திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
அதிசயப்பத்து
இதன்கண் ''திருவருட் கூடிடும் உபாயமது அறியாமே நரகிடை
வீழ்வதற்கு ஒருப்படுகின்றேனை அத்தன் ஆண்டு தன் அடியரிற்கூட்
டிய அதிசயம் கண்டாம்" என்பதனால் முத்தி இலக்கணம் என்னும்
பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க.
430
பரவு வாரவர் பாடுசென் றணைகிலேன்
பன்மலர் பறித்தேத்தேன்
குரவு வார்குழ லார்திறத் தேநின்று
குடிகெடு கின்றேனை
இரவு நின்றெரி யாடிய எம்மிறை
யெரிசடை மிளிர்கின்ற
அரவ னாண்டுதன் அடியரிற் கூட்டிய
அதிசயங் கண்டாமே.
985
ப - ரை, பரவுவார் அவர் பாடு சென்று அணைகிலேன் - இறை
வனைத் துதிக்கின்றவர்களாகிய மெய்யடியார்களது பக்கலிற் சென்று
சேரும் ஆற்றலுடையேனல்லேன், பல் மலர் பறித்து ஏத்தேன் - பல
வகையான மலர்களைக் கொய்து இறைவனுக்குச் சாத்தித் துதிக்கின்றி
லேன், குரவு வார் குழலார் திறத்தே நின்று குடிகெடுகின்றேனை-
குராமலரை அணிந்த நீண்ட கூந்தலையுடைய மகளிர் சார்பில் நின்று
அதனால் என் குடி முழுவதும் கெடுதற்கேதுவாகிய இயல்புடைய
என்னை, இரவு நின்று எரி ஆடிய எம் இறை - சர்வசங்கார காலமாகிய
ஒளியற்ற இரவிலே தான் ஒருவனேயாய் நின்று எரி ஏந்தி ஊழித்
தீயின் கண் ஆடிய எங்கள் தலைவனும், எரிசடை மிளிர்கின்ற அரவன்-
நெருப்புப் போன்ற சடைமுடியின் கண் விளங்குகின்ற பாம்பை அணிந்
தவனுமாகிய இறைவன், ஆண்டு - ஆட்கொண்டருளி, தன் அடியரில்
கூட்டிய அதிசயம் கண்டாம் - தன் மெய்யடியார் கூட்டத்தில் சேர்த்
தருளிய அதிசயச் செயலைக் கண்டோம்.
இறைவனைத் துதிக்கின்றவர்களாகிய மெய்யடியாரது பக்கலின்
சென்று சேர்கிலேன்; மலர் பறித்து ஏத்தேன்; மகளிர் சார்பில் நின்று
குடிகெடுகின்ற என்னை இறைவன் ஆட்கொண்டு தன் மெய்யடியார்
கூட்டத்திற் சேர்த்தருளிய அதிசயத்தைக் கண்டாம் என்பதாம்.
பரவுதல் - துதித்தல். பரவுவார் அவர் - பரவுவாராகிய அவர்.
பாடு - பக்கம். அணைகிலேன் என்பதில் கில் - ஆற்றல் இடைநிலை. பன்
மலர்-கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ, நிலப்பூ எனப் பலவகைப்
பட்ட மலர். பறித்து ஏத்தல் - கொய்து சாத்தித் துதித்தல்.
குரவு - அதன் பூவுக்கு ஆகுபெயர். வார் குழல் - நீண்ட கூந்தல்.
நின்று என்னும் செய்தெனெச்சம் நிற்றலால் என ஏதுப் பொருளில்
வந்தது. குடி கெடுகின்றேனை என்றதனால் தான் கெடுதல் மாத்திர
அதிசயப்பத்து
இதன்கண்
'
'
திருவருட்
கூடிடும்
உபாயமது
அறியாமே
நரகிடை
வீழ்வதற்கு
ஒருப்படுகின்றேனை
அத்தன்
ஆண்டு
தன்
அடியரிற்கூட்
டிய
அதிசயம்
கண்டாம்
என்பதனால்
முத்தி
இலக்கணம்
என்னும்
பதிக
நுதலிய
பொருள்
போதருதல்
காண்க
.
430
பரவு
வாரவர்
பாடுசென்
றணைகிலேன்
பன்மலர்
பறித்தேத்தேன்
குரவு
வார்குழ
லார்திறத்
தேநின்று
குடிகெடு
கின்றேனை
இரவு
நின்றெரி
யாடிய
எம்மிறை
யெரிசடை
மிளிர்கின்ற
அரவ
னாண்டுதன்
அடியரிற்
கூட்டிய
அதிசயங்
கண்டாமே
.
985
ப
-
ரை
பரவுவார்
அவர்
பாடு
சென்று
அணைகிலேன்
-
இறை
வனைத்
துதிக்கின்றவர்களாகிய
மெய்யடியார்களது
பக்கலிற்
சென்று
சேரும்
ஆற்றலுடையேனல்லேன்
பல்
மலர்
பறித்து
ஏத்தேன்
-
பல
வகையான
மலர்களைக்
கொய்து
இறைவனுக்குச்
சாத்தித்
துதிக்கின்றி
லேன்
குரவு
வார்
குழலார்
திறத்தே
நின்று
குடிகெடுகின்றேனை
குராமலரை
அணிந்த
நீண்ட
கூந்தலையுடைய
மகளிர்
சார்பில்
நின்று
அதனால்
என்
குடி
முழுவதும்
கெடுதற்கேதுவாகிய
இயல்புடைய
என்னை
இரவு
நின்று
எரி
ஆடிய
எம்
இறை
-
சர்வசங்கார
காலமாகிய
ஒளியற்ற
இரவிலே
தான்
ஒருவனேயாய்
நின்று
எரி
ஏந்தி
ஊழித்
தீயின்
கண்
ஆடிய
எங்கள்
தலைவனும்
எரிசடை
மிளிர்கின்ற
அரவன்
நெருப்புப்
போன்ற
சடைமுடியின்
கண்
விளங்குகின்ற
பாம்பை
அணிந்
தவனுமாகிய
இறைவன்
ஆண்டு
-
ஆட்கொண்டருளி
தன்
அடியரில்
கூட்டிய
அதிசயம்
கண்டாம்
-
தன்
மெய்யடியார்
கூட்டத்தில்
சேர்த்
தருளிய
அதிசயச்
செயலைக்
கண்டோம்
.
இறைவனைத்
துதிக்கின்றவர்களாகிய
மெய்யடியாரது
பக்கலின்
சென்று
சேர்கிலேன்
;
மலர்
பறித்து
ஏத்தேன்
;
மகளிர்
சார்பில்
நின்று
குடிகெடுகின்ற
என்னை
இறைவன்
ஆட்கொண்டு
தன்
மெய்யடியார்
கூட்டத்திற்
சேர்த்தருளிய
அதிசயத்தைக்
கண்டாம்
என்பதாம்
.
பரவுதல்
-
துதித்தல்
.
பரவுவார்
அவர்
-
பரவுவாராகிய
அவர்
.
பாடு
-
பக்கம்
.
அணைகிலேன்
என்பதில்
கில்
-
ஆற்றல்
இடைநிலை
.
பன்
மலர்
-
கோட்டுப்பூ
கொடிப்பூ
நீர்ப்பூ
நிலப்பூ
எனப்
பலவகைப்
பட்ட
மலர்
.
பறித்து
ஏத்தல்
-
கொய்து
சாத்தித்
துதித்தல்
.
குரவு
-
அதன்
பூவுக்கு
ஆகுபெயர்
.
வார்
குழல்
-
நீண்ட
கூந்தல்
.
நின்று
என்னும்
செய்தெனெச்சம்
நிற்றலால்
என
ஏதுப்
பொருளில்
வந்தது
.
குடி
கெடுகின்றேனை
என்றதனால்
தான்
கெடுதல்
மாத்திர