திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவெம்பாவை திருப்பாற் கடலைக் கடைந்தபோது எழுந்த நஞ்சினை அஞ்சிய தேவர்கள், அதனை அருந்த வேண்டும் இன்றேல் நாம் அழிந்தோம் என்று முறையிட, அந்தஞ்சினை உண்டு அதனால் வரும் இடர்க்கு மருந்தாயவன் இறைவனாதலின் விண்ணுக்கொரு மருந்தை றார். இதனை 'வான நாடர் மருந்தினை " (திருப்பொற் 12) " என் அருந்தேர் அழிந்தனமாலமென்று ஓலமிடும் இமையோர் மருந்தே' அருந்தும் விட மணியா மணிகண்டன் மற்றண்டர்க்கெல்லா, மருந்து மமிர்தமாகும் " எனத்திருக்கோவையாரில் (329; 272) அடிகள் அருளினமையாலும் அறிக "அடியாராம் இமையவர் கூட்டம் உய்ய அலைகடல்வாய் நஞ்சுண்ட அமுதே" எனப் பெரிய புராணத்து (திருஞான - 476) வருதலும் கண்டறியற்பாலது. வேதத்திலே இலைமறைகாய் போல் இடையிடையே கூறப்படும் சிறந்த பொருளாயுள்ளவன் இறைவனாதலின் வேத விழுப் பொருளை என்றாம். aut ma 'வேதப் பொருள் பாடிஅப்பொருளா மாபாடி (திருவெம்-14) 66 501 : மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென் மனத்திடை மன்னிய மன்னே ” (கோயிற் - 5) என அடிகளும் மின்னுவார் சடை வேத விழுப்பொருள் (அப். 190 - 2) மருவினிய மறைப்பொருளை மறைக்காட்டானை (அப். 293 - 6) "விடையின் மேல் வருவானை வேதத்தின் பொருளானை " (தே.88-1) என ஆளுடை நம்பியும் அருளியமையும் காண்க. ** "9 39 வேதவிழுப்பொருளை ஆகம நெறியால் அண்ணித்துக்கண்டு வழிபடுவார்க்கு அகக்கண்ணுக்கும் புறக்கண்ணுக்கும் இனியனாதலின் *“நண்ணுக்கு இனியானை" என்றார். பாடி உள்ளம் கசிந்து எனமாழிக் கூட்டுக. பாடல் உளம் கசிதலுக்கு ஏது என்க. 'பாடிக்கஇந்து'' (ஊசல் - 6 ) எனவும், 'பாடிப் பூலித்த கங் குறைத்து'" (சைல் 8 ) "பாடி நைந்து நைந்துருகி ( சத 100 ) என்னும் வருவன முதலிற் கசிதலும் பின் நெக்குருகுதலும் பின் உருகுதலும் மனத்தில் நிகழுதலின் கசிந்துள்ளம் நெக்கு நின்று உருக என்றார். காண்க. துருக வேண்டுவனே" (புலம் - 3) நெக்கு நெக்கு உளம் உருகி உருகி (புணர்ச்சி - 8 ) எனவருவன காண்க. உள்ளம் நெக்கு நின்ற வழி உருகுதலின் உண்ணெக்குதின்றுருக என்றார்.
திருவெம்பாவை திருப்பாற் கடலைக் கடைந்தபோது எழுந்த நஞ்சினை அஞ்சிய தேவர்கள் அதனை அருந்த வேண்டும் இன்றேல் நாம் அழிந்தோம் என்று முறையிட அந்தஞ்சினை உண்டு அதனால் வரும் இடர்க்கு மருந்தாயவன் இறைவனாதலின் விண்ணுக்கொரு மருந்தை றார் . இதனை ' வான நாடர் மருந்தினை ( திருப்பொற் 12 ) என் அருந்தேர் அழிந்தனமாலமென்று ஓலமிடும் இமையோர் மருந்தே ' அருந்தும் விட மணியா மணிகண்டன் மற்றண்டர்க்கெல்லா மருந்து மமிர்தமாகும் எனத்திருக்கோவையாரில் ( 329 ; 272 ) அடிகள் அருளினமையாலும் அறிக அடியாராம் இமையவர் கூட்டம் உய்ய அலைகடல்வாய் நஞ்சுண்ட அமுதே எனப் பெரிய புராணத்து ( திருஞான - 476 ) வருதலும் கண்டறியற்பாலது . வேதத்திலே இலைமறைகாய் போல் இடையிடையே கூறப்படும் சிறந்த பொருளாயுள்ளவன் இறைவனாதலின் வேத விழுப் பொருளை என்றாம் . aut ma ' வேதப் பொருள் பாடிஅப்பொருளா மாபாடி ( திருவெம் -14 ) 66 501 : மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென் மனத்திடை மன்னிய மன்னே ( கோயிற் - 5 ) என அடிகளும் மின்னுவார் சடை வேத விழுப்பொருள் ( அப் . 190 - 2 ) மருவினிய மறைப்பொருளை மறைக்காட்டானை ( அப் . 293 - 6 ) விடையின் மேல் வருவானை வேதத்தின் பொருளானை ( தே.88-1 ) என ஆளுடை நம்பியும் அருளியமையும் காண்க . ** 9 39 வேதவிழுப்பொருளை ஆகம நெறியால் அண்ணித்துக்கண்டு வழிபடுவார்க்கு அகக்கண்ணுக்கும் புறக்கண்ணுக்கும் இனியனாதலின் * நண்ணுக்கு இனியானை என்றார் . பாடி உள்ளம் கசிந்து எனமாழிக் கூட்டுக . பாடல் உளம் கசிதலுக்கு ஏது என்க . ' பாடிக்கஇந்து ' ' ( ஊசல் - 6 ) எனவும் ' பாடிப் பூலித்த கங் குறைத்து ' ( சைல் 8 ) பாடி நைந்து நைந்துருகி ( சத 100 ) என்னும் வருவன முதலிற் கசிதலும் பின் நெக்குருகுதலும் பின் உருகுதலும் மனத்தில் நிகழுதலின் கசிந்துள்ளம் நெக்கு நின்று உருக என்றார் . காண்க . துருக வேண்டுவனே ( புலம் - 3 ) நெக்கு நெக்கு உளம் உருகி உருகி ( புணர்ச்சி - 8 ) எனவருவன காண்க . உள்ளம் நெக்கு நின்ற வழி உருகுதலின் உண்ணெக்குதின்றுருக என்றார் .