திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
அதிசயப்பத்து
பயனை அனுபவித்து ஒழிகின்ற பித்தரின் சொல்லைக் கேளாத வண்
ணம் அத்தன் என்னை ஆட்கொண்டு தன் அடியார் கூட்டத்திற் சேர்த்
தருளிய அதிசயத்தைக் கண்டோம் என்பதாம்.
உற்ற யாக்கை - செய்த வினைக்கு ஈடாக இறைவன் கொடுக்கப்
பெற்றுக்கொண்ட மானுட யாக்கை. உறுபொருள்- மேலான பயன்.
மானுட உடம்பினை இறைவன் உயிர்களுக்குக் கொடுப்பது மேலாகிய
பயனை அடைதற் பொருட்டாகும். இதனை
S
'மானுடப் பிறவி தானும் வகுத்தது மனவாக்காயம்
ஆனிடத் தைந்துமாடும் அரன் பணிக் காகவன்றோ'
என்னும் சிவஞானசித்தியாரானும் தெளிக.
நறுமலர் எழுதரு நாற்றம் போல் பற்ற லாவதோர் நிலை இலாப்
பரம்பொருள் என்றது, நறுமலரின் கண் எழுகின்ற மணம் அம்மலரின்
எங்கும் நிறைந்திருப்பது போல வியாபித்திருக்கின்ற, ஐம்புலன்களி
னால் பற்றப்படும் தன்மையில்லாத பரம்பொருள் என்றவாறு. பூவி
னில் மணம் வியாபித்திருத்தல்,
"பூவின் நாற்றம் போன்றுயர்ந் தெங்கும்
ஒழிவர நிறைந்து மேவிய பெருமை''
திருவா.அண்ட. 115-6
"பூவினில் வாசம் புனலிற் பொற்பு.... நம் பெருமான்" ஞான. 7-4
“பூவி னாற்றமாய் நின்றாம் நீயே"
"பூவில் வாசத்தை'
."pm
நாவு. 251-8
lus
"வாச மலர்க் கந்த மன்னிநின் றானே"
''சீவனுக் குள்ளே சிவமணம் பூந்தது"
"உய்ந்தமை என்பீர் உறுபொருள் காண்கிலீர்
கந்த மலரிற் கலக்கின்ற நந்தியை"
"பூவினுள் நாற்றமும் போலுள்ள எம்மிறை
காவலன் எங்குங் கலந்துநின் றானே'
"விரையும் மலரும் போல் விம்மி...... எம்பெருமான்
நின்றவா றெங்கும் நிறைந்து"
995
'விரையுறு கடியின் விரவியோன்
கூடி நின்றோன்''
சுந். 68-3
திருமந். 304
திருமந். 1459
திருமந். 2622
திருமந். 2639
"வைத்திடு தோற்ற நாற்ற மலரினில் வருதல் போலும்"
என வருவனவற்றாலும் அறிக.
கயிலைபாதி.47
சிவஞானசித்தி. சூத். 7 செய். 2
- பூவிற் கந்தம் போலக்
ஞானாமிர்தம் 64-43 உறை
அதிசயப்பத்து
பயனை
அனுபவித்து
ஒழிகின்ற
பித்தரின்
சொல்லைக்
கேளாத
வண்
ணம்
அத்தன்
என்னை
ஆட்கொண்டு
தன்
அடியார்
கூட்டத்திற்
சேர்த்
தருளிய
அதிசயத்தைக்
கண்டோம்
என்பதாம்
.
உற்ற
யாக்கை
-
செய்த
வினைக்கு
ஈடாக
இறைவன்
கொடுக்கப்
பெற்றுக்கொண்ட
மானுட
யாக்கை
.
உறுபொருள்-
மேலான
பயன்
.
மானுட
உடம்பினை
இறைவன்
உயிர்களுக்குக்
கொடுப்பது
மேலாகிய
பயனை
அடைதற்
பொருட்டாகும்
.
இதனை
S
'
மானுடப்
பிறவி
தானும்
வகுத்தது
மனவாக்காயம்
ஆனிடத்
தைந்துமாடும்
அரன்
பணிக்
காகவன்றோ
'
என்னும்
சிவஞானசித்தியாரானும்
தெளிக
.
நறுமலர்
எழுதரு
நாற்றம்
போல்
பற்ற
லாவதோர்
நிலை
இலாப்
பரம்பொருள்
என்றது
நறுமலரின்
கண்
எழுகின்ற
மணம்
அம்மலரின்
எங்கும்
நிறைந்திருப்பது
போல
வியாபித்திருக்கின்ற
ஐம்புலன்களி
னால்
பற்றப்படும்
தன்மையில்லாத
பரம்பொருள்
என்றவாறு
.
பூவி
னில்
மணம்
வியாபித்திருத்தல்
பூவின்
நாற்றம்
போன்றுயர்ந்
தெங்கும்
ஒழிவர
நிறைந்து
மேவிய
பெருமை
'
'
திருவா.அண்ட
.
115-6
பூவினில்
வாசம்
புனலிற்
பொற்பு
....
நம்
பெருமான்
ஞான
.
7-4
“
பூவி
னாற்றமாய்
நின்றாம்
நீயே
பூவில்
வாசத்தை
'
.
pm
நாவு
.
251-8
lus
வாச
மலர்க்
கந்த
மன்னிநின்
றானே
'
'
சீவனுக்
குள்ளே
சிவமணம்
பூந்தது
உய்ந்தமை
என்பீர்
உறுபொருள்
காண்கிலீர்
கந்த
மலரிற்
கலக்கின்ற
நந்தியை
பூவினுள்
நாற்றமும்
போலுள்ள
எம்மிறை
காவலன்
எங்குங்
கலந்துநின்
றானே
'
விரையும்
மலரும்
போல்
விம்மி
......
எம்பெருமான்
நின்றவா
றெங்கும்
நிறைந்து
995
'
விரையுறு
கடியின்
விரவியோன்
கூடி
நின்றோன்
'
'
சுந்
.
68-3
திருமந்
.
304
திருமந்
.
1459
திருமந்
.
2622
திருமந்
.
2639
வைத்திடு
தோற்ற
நாற்ற
மலரினில்
வருதல்
போலும்
என
வருவனவற்றாலும்
அறிக
.
கயிலைபாதி
.47
சிவஞானசித்தி
.
சூத்
.
7
செய்
.
2
-
பூவிற்
கந்தம்
போலக்
ஞானாமிர்தம்
64-43
உறை