திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
27. புணர்ச்சிப்பத்து
அத்துவித இலக்கணம்
திருப்பெருந்துறையிலருளிச் செய்யப்பட்டது
புணர்ச்சிப்பத்து என்பது அத்துவித பாவனையை உணர்த்துவ
தாதலின் அப்பாவனையை விரும்பிய அடிகள் அது தமக்கு எப்போது
கிடைக்கப் பெறுமோ என இப்பதிகம் முழுவதிலும் அருளிச் செய்
கின்றனர். ஆதலால் புணரப்பெறுவது என்று கொல்லோ என்பதே
சிறப்புடைய பொருண் முடிவாதல் வேண்டும். அதற்கு இயையச் சில
திருப்பாடல்களில் (4) மாறிக் கூட்டிப்
வேண்டியதாயிற்று. அத்துவிதபாவனை வாசனா மலநீக்கத்திற்குச் சாத
பொருள் கொள்ள
னம் ஆதலை, பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக
பற்று விடற்கு' என்னும் திருக்குறள் வலியுறுத்தும் அடிகள் வாசனா
மலநீக்கத்திற்கு அத்துவிதபாவனை மட்டும் போதாதென்பதனை,
'பற்றாங்கவை யற்றீர்பற்றும் பற்றாங்கது பற்றி
நற்றாங் தி யடைவோமெனிற் கெடுவீரோடி வம்மின்
தெற்றார்சடை முடியான்மன்னு இருப்பெருந்துறை பிறைசீர்
கற்றாங்கவன் கழல்பேணின ரொடுங் கூடுமின் கலந்தே" (508)
என்னும் திருப்பாட்டில் வலியுறுத்தி அருளினர்.
இதன் உட்பொருள் அத்துவித இலக்கணம். உயிர் இறைவனுடன்
கலந்து ஒன்றாய் அத்துவிதமாயினும் பொருட்டன்மையால் வேறா
கும் என்பது கருத்து. புணர்ச்சி என்னும் பதிகப் பெயரும் அவ்வத்
துவ கலப்பினையே உணர்த்துவதாகும். ஆகவே
என்றது உயிர் இறைவனோடு கலக்கும் இயல்பினைக் கூறுகின்ற பத்
புணர்ச்சிப்பத்து
துத் திருப்பாடல்களையுடைய திருப்பதிகம் என்பது பொருளாகும்.
இதனைத் திருவாசகச் சிறப்புடையார், Bhe m et
‘ஆண்டகுரு வைப்பிரியாது அணைந்துபணி புரிந்துமிகு மன்போ டின்பம்
பூண்டுகிடக் கப்பெறுவ தென்றுகொலோ வெனும்விருப்பம்
புணர்ச்சிப்பத்தாம்''
ஆசிரிய
என விரித்துக் கூறியுள்ளார். இது எழுசீர்க் கழிநெடிலடி
விருத்தம்.
436
ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்
சுடர்பொற் குன்றைத் தோளா
முத்தை வாளா தொழும்புகந்து
கடைப்பட் டேனை யாண்டு கொண்ட
கருணா லயனைக் கருமால்பிரமன்
தடைபட் டின்னுஞ் சாரமாட்டாத்
தன்னைத் தந்த வென்னாரமுதைப்
புடைபட் டிருப்ப தென்றுகொல் லோவென்
பொல்லா மணியைப் புணர்ந்தே.
27.
புணர்ச்சிப்பத்து
அத்துவித
இலக்கணம்
திருப்பெருந்துறையிலருளிச்
செய்யப்பட்டது
புணர்ச்சிப்பத்து
என்பது
அத்துவித
பாவனையை
உணர்த்துவ
தாதலின்
அப்பாவனையை
விரும்பிய
அடிகள்
அது
தமக்கு
எப்போது
கிடைக்கப்
பெறுமோ
என
இப்பதிகம்
முழுவதிலும்
அருளிச்
செய்
கின்றனர்
.
ஆதலால்
புணரப்பெறுவது
என்று
கொல்லோ
என்பதே
சிறப்புடைய
பொருண்
முடிவாதல்
வேண்டும்
.
அதற்கு
இயையச்
சில
திருப்பாடல்களில்
(
4
)
மாறிக்
கூட்டிப்
வேண்டியதாயிற்று
.
அத்துவிதபாவனை
வாசனா
மலநீக்கத்திற்குச்
சாத
பொருள்
கொள்ள
னம்
ஆதலை
பற்றுக
பற்றற்றான்
பற்றினை
அப்பற்றைப்
பற்றுக
பற்று
விடற்கு
'
என்னும்
திருக்குறள்
வலியுறுத்தும்
அடிகள்
வாசனா
மலநீக்கத்திற்கு
அத்துவிதபாவனை
மட்டும்
போதாதென்பதனை
'
பற்றாங்கவை
யற்றீர்பற்றும்
பற்றாங்கது
பற்றி
நற்றாங்
தி
யடைவோமெனிற்
கெடுவீரோடி
வம்மின்
தெற்றார்சடை
முடியான்மன்னு
இருப்பெருந்துறை
பிறைசீர்
கற்றாங்கவன்
கழல்பேணின
ரொடுங்
கூடுமின்
கலந்தே
(
508
)
என்னும்
திருப்பாட்டில்
வலியுறுத்தி
அருளினர்
.
இதன்
உட்பொருள்
அத்துவித
இலக்கணம்
.
உயிர்
இறைவனுடன்
கலந்து
ஒன்றாய்
அத்துவிதமாயினும்
பொருட்டன்மையால்
வேறா
கும்
என்பது
கருத்து
.
புணர்ச்சி
என்னும்
பதிகப்
பெயரும்
அவ்வத்
துவ
கலப்பினையே
உணர்த்துவதாகும்
.
ஆகவே
என்றது
உயிர்
இறைவனோடு
கலக்கும்
இயல்பினைக்
கூறுகின்ற
பத்
புணர்ச்சிப்பத்து
துத்
திருப்பாடல்களையுடைய
திருப்பதிகம்
என்பது
பொருளாகும்
.
இதனைத்
திருவாசகச்
சிறப்புடையார்
Bhe
m
et
‘
ஆண்டகுரு
வைப்பிரியாது
அணைந்துபணி
புரிந்துமிகு
மன்போ
டின்பம்
பூண்டுகிடக்
கப்பெறுவ
தென்றுகொலோ
வெனும்விருப்பம்
புணர்ச்சிப்பத்தாம்
'
'
ஆசிரிய
என
விரித்துக்
கூறியுள்ளார்
.
இது
எழுசீர்க்
கழிநெடிலடி
விருத்தம்
.
436
ஆசிரிய
விருத்தம்
திருச்சிற்றம்பலம்
சுடர்பொற்
குன்றைத்
தோளா
முத்தை
வாளா
தொழும்புகந்து
கடைப்பட்
டேனை
யாண்டு
கொண்ட
கருணா
லயனைக்
கருமால்பிரமன்
தடைபட்
டின்னுஞ்
சாரமாட்டாத்
தன்னைத்
தந்த
வென்னாரமுதைப்
புடைபட்
டிருப்ப
தென்றுகொல்
லோவென்
பொல்லா
மணியைப்
புணர்ந்தே
.