திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை எனைப் பித்தன் என்று உலகத்தவர் சொல்வதற்குரிய ஒரு கார ணம் இதுவாகும். அதனைக் கேட்பீராக. மனமொத்துச் சென்று தனது திருவருளைக் கூடுதற்கேதுவாகிய உபாயத்தை அறியாமல் இறந்துபோய் அருநரகிடை வீழ்வதற்கு ஏதுவாக இங்கே இருத் தற்கு உடன்பட்ட என்னை, அத்தன் ஆண்டு தன் அடியரிற் கூட்டிய அதிசயத்தைக் கண்டோம் என்பதாம். 984 இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட அடிகள் உலகினர் இயல்புக்கு மாறுபட்ட நிலைமையினைக் கண்டு இவன் பித் தன் கூறினராதலின் 'பித்தனென்றுபகர்வது' என அருளினார். ஆட்கொள்ளப்பட்ட அடிகள் இருந்த நிலைமையினை, பொதுமக்கள் என்று அடிகளைக் "அன்புட னோக்கி நிற்ப ரழுவர்கை தொழுவர் வீழ்வ ரின்புற வெழுவர் பின்பா லேகுவ ரிரங்கி மீள்வர் நன்பகல் கங்குல் காணார் ஞானநல் லறிவே கண்டு கொன்புனை பித்தர் பாலர் பிசாசர்தங் கொள்கை யானார்" திருப்பெருந்துறை. 80 என்னும் திருவாதவூரடிகள் புராணச் செய்யுளால் அறிக: அன்பின் முதிர்ச்சி உடையாரது சொல்லும் செயலும் பித்தர் சேயல்போல உலகினர்க்குக் காணப்படும். பகர்வது ஓர் ாரணம் - பசர்வதற்குரிய சிறந்த காரணம். ஓர் என்றது ஈண்டுச் சிறந்த என்னும் பொருட்டு. இது - இதுவாகும். கேளீர் என முன்னிலைப்படுத்தியது தம்மைச் சேர்ந்த மெய்யடியார் கூட்டத்தினரை. ஒத்துச் செல்லல் - மனமியைந்து செல்லல். தன் என் றது இறைவனைக் குறித்தது. அறியாமே என்னும் மே ஈற்று எதிர் மறை வினையெச்சம் ஏதுப் பொருளில் வந்தது. ஒத்துச் சென்று தன் திருவருட் கூடிடல் - வீடுபேறடைதல். திருவருட் கூடிடும் உபாயமது அறியாமையால் செத்துப்போய் நரகத்தில் வீழ்தற்கு ஏதுவாக உடலுடன் இவ்வுலகில் வாழ ஒருப் பட்டிருக்குங்கால் உலகினர் இயல்புக்கு மாறாகத் தம்பால் உளதா கிய நிலைமையே அக்காரணமாகும் எனக் குறிப்பிற் புலப்பட 'திரு வருட் கூடிடும் உபாயமதறியாமே செத்துப்போய் அருநரகிடை வீழ் வதற்கொருப்படுகின்றேனை' என அருளிச் செய்தார். அடிகள் இயல் பினை (திருப்பெருந்துறை 8 0) செய்யுளால் அறிக. இறைவனால் ஆட்கொள்ளப்பட்டும் மலநீக்கம் பெற்றவர்களும் உடலுடன் உலகில் வாழுங்கால் வாசனாமலத் தாக்கத்தினால் நர கிடை வீழ்தற்கு ஏதுவுண்டாகுமாதலின் "செத்துப்போய் அருநர கிடை வீழ்வதற்கு" என்றார்.
திருவாசக ஆராய்ச்சியுரை எனைப் பித்தன் என்று உலகத்தவர் சொல்வதற்குரிய ஒரு கார ணம் இதுவாகும் . அதனைக் கேட்பீராக . மனமொத்துச் சென்று தனது திருவருளைக் கூடுதற்கேதுவாகிய உபாயத்தை அறியாமல் இறந்துபோய் அருநரகிடை வீழ்வதற்கு ஏதுவாக இங்கே இருத் தற்கு உடன்பட்ட என்னை அத்தன் ஆண்டு தன் அடியரிற் கூட்டிய அதிசயத்தைக் கண்டோம் என்பதாம் . 984 இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட அடிகள் உலகினர் இயல்புக்கு மாறுபட்ட நிலைமையினைக் கண்டு இவன் பித் தன் கூறினராதலின் ' பித்தனென்றுபகர்வது ' என அருளினார் . ஆட்கொள்ளப்பட்ட அடிகள் இருந்த நிலைமையினை பொதுமக்கள் என்று அடிகளைக் அன்புட னோக்கி நிற்ப ரழுவர்கை தொழுவர் வீழ்வ ரின்புற வெழுவர் பின்பா லேகுவ ரிரங்கி மீள்வர் நன்பகல் கங்குல் காணார் ஞானநல் லறிவே கண்டு கொன்புனை பித்தர் பாலர் பிசாசர்தங் கொள்கை யானார் திருப்பெருந்துறை . 80 என்னும் திருவாதவூரடிகள் புராணச் செய்யுளால் அறிக : அன்பின் முதிர்ச்சி உடையாரது சொல்லும் செயலும் பித்தர் சேயல்போல உலகினர்க்குக் காணப்படும் . பகர்வது ஓர் ாரணம் - பசர்வதற்குரிய சிறந்த காரணம் . ஓர் என்றது ஈண்டுச் சிறந்த என்னும் பொருட்டு . இது - இதுவாகும் . கேளீர் என முன்னிலைப்படுத்தியது தம்மைச் சேர்ந்த மெய்யடியார் கூட்டத்தினரை . ஒத்துச் செல்லல் - மனமியைந்து செல்லல் . தன் என் றது இறைவனைக் குறித்தது . அறியாமே என்னும் மே ஈற்று எதிர் மறை வினையெச்சம் ஏதுப் பொருளில் வந்தது . ஒத்துச் சென்று தன் திருவருட் கூடிடல் - வீடுபேறடைதல் . திருவருட் கூடிடும் உபாயமது அறியாமையால் செத்துப்போய் நரகத்தில் வீழ்தற்கு ஏதுவாக உடலுடன் இவ்வுலகில் வாழ ஒருப் பட்டிருக்குங்கால் உலகினர் இயல்புக்கு மாறாகத் தம்பால் உளதா கிய நிலைமையே அக்காரணமாகும் எனக் குறிப்பிற் புலப்பட ' திரு வருட் கூடிடும் உபாயமதறியாமே செத்துப்போய் அருநரகிடை வீழ் வதற்கொருப்படுகின்றேனை ' என அருளிச் செய்தார் . அடிகள் இயல் பினை ( திருப்பெருந்துறை 8 0 ) செய்யுளால் அறிக . இறைவனால் ஆட்கொள்ளப்பட்டும் மலநீக்கம் பெற்றவர்களும் உடலுடன் உலகில் வாழுங்கால் வாசனாமலத் தாக்கத்தினால் நர கிடை வீழ்தற்கு ஏதுவுண்டாகுமாதலின் செத்துப்போய் அருநர கிடை வீழ்வதற்கு என்றார் .