திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
அதிசயப்பத்து
என வருவன காண்க. வென்றது என்பதில் அது அசைநிலை. புரிசடை
முடி - முறுகிய சடை முடி. புரி சடை நெடு முடி,புரி தரு சடை
முடி" (தே. 239-1; 380-1) சடை முடியது தனில் இளமதியது
வைத்த அன்னை என்க.
நாவு.286-9
'இளம் பிறையும் முதிர்சன டமேல் வைத்தான்'
என வருதல் காண்க. இளமதி - ஒரு கலைப் பிறை.
"ஒற்றைக் கலைத் தலையாய்"
நீத். 40
‘ஆறுகற் றைச்சடைக் கொண்டொரொற் றைப்பிறை சூடி"
திருவலஞ் சுழி 12
என வருவனவற்றாலுமறிக. சடை முடிதனில் இளமதி யதுவைத்த
என்றதனால் இறைவன் அருட்டிறம் புலப்படுத்தலின் 'அன்னை' என்றார்.
அன்னையொப் பாயெனக் கத்தனொப்பாய்' (நீத். 16) என அடிகள்
பிறிதோரிடத்தும் அருளியமை காண்க.
இதன் கண், '"முன்னை என்னுடை வல்வினை போயிட எந்தை
ஆண்டு தன் அடியரிற் கூட்டிய அதிசயங்கண்டாமே" என்றதனால்
முத்தியிலக்கணம் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல்
காண்க.
983
429
பித்த னென்றெனை யுலகவர் பதர்வதோர்
காரண மிதுகேளீர்
ஒத்துச் சென்றுதன் திருவருட் கூடிடும்
உபாயம தறியாமே
செத்துப் போயரு நரகிடை வீழ்வதற்
கொருப்படு கின்றேனை
அத்த னாண்டுதன் அடியரிற் கூட்டிய
அதிசயங் கண்டாமே.
3
ப-ரை: எனை பித்தனென்று உலகவர் பகர்வது ஓங் காரணம்
இது கேளீர் - உலகத்திலுள்ள பொதுமக்கள் என்னைப் பைத்தியங்
கொண்டவன் என்று சொல்வதற்குரிய ஒரு காரணம் இதுவாகும்.
இதனைக் கேளுங்கள், ஒத்து சென்று தன் திருவருள் கூடிடும் உபாய
மது அறியாமே - மனம் இயைந்து சென்று தனது திருவருளை அடை
தற்கு ஏதுவாகிய தந்திரம் அறியாமையால், செத்து போய் அரு
நரகு இடை வீழ்வதற்கு ஒருப்படுகின்றேனை - இறந்து போய் துன்பம்
பொறுத்தற்கு அரிதாகிய நரகத்திலே வீழ்வதற்கு ஏதுவாக இங்கே
இருத்தற்கு உடன்பட்ட என்னை, அத்தன் ஆண்டு தன் அடியரில் கூட்
டிய அதிசயம் கண்டாம் - தந்தையாகிய இறைவன் ஆட்கொண்டு
தன் மெய்யடியார் கூட்டத்தில் சேர்த்தருளிய அதிசயத்தைக் கண்
டோம்.
அதிசயப்பத்து
என
வருவன
காண்க
.
வென்றது
என்பதில்
அது
அசைநிலை
.
புரிசடை
முடி
-
முறுகிய
சடை
முடி
.
புரி
சடை
நெடு
முடி
புரி
தரு
சடை
முடி
(
தே
.
239-1
;
380-1
)
சடை
முடியது
தனில்
இளமதியது
வைத்த
அன்னை
என்க
.
நாவு.286-9
'
இளம்
பிறையும்
முதிர்சன
டமேல்
வைத்தான்
'
என
வருதல்
காண்க
.
இளமதி
-
ஒரு
கலைப்
பிறை
.
ஒற்றைக்
கலைத்
தலையாய்
நீத்
.
40
‘
ஆறுகற்
றைச்சடைக்
கொண்டொரொற்
றைப்பிறை
சூடி
திருவலஞ்
சுழி
12
என
வருவனவற்றாலுமறிக
.
சடை
முடிதனில்
இளமதி
யதுவைத்த
என்றதனால்
இறைவன்
அருட்டிறம்
புலப்படுத்தலின்
'
அன்னை
'
என்றார்
.
அன்னையொப்
பாயெனக்
கத்தனொப்பாய்
'
(
நீத்
.
16
)
என
அடிகள்
பிறிதோரிடத்தும்
அருளியமை
காண்க
.
இதன்
கண்
'
முன்னை
என்னுடை
வல்வினை
போயிட
எந்தை
ஆண்டு
தன்
அடியரிற்
கூட்டிய
அதிசயங்கண்டாமே
என்றதனால்
முத்தியிலக்கணம்
என்னும்
பதிகநுதலிய
பொருள்
போதருதல்
காண்க
.
983
429
பித்த
னென்றெனை
யுலகவர்
பதர்வதோர்
காரண
மிதுகேளீர்
ஒத்துச்
சென்றுதன்
திருவருட்
கூடிடும்
உபாயம
தறியாமே
செத்துப்
போயரு
நரகிடை
வீழ்வதற்
கொருப்படு
கின்றேனை
அத்த
னாண்டுதன்
அடியரிற்
கூட்டிய
அதிசயங்
கண்டாமே
.
3
ப
-
ரை
:
எனை
பித்தனென்று
உலகவர்
பகர்வது
ஓங்
காரணம்
இது
கேளீர்
-
உலகத்திலுள்ள
பொதுமக்கள்
என்னைப்
பைத்தியங்
கொண்டவன்
என்று
சொல்வதற்குரிய
ஒரு
காரணம்
இதுவாகும்
.
இதனைக்
கேளுங்கள்
ஒத்து
சென்று
தன்
திருவருள்
கூடிடும்
உபாய
மது
அறியாமே
-
மனம்
இயைந்து
சென்று
தனது
திருவருளை
அடை
தற்கு
ஏதுவாகிய
தந்திரம்
அறியாமையால்
செத்து
போய்
அரு
நரகு
இடை
வீழ்வதற்கு
ஒருப்படுகின்றேனை
-
இறந்து
போய்
துன்பம்
பொறுத்தற்கு
அரிதாகிய
நரகத்திலே
வீழ்வதற்கு
ஏதுவாக
இங்கே
இருத்தற்கு
உடன்பட்ட
என்னை
அத்தன்
ஆண்டு
தன்
அடியரில்
கூட்
டிய
அதிசயம்
கண்டாம்
-
தந்தையாகிய
இறைவன்
ஆட்கொண்டு
தன்
மெய்யடியார்
கூட்டத்தில்
சேர்த்தருளிய
அதிசயத்தைக்
கண்
டோம்
.