திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருவாசக ஆராய்ச்சியுரை
ப- ரை:
என்னை
சுடர் பொன் குன்றை - ஒளிர்கின்ற பொன்மலை போல்
வானை, தோளா முத்தை-துளைக்கப்படாத முத்தை ஒப்பானை,
வாளா தொழும்பு உகந்து கடைப்பட்டேனை ஆண்டு கொண்ட கருணா
லயனை - தனக்குப் பயனற்ற என் தொண்டினை விரும்பி அதனால்
கடைப்பட்டவனாகிய
ஆட்கொண்டருளிய கருணைக்கு
இருப்பிடமாயுள்ளவனை, கருமால் பிரமன் தடைபட்டு இன்னும்
சாரமாட்டா தன்னை தந்த என் ஆர் அமுதை - கரிய திருமாலும்
பிரமனும் தம் செருக்கினால் தடைபட்டு இன்னும் சென்று அடைய
முடியாத அருமையினையுடைய தன்னை எனக்குத் தந்த என்னுடைய
அரிய அமிர்தம் போல்வானை, என் பொல்லா மணியை - என்னுடைய
துளைக்கப்படாத மாணிக்கம் போன்றவனை, புணர்ந்து புடைபட்டு
இருப்பது என்று கொல் - கலந்து பரந்திருப்பது எந்நாளோ?
10 00
பொற்குன்று போல்பவனும், சடைப்பட்டேனை ஆண்டுகொண்ட
சருணைக்கு இருப்பிடமானவனும், திருமால் பிரமன் காணமாட்டாத
என் பொல்லாத
தன்னைத் தந்த அரிய அமிர்தம் போல்வானும்,
மாணிக்கம் போல்வானுமாகிய இறைவனைப் புணர்ந்து பரந்திருப்
பது எந்நாளோ என்பதாம்.
கடர் பொன் என்பதில் கடர் என்பது பெயரடியாகப் பிறந்த
வினைத்தொகை. பொற்குன்று என்றார் இறைவன் பொன் வண்ணத்த
னாகவும் கூறப்படுதலின். "பொன்போல மிளிர்வதோர் மேனி''
(1-9) பொன்னனைய திருமேனி' (231-7) பொன்னியலுந் திரு
மேனி' (252-8) என அப்பர் தேவாரத்துப்; 'பொன்னொளி கொள் மேனி'
(71-6) 'பொன்னேர் தரு மேனியனே' (160-1) 'பொன்னியலும் திரு
மேனி · (364-3) எனச் சம்பந்தர் தேவாரத்தும் வருவன காண்க. தோளா
முத்து பொல்லாமணி என்பன துளைக்கப்படாத முத்து. துளைக்கப்
படாத மாணிக்கம் எனப் பொருள்படுமாயினும் குற்றமில்லாத சிறந்த
முத்து, குற்றமில்லாத மாணிக்கம் என்பதே தாற்பரியப் பொரு
ளாகும். தோளா - துளைக்கப்படாத, "தோளா மணியே-துளைக்கப்
படாத மாணிக்கமே" (கோவை 47 உரை) தோளாத முத்தொப்
பானை' (நாவு 280-1) என்பதனாலுமறிக. வாளா தொழும்பு உகந்து
என்றது என் தொண்டினால் தனக்கு யாதும் பயனில்லையாயினும்
என்பயன் கருதி இரங்கி அதனை வியம்பி என்றவாறு. உகந்து அத
னால் என ஒரு சொல் வருவித்துரைக்க. உகந்து என்னும் செய்தெ
னெச்சம் காரணப் பொருட்டு. சருணாலயன் = சுருணா+ ஆலயன்.
வடமொழி முடிபு. அருளுக்கு இருப்பிடமானவன் என்பது பொருள்.
கருமால் என்புழி கருமை திருமாலுக்கு இயற்கை அடை. மாலும்
பிரமனும் சாரமாட்டாது தடைப்பட்டமை தம் செருக்கினாலாகும்.
திருவாசக
ஆராய்ச்சியுரை
ப-
ரை
:
என்னை
சுடர்
பொன்
குன்றை
-
ஒளிர்கின்ற
பொன்மலை
போல்
வானை
தோளா
முத்தை
-
துளைக்கப்படாத
முத்தை
ஒப்பானை
வாளா
தொழும்பு
உகந்து
கடைப்பட்டேனை
ஆண்டு
கொண்ட
கருணா
லயனை
-
தனக்குப்
பயனற்ற
என்
தொண்டினை
விரும்பி
அதனால்
கடைப்பட்டவனாகிய
ஆட்கொண்டருளிய
கருணைக்கு
இருப்பிடமாயுள்ளவனை
கருமால்
பிரமன்
தடைபட்டு
இன்னும்
சாரமாட்டா
தன்னை
தந்த
என்
ஆர்
அமுதை
-
கரிய
திருமாலும்
பிரமனும்
தம்
செருக்கினால்
தடைபட்டு
இன்னும்
சென்று
அடைய
முடியாத
அருமையினையுடைய
தன்னை
எனக்குத்
தந்த
என்னுடைய
அரிய
அமிர்தம்
போல்வானை
என்
பொல்லா
மணியை
-
என்னுடைய
துளைக்கப்படாத
மாணிக்கம்
போன்றவனை
புணர்ந்து
புடைபட்டு
இருப்பது
என்று
கொல்
-
கலந்து
பரந்திருப்பது
எந்நாளோ
?
10
00
பொற்குன்று
போல்பவனும்
சடைப்பட்டேனை
ஆண்டுகொண்ட
சருணைக்கு
இருப்பிடமானவனும்
திருமால்
பிரமன்
காணமாட்டாத
என்
பொல்லாத
தன்னைத்
தந்த
அரிய
அமிர்தம்
போல்வானும்
மாணிக்கம்
போல்வானுமாகிய
இறைவனைப்
புணர்ந்து
பரந்திருப்
பது
எந்நாளோ
என்பதாம்
.
கடர்
பொன்
என்பதில்
கடர்
என்பது
பெயரடியாகப்
பிறந்த
வினைத்தொகை
.
பொற்குன்று
என்றார்
இறைவன்
பொன்
வண்ணத்த
னாகவும்
கூறப்படுதலின்
.
பொன்போல
மிளிர்வதோர்
மேனி
'
'
(
1-9
)
பொன்னனைய
திருமேனி
'
(
231-7
)
பொன்னியலுந்
திரு
மேனி
'
(
252-8
)
என
அப்பர்
தேவாரத்துப்
;
'
பொன்னொளி
கொள்
மேனி
'
(
71-6
)
'
பொன்னேர்
தரு
மேனியனே
'
(
160-1
)
'
பொன்னியலும்
திரு
மேனி
·
(
364-3
)
எனச்
சம்பந்தர்
தேவாரத்தும்
வருவன
காண்க
.
தோளா
முத்து
பொல்லாமணி
என்பன
துளைக்கப்படாத
முத்து
.
துளைக்கப்
படாத
மாணிக்கம்
எனப்
பொருள்படுமாயினும்
குற்றமில்லாத
சிறந்த
முத்து
குற்றமில்லாத
மாணிக்கம்
என்பதே
தாற்பரியப்
பொரு
ளாகும்
.
தோளா
-
துளைக்கப்படாத
தோளா
மணியே
-
துளைக்கப்
படாத
மாணிக்கமே
(
கோவை
47
உரை
)
தோளாத
முத்தொப்
பானை
'
(
நாவு
280-1
)
என்பதனாலுமறிக
.
வாளா
தொழும்பு
உகந்து
என்றது
என்
தொண்டினால்
தனக்கு
யாதும்
பயனில்லையாயினும்
என்பயன்
கருதி
இரங்கி
அதனை
வியம்பி
என்றவாறு
.
உகந்து
அத
னால்
என
ஒரு
சொல்
வருவித்துரைக்க
.
உகந்து
என்னும்
செய்தெ
னெச்சம்
காரணப்
பொருட்டு
.
சருணாலயன்
=
சுருணா
+
ஆலயன்
.
வடமொழி
முடிபு
.
அருளுக்கு
இருப்பிடமானவன்
என்பது
பொருள்
.
கருமால்
என்புழி
கருமை
திருமாலுக்கு
இயற்கை
அடை
.
மாலும்
பிரமனும்
சாரமாட்டாது
தடைப்பட்டமை
தம்
செருக்கினாலாகும்
.