திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
26. அதிசயப்பத்து
முத்தியிலக்கணம்
திருப்பெருந்துறையில் அருளிச்செய்யப்பட்டது
இதுவும் அடிகள் திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்குங்
காலத்தே தம்மை இறைவன் ஆட்கொண்டருளித் தமது அணுக்கன்
தொண்டர்களோடு சேர்த்தருளிய வியப்பினைக் குறித்து அடிகள்
பாடிய பத்துப் பாடல்களையுடைய பதிகமாகும். இதன் உட்பொருள்
முத்தி இலக்கணம் எனக் கூறப்பட்டுள்ளது. முத்தி என்பது சிந்தை
யும் மொழியும் செல்லா நிலைமைத்தாகலின் அதன் இலக்கணம் கூற
இயலாதாகும். ஆகவே இங்கே கூறப்படும் இலக்கணம் முத்தியை
அடைதற்குரிய காரணவகையாகிய இலக்கணமாகவே இருக்கும்.
முத்தி இலக்கணம் வீடுபேற்றின் இயல்பு எனப் பொருள்படும் என்
பர் திருவாசகச் சிறப்புடையார். இது அறுசீர்க்கழி நெடிலடியாசி
ரிய விருத்தம்.
426
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்
மாணிக்கத் தொளியென்று
வைப்புமா டென்று
மனத்திடை புருகாதெ
செப்பு நேர்முலை மடவர லியர்தங்கள்
திறத்திடை நைவேனை
ஒப்பி லாதன வுவமனி லிறந்தன
ஒண்மலர்த் திருப்பாதத்
தப்ப னாண்டுதன் அடியரிற் கூட்டிய
அதிரயங் கண்டாமே.
ப - ரை. வைப்பு மாடு என்றும் - இறைவன் எய்த்த இடத்து
உதவும் புதைபொருள் போன்றவன் என்றும், மாணிக்கத்து ஒளி என்
றும் - மாணிக்கத்தின் ஒளியையுடையன் என்றும், மனத்திடை உரு
காதே- மனத்தில் நினைந்து அன்பினால் உருகாமல், செப்பு நேர் முலை
மட வரலியர் தங்கள் திறத்திடை நைவேனை - சிமிழ் போன்ற தனங்
களையுடைய மகளிரிடத்து ஆசை கொண்டு வருந்துவேனாய என்னை,
ஒப்பு இலாதன உவமனில் இறந்தன ஒண் மலர் திரு பாதத்து அப்பன் -
ஒப்பாகக் கூறப்படும் பொருள் ஒன்றும் இல்லாதனவும் ஒப்புமைத்
தன்மையைக் கடந்தனவுமாகிய ஒளி பொருந்திய தாமரைமலர்
போன்ற திருவடிகளையுடைய எமது தந்தையாகிய சிவபெருமான்,
ஆண்டு - என்னை ஆட்கொண்டருளி, தன் அடியரில் கூட்டிய அதிசயம்
கண்டாம் - தமது மெய்யடியார் கூட்டத்துச் சேர்த்தருளிய வியக்கத்
தக்க செயலைக் கண்டோம்.
26.
அதிசயப்பத்து
முத்தியிலக்கணம்
திருப்பெருந்துறையில்
அருளிச்செய்யப்பட்டது
இதுவும்
அடிகள்
திருப்பெருந்துறையில்
எழுந்தருளியிருக்குங்
காலத்தே
தம்மை
இறைவன்
ஆட்கொண்டருளித்
தமது
அணுக்கன்
தொண்டர்களோடு
சேர்த்தருளிய
வியப்பினைக்
குறித்து
அடிகள்
பாடிய
பத்துப்
பாடல்களையுடைய
பதிகமாகும்
.
இதன்
உட்பொருள்
முத்தி
இலக்கணம்
எனக்
கூறப்பட்டுள்ளது
.
முத்தி
என்பது
சிந்தை
யும்
மொழியும்
செல்லா
நிலைமைத்தாகலின்
அதன்
இலக்கணம்
கூற
இயலாதாகும்
.
ஆகவே
இங்கே
கூறப்படும்
இலக்கணம்
முத்தியை
அடைதற்குரிய
காரணவகையாகிய
இலக்கணமாகவே
இருக்கும்
.
முத்தி
இலக்கணம்
வீடுபேற்றின்
இயல்பு
எனப்
பொருள்படும்
என்
பர்
திருவாசகச்
சிறப்புடையார்
.
இது
அறுசீர்க்கழி
நெடிலடியாசி
ரிய
விருத்தம்
.
426
அறுசீர்க்
கழிநெடிலடி
யாசிரிய
விருத்தம்
திருச்சிற்றம்பலம்
மாணிக்கத்
தொளியென்று
வைப்புமா
டென்று
மனத்திடை
புருகாதெ
செப்பு
நேர்முலை
மடவர
லியர்தங்கள்
திறத்திடை
நைவேனை
ஒப்பி
லாதன
வுவமனி
லிறந்தன
ஒண்மலர்த்
திருப்பாதத்
தப்ப
னாண்டுதன்
அடியரிற்
கூட்டிய
அதிரயங்
கண்டாமே
.
ப
-
ரை
.
வைப்பு
மாடு
என்றும்
-
இறைவன்
எய்த்த
இடத்து
உதவும்
புதைபொருள்
போன்றவன்
என்றும்
மாணிக்கத்து
ஒளி
என்
றும்
-
மாணிக்கத்தின்
ஒளியையுடையன்
என்றும்
மனத்திடை
உரு
காதே-
மனத்தில்
நினைந்து
அன்பினால்
உருகாமல்
செப்பு
நேர்
முலை
மட
வரலியர்
தங்கள்
திறத்திடை
நைவேனை
-
சிமிழ்
போன்ற
தனங்
களையுடைய
மகளிரிடத்து
ஆசை
கொண்டு
வருந்துவேனாய
என்னை
ஒப்பு
இலாதன
உவமனில்
இறந்தன
ஒண்
மலர்
திரு
பாதத்து
அப்பன்
-
ஒப்பாகக்
கூறப்படும்
பொருள்
ஒன்றும்
இல்லாதனவும்
ஒப்புமைத்
தன்மையைக்
கடந்தனவுமாகிய
ஒளி
பொருந்திய
தாமரைமலர்
போன்ற
திருவடிகளையுடைய
எமது
தந்தையாகிய
சிவபெருமான்
ஆண்டு
-
என்னை
ஆட்கொண்டருளி
தன்
அடியரில்
கூட்டிய
அதிசயம்
கண்டாம்
-
தமது
மெய்யடியார்
கூட்டத்துச்
சேர்த்தருளிய
வியக்கத்
தக்க
செயலைக்
கண்டோம்
.