திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
ர அதிசயப்பத்து
வைப்பு மாடென்றும், மாணிக்கந்து ஒளியென்றும் மனத்திடை
நினைந்து உருகாமல், மகளிரிடத்து ஆசைகொண்டு வருந்துவேனாகிய
என்னை என் தந்தையாகிய சிவபெருமான் ஆட்கொண்டருளித்தனது
மெய்யடியார் கூட்டத்திற் சேர்த்தருளிய அதிசயச் செயலினைக் கண்
டோம் என்பதாம்.
மணக
979
எய்ப்
வைப்புமாடு - புதைபொருள்; புதையல்: வறுமையால்
படைந்த ஒருவருக்கு எதிர்பாராதவிதமாகக் கிடைத்த புதை பொருள்
எங்ஙனம் மகிழ்ச்சியைத் தருமோ அது போல மகிழ்ச்சியைத் தருப
வன் இறைவனாதலின் இறைவனை "வைப்புமாடு" என்றார். எய்த்த
காலத்துப் பயன்படுதற்காகச் சேமித்து வைத்த பொருள் உடையா
னுக்கு வறுமையான எய்ப்புண்டாதற்கேது இல்லையாதலின் வைப்பு
மாடு என்பதற்குச் சேமித்து வைத்த பொருள் என உரைத்தல்
பொருந்தாதென்க. மாடு - செல்வம்.
40
செப்பு நேர் முலை - சிமிழ் போன்ற முலை. ''செப்பார் முலை பங்
கன்'' (அம்மானை 11) என வருதல் காண்க. மண், பெண், பொன் என
ஆசை மூவகைப்படுதலின் மகளிரிடத்துச் செல்லும் ஆசையை 'மட
வரலியர் திறத்திடை' என்றார்.
இறைவன் திருவடிகளுக்கு ஒப்பாகச் சொல்லத்தக்க பொருள்
யாதுமின்மையின் 'ஒப்பிலாதன' என்றார். பிறிதொரு பொருளுக்கு
மில்லாத தன்மையால் உவமையைக் கடந்தமையின் 'உவமனில் இறந்
தன' என்றார். உவமன் - உவமம். "ஒப்பிலாதன உவமனிலிறந்தன
ஒண்மலர்த் திருப்பாதம்" என்றமையை "மிக்குவமன், மாறொன்றிலா
தன ...... இன்னம் பரான்றன் இணையடியே' (தே.நாவு. 100-4) என
வருவனவற்றாலுமறிக.
அடியார் என்றது இறைவன் அடிகளை ஆட்கொள்ள வந்தபோது
உடன் வந்த அணுக்கன் தொண்டரை. அப்பன் ஆளுதலையும் கூட்டு
தலையும் கண்டவர்கள் அடியவர்களுமாதலின் அவர்களையும் உளப்
படுத்திக் 'கண்டாம்' எனப் பன்மையாற் கூறினார். இனி பன்மையும்
உயர்வும் கருதாது பொதுமையிற் கூறிய பன்மை எனினுமாம்.
இதன்கண் 'திருப்பாதத்தப்பன் ஆண்டு தன் அடியரிற் கூட்டிய
அதிசயம்' என்பதனால் முத்தியிலக்கணம் என்னும் பதிகப்பொருள்
புலப்படுதல் காண்க.
427 நீதி யாவன யாவையு நினைக்கிலேன்
நினைப்பவ ரொடுங்கூடேன்
ஏத மேபிறந் திறந்துழல் வேன்றனை
யென்னடி யானென்று
1
ர
அதிசயப்பத்து
வைப்பு
மாடென்றும்
மாணிக்கந்து
ஒளியென்றும்
மனத்திடை
நினைந்து
உருகாமல்
மகளிரிடத்து
ஆசைகொண்டு
வருந்துவேனாகிய
என்னை
என்
தந்தையாகிய
சிவபெருமான்
ஆட்கொண்டருளித்தனது
மெய்யடியார்
கூட்டத்திற்
சேர்த்தருளிய
அதிசயச்
செயலினைக்
கண்
டோம்
என்பதாம்
.
மணக
979
எய்ப்
வைப்புமாடு
-
புதைபொருள்
;
புதையல்
:
வறுமையால்
படைந்த
ஒருவருக்கு
எதிர்பாராதவிதமாகக்
கிடைத்த
புதை
பொருள்
எங்ஙனம்
மகிழ்ச்சியைத்
தருமோ
அது
போல
மகிழ்ச்சியைத்
தருப
வன்
இறைவனாதலின்
இறைவனை
வைப்புமாடு
என்றார்
.
எய்த்த
காலத்துப்
பயன்படுதற்காகச்
சேமித்து
வைத்த
பொருள்
உடையா
னுக்கு
வறுமையான
எய்ப்புண்டாதற்கேது
இல்லையாதலின்
வைப்பு
மாடு
என்பதற்குச்
சேமித்து
வைத்த
பொருள்
என
உரைத்தல்
பொருந்தாதென்க
.
மாடு
-
செல்வம்
.
40
செப்பு
நேர்
முலை
-
சிமிழ்
போன்ற
முலை
.
'
'
செப்பார்
முலை
பங்
கன்
'
'
(
அம்மானை
11
)
என
வருதல்
காண்க
.
மண்
பெண்
பொன்
என
ஆசை
மூவகைப்படுதலின்
மகளிரிடத்துச்
செல்லும்
ஆசையை
'
மட
வரலியர்
திறத்திடை
'
என்றார்
.
இறைவன்
திருவடிகளுக்கு
ஒப்பாகச்
சொல்லத்தக்க
பொருள்
யாதுமின்மையின்
'
ஒப்பிலாதன
'
என்றார்
.
பிறிதொரு
பொருளுக்கு
மில்லாத
தன்மையால்
உவமையைக்
கடந்தமையின்
'
உவமனில்
இறந்
தன
'
என்றார்
.
உவமன்
-
உவமம்
.
ஒப்பிலாதன
உவமனிலிறந்தன
ஒண்மலர்த்
திருப்பாதம்
என்றமையை
மிக்குவமன்
மாறொன்றிலா
தன
......
இன்னம்
பரான்றன்
இணையடியே
'
(
தே.நாவு
.
100-4
)
என
வருவனவற்றாலுமறிக
.
அடியார்
என்றது
இறைவன்
அடிகளை
ஆட்கொள்ள
வந்தபோது
உடன்
வந்த
அணுக்கன்
தொண்டரை
.
அப்பன்
ஆளுதலையும்
கூட்டு
தலையும்
கண்டவர்கள்
அடியவர்களுமாதலின்
அவர்களையும்
உளப்
படுத்திக்
'
கண்டாம்
'
எனப்
பன்மையாற்
கூறினார்
.
இனி
பன்மையும்
உயர்வும்
கருதாது
பொதுமையிற்
கூறிய
பன்மை
எனினுமாம்
.
இதன்கண்
'
திருப்பாதத்தப்பன்
ஆண்டு
தன்
அடியரிற்
கூட்டிய
அதிசயம்
'
என்பதனால்
முத்தியிலக்கணம்
என்னும்
பதிகப்பொருள்
புலப்படுதல்
காண்க
.
427
நீதி
யாவன
யாவையு
நினைக்கிலேன்
நினைப்பவ
ரொடுங்கூடேன்
ஏத
மேபிறந்
திறந்துழல்
வேன்றனை
யென்னடி
யானென்று
1