திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை அரசே, நின் அடியவனாகிய யான் இவ்வுலக வாழ்க்கையைப் பொறுக்கும் ஆற்றலுடையேனல்லேன்; இவ்வுலகத்தில் ஐம்புலன் களாகிய சேற்றில் அழுந்தாவண்ணம் நின்னைத் தியானித்து, சிவனே எம்பெருமானே என்று ஏத்தி, ஊற்று மணற் போல நெக்கு உள் உருகி ஓலமிட்டுப் போற்றி, என் பொல்லாமணியைப் புணர்ந்து நிற்பது என்று கொல்லோ என்பதாம். நெக்கு 1002 ஆற்றகில்லேன் என்பதற்கு நின் பிரிவைப் பொறுக்கும் ஆற்ற லுடையேனல்லேன் எனவும் உரைக்கலாம். அவனி தலம் - பூவுலகம்: ''அவனி தலம் பெயர வருநட்டம் நின்ற" (நாவு. 255-6) ஐம்புலன் - சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்பன. ஐம்புலனைச் சேறு என் றது துன்பம் பயத்தல் பற்றி. அழுந்தா-அழுந்தாமல். எதிர்மறை வினையெச்சத்து ஈறு கெட்டது. சிவன், எம்பெருமான் னென்றெப் விளிகள். "எம்பெருமா என்பன அண்மை உடைமை போதும், அழைத்தவர்க்கருள் செய் பாச்சிலாச்சிராமத்தடிகள்" (சுந்.14-9) என வருதல் காண்க. ஊற்று மணல் போல் நெக்கு நெக்கு உருகி என்றது நீரூறும் மணல் நெகிழ்ச்சி யும் ஊற்று நீரால் கரைந்தோடும் தன்மையும் யின் அதனை அன்பினால் மனம் நெகிழ்தற்கும் உருகுதற்கும் உவமையா கக் கூறியவாறாகும் ஊற்று மணல் போல் நெக்கு என்க. மனம் முத லில் நெகிழ்தலும் பின் உருகுதலும் என்றமையின் நெக்கு உருகி என் றார். "நெக்குநெக்குள் ளுருகி யுருகி" (புணர்ச்சி 8) என மேலும் வருதல் காண்க. ஓலம் என்பது அடைக்கலம் வேண்டுவோர் அழைக் கும் குறிப்பு மொழியாகும். இதன் கண், ''என் பொல்லாமணியைப் புணர்ந்து போற்றி நிற் பது என்று கொலோ" என்பதனால் அத்துவித இலக்கணம் புலப்படுதல் காண்க. 438 நீண்ட மாலும் அயனும் வெருவ நீண்ட நெருப்பை விருப்பிலேனை ஆண்டு கொண்ட என்னா ரமுதை அள்ளூ றுள்ளத் தடியார் முன் வேண்டுந் தனையும் வாய்விட் டலறி விரையார் மலர்தூவிப் பூண்டு கிடப்ப தென்றுகொல் லோவென் பொல்லா மணியைப் புணர்ந்தே. 2 ப - ரை. நீண்ட மாலும் அயனும் வெருவ - உலகை அளத்தற் பொருட்டு நீண்ட வடிவங்கொண்ட திருமாலும் பிரமனும் அஞ்சும் படியாக, நீண்ட நெருப்பை - அடியும் முடியும் அறிய முடியாது நீண்ட அனற்பிழம்பானவனை, விருப்பு இல்லேனை ஆண்டு கொண்ட என் ஆர்
திருவாசக ஆராய்ச்சியுரை அரசே நின் அடியவனாகிய யான் இவ்வுலக வாழ்க்கையைப் பொறுக்கும் ஆற்றலுடையேனல்லேன் ; இவ்வுலகத்தில் ஐம்புலன் களாகிய சேற்றில் அழுந்தாவண்ணம் நின்னைத் தியானித்து சிவனே எம்பெருமானே என்று ஏத்தி ஊற்று மணற் போல நெக்கு உள் உருகி ஓலமிட்டுப் போற்றி என் பொல்லாமணியைப் புணர்ந்து நிற்பது என்று கொல்லோ என்பதாம் . நெக்கு 1002 ஆற்றகில்லேன் என்பதற்கு நின் பிரிவைப் பொறுக்கும் ஆற்ற லுடையேனல்லேன் எனவும் உரைக்கலாம் . அவனி தலம் - பூவுலகம் : ' ' அவனி தலம் பெயர வருநட்டம் நின்ற ( நாவு . 255-6 ) ஐம்புலன் - சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்பன . ஐம்புலனைச் சேறு என் றது துன்பம் பயத்தல் பற்றி . அழுந்தா - அழுந்தாமல் . எதிர்மறை வினையெச்சத்து ஈறு கெட்டது . சிவன் எம்பெருமான் னென்றெப் விளிகள் . எம்பெருமா என்பன அண்மை உடைமை போதும் அழைத்தவர்க்கருள் செய் பாச்சிலாச்சிராமத்தடிகள் ( சுந்.14-9 ) என வருதல் காண்க . ஊற்று மணல் போல் நெக்கு நெக்கு உருகி என்றது நீரூறும் மணல் நெகிழ்ச்சி யும் ஊற்று நீரால் கரைந்தோடும் தன்மையும் யின் அதனை அன்பினால் மனம் நெகிழ்தற்கும் உருகுதற்கும் உவமையா கக் கூறியவாறாகும் ஊற்று மணல் போல் நெக்கு என்க . மனம் முத லில் நெகிழ்தலும் பின் உருகுதலும் என்றமையின் நெக்கு உருகி என் றார் . நெக்குநெக்குள் ளுருகி யுருகி ( புணர்ச்சி 8 ) என மேலும் வருதல் காண்க . ஓலம் என்பது அடைக்கலம் வேண்டுவோர் அழைக் கும் குறிப்பு மொழியாகும் . இதன் கண் ' ' என் பொல்லாமணியைப் புணர்ந்து போற்றி நிற் பது என்று கொலோ என்பதனால் அத்துவித இலக்கணம் புலப்படுதல் காண்க . 438 நீண்ட மாலும் அயனும் வெருவ நீண்ட நெருப்பை விருப்பிலேனை ஆண்டு கொண்ட என்னா ரமுதை அள்ளூ றுள்ளத் தடியார் முன் வேண்டுந் தனையும் வாய்விட் டலறி விரையார் மலர்தூவிப் பூண்டு கிடப்ப தென்றுகொல் லோவென் பொல்லா மணியைப் புணர்ந்தே . 2 - ரை . நீண்ட மாலும் அயனும் வெருவ - உலகை அளத்தற் பொருட்டு நீண்ட வடிவங்கொண்ட திருமாலும் பிரமனும் அஞ்சும் படியாக நீண்ட நெருப்பை - அடியும் முடியும் அறிய முடியாது நீண்ட அனற்பிழம்பானவனை விருப்பு இல்லேனை ஆண்டு கொண்ட என் ஆர்