்பில் புகுந்து தங்கியிருக்கும் ஆற்றலுடையேனல்லேன் . கோ வேயோகூவிக் கொள்ளாய் - இறைவனேயோ என்னை அழைத்துக் கொள்வாயாக எப்பாலவர்க்கும் அப்பாலாம் என் ஆர் அமுதேயோ எந்த உயர்ந்த பகுதியினர்க்கும் அப்பாற்பட்டுள்ள என்னுடைய அமு தமேயோ அப்பா -அப்பனே அம்மானே - பெருமையுடையவனே காண ஆசைப்பட்டேன் - நின்னையும் நின் அணுக்கன் தொண்டர் கூட் டத்தினையும் காண ஆசைப்பட்டேன் . எந்த இறைவனே இந்த உடம்பினோடு கூடித் தங்கியிருக்கும் ஆற்ற லுடையேனல்லேன் ; என்னை அழைத்துக் கொள்வாயாக . உயர்ந்த பகுதியினர்க்கும் அப்பாற்பட்டுள்ள என்னுடைய மேயோ அப்பனே அம்மானே நின்னையும் நின் அணுக்கன் தொண் கூட்டத்தையும் காண ஆசைப்பட்டேன் என்பதாம் . அமுத மொய் - வலி . மொய் நரம்பு பால் நரம்பு எனத் தனித்தனி இயையும் . ' மொய்தம விறைபகை தணிப்ப ( கலி : 78 = 7-8 ) என்பழியும் இப்பொருட்டாதல் காண்க . டால் வெண்மைக்கு உவமை . நரம்பு கயிறாக என்றதனால் மூளை என்புகளைக் சட்டி என சொல் வரு வித்து உரைக்கட்பட்டது . குப்பாயம் - சட்டை . ஓதிடும் வெண் ணீற்றல் உத்துளங் குட்டாயம் ( திருமந் . 1919 ) ' குப்பாய மிலேச்