திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை ணிலேன் ஞானிகள் தம்மொடும் நண்ணிலேன் என எண்ணும்மையா கக் கொள்ளினும் அமையும். நல்வினை - நற்கருமம். மண்ணிலேபிறத் தலால் வீடுபேறாகிய பயன் எய்தத்தக்கதாகவும் அதனைப் பெறாது பயனின்றி இறந்துபடுதலை, 'மண்ணாவதற் கொருப்படுகின்றேன்' என்றார். மண்ணாதல் - மண்ணாய் விடுதல். இறந்தவுடன் உடல் மண் முதலிய பூதங்களிற் கலத்தலுண்மையால் அப்பூதங்களுள் முதற்க ணின்ற மண்ணைச் சுட்டிக் கூறினார். ஒருப்படுகின்றேனை - பாசபந்தத் தின் சார்பினால் ஒருப்படும் இயல்பையுடைய என்னை. 988 இதன்கண் ''அண்ணல் ஆண்டு தன் அடியரிற் கூட்டிய அதிசயம் கண்டாம்" என்பதனால் முத்தியிலக்கணம் என்னும் பதிகப்பொருள் புலப்படுத்தினார். பொத்தை யூன்சுவர் புழுப்பொதிந் துளுத்தசும் பொழுகிய பொய்க்கூரை இத்தை மெய்யெனக் கருதிநின் றிடர்க்கடற் சுழித்தவைப் படுவேனை முத்து மாமணி மாணிக்க வயிரத்த பவளத்தின் முழுச்சோதி அத்த னாண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே. 6 ப - ரை: பொத்தை - துவாரத்தையுடைய, ஊன் சுவர் - தசை யாகிய சுவரினையுடைய, புழு பொதிந்து உளுத்து அசும்பு ஒழுகிய- புழுக்கள் மறைக்கப்பெற்று அதனால் பழுதடைந்து வழும்புநீர் ஒழு கப்பெற்ற, பொய் கூரை இத்தை - நிலையற்ற சிறுகுடில் போன்ற இவ்வுடம்பை, மெய் எனக் கருதி -நிலையுள்ள பொருளாக எண்ணி, இடர் சடல் சுழித்தலை படுவேனை - துன்பக் கடலின் சுழியின்கண் அகப் படும் இயல்புடைய என்னை, மாமணி முத்து மாணிக்கம் வயிரத்த பவளத்தின் முழுசோதி - பெருமை பொருந்திய சிறந்த மணியாகிய முத்தினதும் மாணிக்கத்தினதும் வயிரத்தினுடையதும் பவளத்தி னுடையதுமாகிய முழு ஒளியுங் கலந்த திருமேனியையுடைய, அத்தன்- எமது தந்தையாகிய சிவபெருமான், ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாம் - ஆட்கொண்டு தன் மெய்யடியார் கூட்டத்தில் சேர்த்தருளிய அதிசயத்தைக் கண்டோம். பொய்யாகிய இவ்வுடம்பை மெய்யெனக் கருதித் துன்பக் கட லின் சுழியில் அகப்படும் இயல்புடைய என்னைத் தந்தையாகிய சிவ பெருமான் ஆட்கொண்டு தன் அடியரிற் கூட்டிய அதிசயத்தினைக் கண் டாம் என்பதாம்.
திருவாசக ஆராய்ச்சியுரை ணிலேன் ஞானிகள் தம்மொடும் நண்ணிலேன் என எண்ணும்மையா கக் கொள்ளினும் அமையும் . நல்வினை - நற்கருமம் . மண்ணிலேபிறத் தலால் வீடுபேறாகிய பயன் எய்தத்தக்கதாகவும் அதனைப் பெறாது பயனின்றி இறந்துபடுதலை ' மண்ணாவதற் கொருப்படுகின்றேன் ' என்றார் . மண்ணாதல் - மண்ணாய் விடுதல் . இறந்தவுடன் உடல் மண் முதலிய பூதங்களிற் கலத்தலுண்மையால் அப்பூதங்களுள் முதற்க ணின்ற மண்ணைச் சுட்டிக் கூறினார் . ஒருப்படுகின்றேனை - பாசபந்தத் தின் சார்பினால் ஒருப்படும் இயல்பையுடைய என்னை . 988 இதன்கண் ' ' அண்ணல் ஆண்டு தன் அடியரிற் கூட்டிய அதிசயம் கண்டாம் என்பதனால் முத்தியிலக்கணம் என்னும் பதிகப்பொருள் புலப்படுத்தினார் . பொத்தை யூன்சுவர் புழுப்பொதிந் துளுத்தசும் பொழுகிய பொய்க்கூரை இத்தை மெய்யெனக் கருதிநின் றிடர்க்கடற் சுழித்தவைப் படுவேனை முத்து மாமணி மாணிக்க வயிரத்த பவளத்தின் முழுச்சோதி அத்த னாண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே . 6 - ரை : பொத்தை - துவாரத்தையுடைய ஊன் சுவர் - தசை யாகிய சுவரினையுடைய புழு பொதிந்து உளுத்து அசும்பு ஒழுகிய புழுக்கள் மறைக்கப்பெற்று அதனால் பழுதடைந்து வழும்புநீர் ஒழு கப்பெற்ற பொய் கூரை இத்தை - நிலையற்ற சிறுகுடில் போன்ற இவ்வுடம்பை மெய் எனக் கருதி -நிலையுள்ள பொருளாக எண்ணி இடர் சடல் சுழித்தலை படுவேனை - துன்பக் கடலின் சுழியின்கண் அகப் படும் இயல்புடைய என்னை மாமணி முத்து மாணிக்கம் வயிரத்த பவளத்தின் முழுசோதி - பெருமை பொருந்திய சிறந்த மணியாகிய முத்தினதும் மாணிக்கத்தினதும் வயிரத்தினுடையதும் பவளத்தி னுடையதுமாகிய முழு ஒளியுங் கலந்த திருமேனியையுடைய அத்தன் எமது தந்தையாகிய சிவபெருமான் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாம் - ஆட்கொண்டு தன் மெய்யடியார் கூட்டத்தில் சேர்த்தருளிய அதிசயத்தைக் கண்டோம் . பொய்யாகிய இவ்வுடம்பை மெய்யெனக் கருதித் துன்பக் கட லின் சுழியில் அகப்படும் இயல்புடைய என்னைத் தந்தையாகிய சிவ பெருமான் ஆட்கொண்டு தன் அடியரிற் கூட்டிய அதிசயத்தினைக் கண் டாம் என்பதாம் .