திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை ஐம்புலன்களும் இறைவனைப் பற்றுந் தன்மையில்லாமை, "நிளைப்ப தாக சிந்தை செல்லும் எல்லை மேய வாக்கினால் தினைத்த னையு மாவதில்லை சொல்ல லாவ கேட்பவே அனைத் துலகு மாய நின்னை ஐம்புலன்கள் காண்கிலா" சத.76 என அடிகள் அருளியவாற்றானுமறிக. 996 நிலை - தன்மை. 'திருந்து நிலையாரத்து" (பெரும்பாண். 46) என் புழியும் இப்பொருட்டாதல் காண்க. பரம்பொருளைக் காணுதலாகும் என ஒரு சொல் வருவித்துரைக்க. Lara பெற்றவா பெற்ற பயனது நுகர்ந்திடும் பித்தர் என்றது மாயா லாதிகளையும் உலோகாயதரையும் குறிப்பதாகும். அவர்கள் தங் கொள்கையினை எடுத்துக் கூறும் வகையினைத் தெளியாமல் ஆட்கொண் டமையின் தெளியாமே ஆண்ட என்றார். பெற்றவாறு என்பது ஈறு கெட்டது. தெளியாமே - மே ஈற்று எதிர்மறை வினையெச்சம். 6-Sம சுற்று apunta இதன் கண், 'பித்தர் சொல் தெளியாமே அத்தனாண்டு தன் அடி யரிற் கூட்டிய அதிசயங் கண்டாம்" என்பதனால் முத்தி இலக்கணம் என்னும் பதிகப்பொருள் புலப்படுதல் காண்க. 9 435 இருடி ணிந்தெழுந் திட்டதோர் வல்வினைச் சிறுகுடில் இதுவித்தைப் Do பொருளெ னக்களித் தருநர கத்திடை விழப்புகு கின்றேனைத் தெருளு மும்மதில் நொடிவரை யிடிதரச் சினப்பதத் தொடு. செந்தீ அருளு மெய்ந்நெறி பொய்ந்நெறி நீக்கிய அதிசயங் கண்டாமே. ப-ரை. இருள் திணிந்து எழுந்திட்டது ஓர் வல்வினை சிறு குடில் - இவ்வுடம்பு அறியாமையைச் செய்யும் இருளாகிய ஆணவம் செறிதலால் உளதாகிய ஒப்பற்ற வல்வினைக்கு ஈடாக அமைந்த சிறு குடிசையாகும். இத்தை பொருள் என களித்து அருநரகத்திடை விழ புகுகின்றேனை - இவ்வுடம்பினை நிலையான பொருள் எனக் கருதி மகிழ்ந்து நீங்குதற்கரிய நரகத்தில் வீழச் செல்லும் இயல்புடைய என்னை,தெருளும் மும்மதில் நொடிவரை இடிதர - விளங்கித் தோன் றுகின்ற மூன்று வகைப்பட்ட மதில்களையுடைய முப்புரங்களும் நொடிப்பொழுதில் இடிந்தொழிய, சினபதத்தொடு செந்தீ அருளும் மெய் நெறி வெகுளும் செவ்வியுடன் செந்நிறமாகிய தீயினைச் செலுத்தி அருளிய உண்மை நெறிப்பயனாகிய இறைவன், பொய் நெறி நீக்கிய அதிசயம்) கண்டாம் - எனது பொய்ந்நெறியில் செல்லுதலை நீக்கி ஆட்கொண்டரூளிய அதிசயத்தைக் கண்டோம்.
திருவாசக ஆராய்ச்சியுரை ஐம்புலன்களும் இறைவனைப் பற்றுந் தன்மையில்லாமை நிளைப்ப தாக சிந்தை செல்லும் எல்லை மேய வாக்கினால் தினைத்த னையு மாவதில்லை சொல்ல லாவ கேட்பவே அனைத் துலகு மாய நின்னை ஐம்புலன்கள் காண்கிலா சத .76 என அடிகள் அருளியவாற்றானுமறிக . 996 நிலை - தன்மை . ' திருந்து நிலையாரத்து ( பெரும்பாண் . 46 ) என் புழியும் இப்பொருட்டாதல் காண்க . பரம்பொருளைக் காணுதலாகும் என ஒரு சொல் வருவித்துரைக்க . Lara பெற்றவா பெற்ற பயனது நுகர்ந்திடும் பித்தர் என்றது மாயா லாதிகளையும் உலோகாயதரையும் குறிப்பதாகும் . அவர்கள் தங் கொள்கையினை எடுத்துக் கூறும் வகையினைத் தெளியாமல் ஆட்கொண் டமையின் தெளியாமே ஆண்ட என்றார் . பெற்றவாறு என்பது ஈறு கெட்டது . தெளியாமே - மே ஈற்று எதிர்மறை வினையெச்சம் . 6 - S சுற்று apunta இதன் கண் ' பித்தர் சொல் தெளியாமே அத்தனாண்டு தன் அடி யரிற் கூட்டிய அதிசயங் கண்டாம் என்பதனால் முத்தி இலக்கணம் என்னும் பதிகப்பொருள் புலப்படுதல் காண்க . 9 435 இருடி ணிந்தெழுந் திட்டதோர் வல்வினைச் சிறுகுடில் இதுவித்தைப் Do பொருளெ னக்களித் தருநர கத்திடை விழப்புகு கின்றேனைத் தெருளு மும்மதில் நொடிவரை யிடிதரச் சினப்பதத் தொடு . செந்தீ அருளு மெய்ந்நெறி பொய்ந்நெறி நீக்கிய அதிசயங் கண்டாமே . - ரை . இருள் திணிந்து எழுந்திட்டது ஓர் வல்வினை சிறு குடில் - இவ்வுடம்பு அறியாமையைச் செய்யும் இருளாகிய ஆணவம் செறிதலால் உளதாகிய ஒப்பற்ற வல்வினைக்கு ஈடாக அமைந்த சிறு குடிசையாகும் . இத்தை பொருள் என களித்து அருநரகத்திடை விழ புகுகின்றேனை - இவ்வுடம்பினை நிலையான பொருள் எனக் கருதி மகிழ்ந்து நீங்குதற்கரிய நரகத்தில் வீழச் செல்லும் இயல்புடைய என்னை தெருளும் மும்மதில் நொடிவரை இடிதர - விளங்கித் தோன் றுகின்ற மூன்று வகைப்பட்ட மதில்களையுடைய முப்புரங்களும் நொடிப்பொழுதில் இடிந்தொழிய சினபதத்தொடு செந்தீ அருளும் மெய் நெறி வெகுளும் செவ்வியுடன் செந்நிறமாகிய தீயினைச் செலுத்தி அருளிய உண்மை நெறிப்பயனாகிய இறைவன் பொய் நெறி நீக்கிய அதிசயம் ) கண்டாம் - எனது பொய்ந்நெறியில் செல்லுதலை நீக்கி ஆட்கொண்டரூளிய அதிசயத்தைக் கண்டோம் .