திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை முக்கணுடை எந்தை - சூரியன், சந்திரன், அக்கினி என்னும் மூன்று கண்களையுடைய எமது தந்தை. அது - அசைநிலை. 982 தன்னை யாவரும் அறிவதற்கரியவன் என்றது தன்னைத் திருமால் பிரமன் முதலிய மேம்பாட்டினையுடையவரும் அறிதற்கு அருமையா னவன். யாவருஞ் சிந்தையாலுந் தெரிவருஞ் செல்வன் (சத. 47) யார்க்கும் அரும் பொருளே (சத: 48) என அடிகள் அருளியமையுங் காண்க. அடியார்க்கு எளியவன் என மாறிக் கூட்டுக. "அரியவன் இமையவர்க் கடியவர்க் கெளியான்' 'யாவரும் அறிவறியா யெமக்கெளியாய்" என வருவனவற்றாலும் "அன்பு செய்வாரவர்க் கெளியவர் அரியவ ரல்லார்க்கு" ஞான.244-6 "எளியவர் அடியார்க்கென்றும் இன்னம்பர் ஈசனாரே" நாவு.72-5 "தன்னடியார்க் கெளியான் தன்னை" நாவு.246-3 அரியயனுக்கரியானை யடியவருக் கெளியானை'' என வருவனவற்றாலும், சத. 35 திருப்பள்ளி.3 பெரிய. திருநாவு. 144 "மலர்ந்த மலர்தூவி மாமனத்தைக் கூப்பிப் புலர்ந்தும் புலராத போதும் - கலந்திருந்து கண்ணீர் அரும்பக் கசிவார்க்குக் காண்பெளியன் தெண்ணீர் சடைக்கரந்த தேவு" சிவபெருமான் பொன் திரண்டன்ன புரிசடை" பொன்னியன்ற சடை' "பொன்னக்கன்ன சடை'' பொன்பிறங்கிய சடையரை'' 'பொன்னாற் புரிந்திட்ட பொற்சடை" திருவிரட்டை 21 எனப் பதினொராந் திருமுறையில் வருவனவற்றாலும் காண்க. பொன்னை வென்றது ஓர் சடை - நிறத்தினாற் பொன்னை வென்ற ஒப்பற்ற சடை. பொன்னு மணியும் பவளமும் போன்று பொலிந்திலங்கி மின்னுஞ் சடையோன்'" "தில்லைச் சிற்றம்பலத்துப் பொற்பந்தி யன்ன சடையவன்" கோவை. 189 கோவை.305 ஞான.77-1 ஞான.143-1 நாவு.159-1 பெரிய. திருநாவு.381 திருமந்தி.9
திருவாசக ஆராய்ச்சியுரை முக்கணுடை எந்தை - சூரியன் சந்திரன் அக்கினி என்னும் மூன்று கண்களையுடைய எமது தந்தை . அது - அசைநிலை . 982 தன்னை யாவரும் அறிவதற்கரியவன் என்றது தன்னைத் திருமால் பிரமன் முதலிய மேம்பாட்டினையுடையவரும் அறிதற்கு அருமையா னவன் . யாவருஞ் சிந்தையாலுந் தெரிவருஞ் செல்வன் ( சத . 47 ) யார்க்கும் அரும் பொருளே ( சத : 48 ) என அடிகள் அருளியமையுங் காண்க . அடியார்க்கு எளியவன் என மாறிக் கூட்டுக . அரியவன் இமையவர்க் கடியவர்க் கெளியான் ' ' யாவரும் அறிவறியா யெமக்கெளியாய் என வருவனவற்றாலும் அன்பு செய்வாரவர்க் கெளியவர் அரியவ ரல்லார்க்கு ஞான.244-6 எளியவர் அடியார்க்கென்றும் இன்னம்பர் ஈசனாரே நாவு.72-5 தன்னடியார்க் கெளியான் தன்னை நாவு.246-3 அரியயனுக்கரியானை யடியவருக் கெளியானை ' ' என வருவனவற்றாலும் சத . 35 திருப்பள்ளி .3 பெரிய . திருநாவு . 144 மலர்ந்த மலர்தூவி மாமனத்தைக் கூப்பிப் புலர்ந்தும் புலராத போதும் - கலந்திருந்து கண்ணீர் அரும்பக் கசிவார்க்குக் காண்பெளியன் தெண்ணீர் சடைக்கரந்த தேவு சிவபெருமான் பொன் திரண்டன்ன புரிசடை பொன்னியன்ற சடை ' பொன்னக்கன்ன சடை ' ' பொன்பிறங்கிய சடையரை ' ' ' பொன்னாற் புரிந்திட்ட பொற்சடை திருவிரட்டை 21 எனப் பதினொராந் திருமுறையில் வருவனவற்றாலும் காண்க . பொன்னை வென்றது ஓர் சடை - நிறத்தினாற் பொன்னை வென்ற ஒப்பற்ற சடை . பொன்னு மணியும் பவளமும் போன்று பொலிந்திலங்கி மின்னுஞ் சடையோன் ' தில்லைச் சிற்றம்பலத்துப் பொற்பந்தி யன்ன சடையவன் கோவை . 189 கோவை .305 ஞான.77-1 ஞான.143-1 நாவு.159-1 பெரிய . திருநாவு .381 திருமந்தி .9