திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

986 திருவாசக ஆராய்ச்சியுரை மன்றித் தன் குடியும் கெடுதற்கேதுவாகிய இயல்புடைய என்னை என் பது போதரும். இரவு என்றது உலகப்பொருள்கள் எல்லாம் அழிந்து ஒளியில்லாத சர்வசங்கார காலமாகிய இரவினைக் குறித்தது. எரியா டிய - எரியை ஏந்தி ஆடிய. எரியாடிய - "ஊழித்தீயின் கணாடிய" (கோவை 127 உரை) "இரவத்திடு காட்டெரியாடிற் றென்னே" 'எரியாடும் இறைவன்" "இரவில் நின்றெரி யாடுவர்" "மயங்கிருள்..... ஆடிய எம்பெருமான்" "அரவாடச் சடைதாழ அங்கையினில் அனலேந்தி' "எரிகை ஏந்தி எழில் திசுழ் நட்டமாடி" ‘“அனல் கைஏந்தி சுந். 4-6 ஞான.70-4 ஞான.135-5 ஞான.212-1 அமரர் கணம் முடி வணங்க ஆடுகின்ற "சடையே, நீரகந் ததும்பி நெருப்புக் கலிக்குமே'' நாவு-7-1 நாவு.49-6 பெருமானை" நாவு. 214-3 எனத் தேவாரத்தும் வருவன காண்க. எரிசடை - எரி போலும் சடை. அனலூர் சடை யோள்" (கோவை 372) 'எரிவளர் சடை" யார் சடை" "மின் தாங்கு செஞ்சடை” (121-4; 154-9: 330-2) என திருஞானசம்பந்தர் தேவாரத்தும், "எரி சிவபெரு. திருமும்மணி 4 கல்லாடம் 85-33 "எரி தளிர்த் தன்ன வேணி" எனவும் வருவன காண்க. சடை மிளிர்கின்ற அரவன் - சடையின் கண் விளங்குகின்ற பாம்பையுடையவன். இறைவன் சடையில் அரவணித் தமை, ''இருவர் நாடிய அரவன்" அரை சேரரவனாம் ஆலத்தானாம்" "எபந்நாணரவன்" கோவை 352 கோவை 360 "உடுத்தணி வாளரவன்" 'அரவணையுஞ் சடையோன்'' பொங்குவா ளரவம் கங்கைநீர் தங்குசெஞ் சடையாய்'' ''அரவஞ் சேர் சடை” திருவாச. அருட் 9 தே.ஞான.133-9 தே.நாவு.157-5 "அராமனனுஞ் சடையான்' என வருவனவற்றினுங் காண்சு. அரவினைச் சூடினமையின் இறைவ னுக்கு அரவன் என்பது பெயர். அரசுன் - அரவை அணிந்தவன். (கோவை 183 உரை) ஞான.95-9 நாவு. 228-7 கோவை 81
986 திருவாசக ஆராய்ச்சியுரை மன்றித் தன் குடியும் கெடுதற்கேதுவாகிய இயல்புடைய என்னை என் பது போதரும் . இரவு என்றது உலகப்பொருள்கள் எல்லாம் அழிந்து ஒளியில்லாத சர்வசங்கார காலமாகிய இரவினைக் குறித்தது . எரியா டிய - எரியை ஏந்தி ஆடிய . எரியாடிய - ஊழித்தீயின் கணாடிய ( கோவை 127 உரை ) இரவத்திடு காட்டெரியாடிற் றென்னே ' எரியாடும் இறைவன் இரவில் நின்றெரி யாடுவர் மயங்கிருள் ..... ஆடிய எம்பெருமான் அரவாடச் சடைதாழ அங்கையினில் அனலேந்தி ' எரிகை ஏந்தி எழில் திசுழ் நட்டமாடி அனல் கைஏந்தி சுந் . 4-6 ஞான.70-4 ஞான.135-5 ஞான.212-1 அமரர் கணம் முடி வணங்க ஆடுகின்ற சடையே நீரகந் ததும்பி நெருப்புக் கலிக்குமே ' ' நாவு - 7-1 நாவு.49-6 பெருமானை நாவு . 214-3 எனத் தேவாரத்தும் வருவன காண்க . எரிசடை - எரி போலும் சடை . அனலூர் சடை யோள் ( கோவை 372 ) ' எரிவளர் சடை யார் சடை மின் தாங்கு செஞ்சடை ( 121-4 ; 154-9 : 330-2 ) என திருஞானசம்பந்தர் தேவாரத்தும் எரி சிவபெரு . திருமும்மணி 4 கல்லாடம் 85-33 எரி தளிர்த் தன்ன வேணி எனவும் வருவன காண்க . சடை மிளிர்கின்ற அரவன் - சடையின் கண் விளங்குகின்ற பாம்பையுடையவன் . இறைவன் சடையில் அரவணித் தமை ' ' இருவர் நாடிய அரவன் அரை சேரரவனாம் ஆலத்தானாம் எபந்நாணரவன் கோவை 352 கோவை 360 உடுத்தணி வாளரவன் ' அரவணையுஞ் சடையோன் ' ' பொங்குவா ளரவம் கங்கைநீர் தங்குசெஞ் சடையாய் ' ' ' ' அரவஞ் சேர் சடை திருவாச . அருட் 9 தே.ஞான.133-9 தே.நாவு.157-5 அராமனனுஞ் சடையான் ' என வருவனவற்றினுங் காண்சு . அரவினைச் சூடினமையின் இறைவ னுக்கு அரவன் என்பது பெயர் . அரசுன் - அரவை அணிந்தவன் . ( கோவை 183 உரை ) ஞான.95-9 நாவு . 228-7 கோவை 81