திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

990 திருவாசக ஆராய்ச்சியுரை றின் ஒளிக்கும், மாணிக்கத்தினதும் பவளத்தினதும் ஒரு இறைவன் திருமேனியின் ஒளிக்கும் உவமையாகும். "நீறு நுந் திருமேனி நித்திலம்" 'முத்தினை மாமணி தன்னை வயிரத்தை'‘ சுந். 36-5 சுந். 51-1 "பொன்னே நன்மணியே வெண்முத்தே செம்பவளக் குன்றமே" 'செழும் பவளம், தானோக்குந் திருமேனி" சுந். 28-2 நாவு.7-2 மன்னுருவை வான்பவளக் கொழுந்தை முத்தை வளரொளியை வயிரத்தை மாசொன்றில்லாப் பொன்னுருவை" நாவு 267-5 என மாறிக் எனத் தேவாரத்தும் வருவன காண்க. மாமணி முத்து கூட்டி, பெருமை பொருந்திய மணியாகிய முத்து எனவுரைக்க. இதன்கண், அத்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயம் கண் டாமே என்பதனால் முத்தியிலக்கணம் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க. 7 433 நீக்கி முன்னெனைத் தன்னொடு நிலாவகை குரம்பையிற் புகப்பெய்து நோக்கி நுண்ணிய நொடியன சொற்செய்து நுகமின்றி விளாக்கைத்துத் தூக்கி முன்செய்த பொப்யறத் துளறுத் தெழுதரு சுடர்ச்சோதி ஆக்கி யாண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே. ப-ரை; எழுத அரு சுடர் சோதி- எழுதற்கரிய பேரொளி யுரு வினனாகிய இறைவன். எனை தன்னொடு நிலாவகை முன் நீக்கி - அணுக் கன் தொண்டனாய்த் தன்னொடு நின்ற எனை யான் செய்த தவறு கார ணமாகத் தன்னொடு நில்லாதவண்ணம் முதலில் விலக்கி, குரம் பையில் புகபெய்து - சிறுகுடிலாகிய இவ்வுடம்பினுள்ளே புகும் வண்ணம் இட் டுப் பிறப்பித்து, நோக்கி பக்குவ காலத்தில் திருவருட் கண்ணால் பார்த்து நயனதீக்கை செய்து, நுகம் இன்றி விளாக் கைத்து -நுகம் கலப்பை முதலிய கருவிகளின்றி உழுதல்போலாக தீக்கை செய் தற்கு வேண்டப்படும் குண்டம் மண்டலம் கும்பம் முதலியன புறத்தே அமைத்துக்கொள்ளாது ஞானவதியாகிய நிருவாண தீக்கையினைச் செய்யத் தொடங்கி, நுண்ணிய நொடியன சொற்செய்து - நுட்ப மானவையாயும் நொடித்தானாகிய சிவபெருமானுக்கு உரியனவுமா கிய திருவைந்தெழுத்து என்னும் மந்திரத்தை உபதேசித்து உள்ளத் தில் பதிய வைத்து, தூக்கி -ஆராய்ந்து சுத்திசெய்து, முன் செய்த
990 திருவாசக ஆராய்ச்சியுரை றின் ஒளிக்கும் மாணிக்கத்தினதும் பவளத்தினதும் ஒரு இறைவன் திருமேனியின் ஒளிக்கும் உவமையாகும் . நீறு நுந் திருமேனி நித்திலம் ' முத்தினை மாமணி தன்னை வயிரத்தை ' சுந் . 36-5 சுந் . 51-1 பொன்னே நன்மணியே வெண்முத்தே செம்பவளக் குன்றமே ' செழும் பவளம் தானோக்குந் திருமேனி சுந் . 28-2 நாவு.7-2 மன்னுருவை வான்பவளக் கொழுந்தை முத்தை வளரொளியை வயிரத்தை மாசொன்றில்லாப் பொன்னுருவை நாவு 267-5 என மாறிக் எனத் தேவாரத்தும் வருவன காண்க . மாமணி முத்து கூட்டி பெருமை பொருந்திய மணியாகிய முத்து எனவுரைக்க . இதன்கண் அத்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயம் கண் டாமே என்பதனால் முத்தியிலக்கணம் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க . 7 433 நீக்கி முன்னெனைத் தன்னொடு நிலாவகை குரம்பையிற் புகப்பெய்து நோக்கி நுண்ணிய நொடியன சொற்செய்து நுகமின்றி விளாக்கைத்துத் தூக்கி முன்செய்த பொப்யறத் துளறுத் தெழுதரு சுடர்ச்சோதி ஆக்கி யாண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே . - ரை ; எழுத அரு சுடர் சோதி- எழுதற்கரிய பேரொளி யுரு வினனாகிய இறைவன் . எனை தன்னொடு நிலாவகை முன் நீக்கி - அணுக் கன் தொண்டனாய்த் தன்னொடு நின்ற எனை யான் செய்த தவறு கார ணமாகத் தன்னொடு நில்லாதவண்ணம் முதலில் விலக்கி குரம் பையில் புகபெய்து - சிறுகுடிலாகிய இவ்வுடம்பினுள்ளே புகும் வண்ணம் இட் டுப் பிறப்பித்து நோக்கி பக்குவ காலத்தில் திருவருட் கண்ணால் பார்த்து நயனதீக்கை செய்து நுகம் இன்றி விளாக் கைத்து -நுகம் கலப்பை முதலிய கருவிகளின்றி உழுதல்போலாக தீக்கை செய் தற்கு வேண்டப்படும் குண்டம் மண்டலம் கும்பம் முதலியன புறத்தே அமைத்துக்கொள்ளாது ஞானவதியாகிய நிருவாண தீக்கையினைச் செய்யத் தொடங்கி நுண்ணிய நொடியன சொற்செய்து - நுட்ப மானவையாயும் நொடித்தானாகிய சிவபெருமானுக்கு உரியனவுமா கிய திருவைந்தெழுத்து என்னும் மந்திரத்தை உபதேசித்து உள்ளத் தில் பதிய வைத்து தூக்கி -ஆராய்ந்து சுத்திசெய்து முன் செய்த