திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
அதிசயப்பத்து
பொத்தை - பொத்தல், துவாரம். பொத்தையூன் தடித்த
ஊன் எனினுமாம். புழுப் பொதிந்து என்றது ஊன் சுவரினுள் புழுக்
கள் பொதியப்பெற்று. உழுத்தல் - பழுதடைதல். அசும்பு - வழும்பு நீர்.
பொய் - நிலையற்றது. ஊன் சுவரையுடையதும் துவாரத்தையுடைய
தும் புழுப் பொதியப்பெற்றதும் அதனால் உளுத்து அசும்பு ஒழுகப்
பெற்றதும் நிலையற்றதும் சிறுகுடில் போன்றதுமாகிய இத்தை என்க.
"புண்ணுளே புரைபுரையன் புழுப்பொதி பொள்ளலாக்கை” நாவு. 70-8
"பொசியினால் மிடைந்து புழுப்பொதிந்த போர்வை
பொல்லாத புலாலுடம்பை''
"பண்டம் பெப் கூரை”
நாவு.274-B
திருமந்திரம் 144
என வருவன காண்க. இதை என்பது எதுகை நோக்கி இத்தை என
நின்றது. மெய்யெனக் கருதி -நிலையில்லாத இதனை நிலையுடைய
தென்று கருதி. இடர் கடற் சுழி-துன்பக் கடலிடத்துண்டாகும் சுழி.
"யான் இடர்க் கடல்வாய்ச்
சுழிசென்று மாதர்த் திரைசொரக் காமச்சுறவெறிய
அழிகின்றனன்''
"இடர்க்கடலுட் சுழிக்கப்பட்டிங் கிளைக்கின்றேன்”
என வருவனவற்றாலுமறிக.
(
989
'முத்தினை மணியைப் பவளத்தொளிர்
தொத்தினைச் சுடர்ச் சோதியை"
''விளக்கினொளி, மின்னினொளி முத்தின் சோதி"
'மாணிக்கச் சோதியானை"
என திருநாவுக்கரசு சுவாமிகளும்,
முத்தின் மாணிக்கத்தின் வயிரத்தின் பவளத்தின் முழுச்சோதி
என ஆறாம் வேற்றுமை சாரியை பெற்று உருபு தொக்க தொகை
முத்து மாமணி மாணிக்க வயிரத்த பவளத்தின் எனத் தொகை
யாக்கிக் கூறப்பட்டது. சோதி அத்தன் என இயையும். இதனை.
அடைச். 4
நாவு.252-4
"முத்ன் வயிரத்தின் முந்நீர்ப் பவளத்தின்
கொத்தும் பசும்பொன்னின் தூவொளி மாணிக்கம்
ஒத்துயர் அண்டத் துள்ளமர் சோதியை
எத்தன்மை வேறென்று கூறுசெய்வீரே'
நாவு. 176-2
நாவு. 239-2
நாவு.246-9
திரு. 2819
என திருமூலநாயனாரும் அருளியமை காண்க. முத்தினதும், வயி
ரத்தினதும் ஒளி இறைவன் திருமேனியில் அணிந்த திருவெண்ணீற்
அதிசயப்பத்து
பொத்தை
-
பொத்தல்
துவாரம்
.
பொத்தையூன்
தடித்த
ஊன்
எனினுமாம்
.
புழுப்
பொதிந்து
என்றது
ஊன்
சுவரினுள்
புழுக்
கள்
பொதியப்பெற்று
.
உழுத்தல்
-
பழுதடைதல்
.
அசும்பு
-
வழும்பு
நீர்
.
பொய்
-
நிலையற்றது
.
ஊன்
சுவரையுடையதும்
துவாரத்தையுடைய
தும்
புழுப்
பொதியப்பெற்றதும்
அதனால்
உளுத்து
அசும்பு
ஒழுகப்
பெற்றதும்
நிலையற்றதும்
சிறுகுடில்
போன்றதுமாகிய
இத்தை
என்க
.
புண்ணுளே
புரைபுரையன்
புழுப்பொதி
பொள்ளலாக்கை
”
நாவு
.
70-8
பொசியினால்
மிடைந்து
புழுப்பொதிந்த
போர்வை
பொல்லாத
புலாலுடம்பை
'
'
பண்டம்
பெப்
கூரை
”
நாவு.274-
B
திருமந்திரம்
144
என
வருவன
காண்க
.
இதை
என்பது
எதுகை
நோக்கி
இத்தை
என
நின்றது
.
மெய்யெனக்
கருதி
-நிலையில்லாத
இதனை
நிலையுடைய
தென்று
கருதி
.
இடர்
கடற்
சுழி
-
துன்பக்
கடலிடத்துண்டாகும்
சுழி
.
யான்
இடர்க்
கடல்வாய்ச்
சுழிசென்று
மாதர்த்
திரைசொரக்
காமச்சுறவெறிய
அழிகின்றனன்
'
'
இடர்க்கடலுட்
சுழிக்கப்பட்டிங்
கிளைக்கின்றேன்
”
என
வருவனவற்றாலுமறிக
.
(
989
'
முத்தினை
மணியைப்
பவளத்தொளிர்
தொத்தினைச்
சுடர்ச்
சோதியை
'
'
விளக்கினொளி
மின்னினொளி
முத்தின்
சோதி
'
மாணிக்கச்
சோதியானை
என
திருநாவுக்கரசு
சுவாமிகளும்
முத்தின்
மாணிக்கத்தின்
வயிரத்தின்
பவளத்தின்
முழுச்சோதி
என
ஆறாம்
வேற்றுமை
சாரியை
பெற்று
உருபு
தொக்க
தொகை
முத்து
மாமணி
மாணிக்க
வயிரத்த
பவளத்தின்
எனத்
தொகை
யாக்கிக்
கூறப்பட்டது
.
சோதி
அத்தன்
என
இயையும்
.
இதனை
.
அடைச்
.
4
நாவு.252-4
முத்ன்
வயிரத்தின்
முந்நீர்ப்
பவளத்தின்
கொத்தும்
பசும்பொன்னின்
தூவொளி
மாணிக்கம்
ஒத்துயர்
அண்டத்
துள்ளமர்
சோதியை
எத்தன்மை
வேறென்று
கூறுசெய்வீரே
'
நாவு
.
176-2
நாவு
.
239-2
நாவு.246-9
திரு
.
2819
என
திருமூலநாயனாரும்
அருளியமை
காண்க
.
முத்தினதும்
வயி
ரத்தினதும்
ஒளி
இறைவன்
திருமேனியில்
அணிந்த
திருவெண்ணீற்