திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
புணர்ச்சிப்பத்து
அமுதை - தன்னிடத்து அன்பு இல்லாதவனாகிய என்னை ஆட்கொண்
டருளிய எனது அரிய அமிர்தம் போன்றவனை, அள்ளூறு உள்ளத்து
அடியார் முன் - மிகவும் இன்பம் ஊறுகின்ற உள்ளத்தினையுடைய
மெய்யடியார் முன்னே, வேண்டும் தனையும் வாய் விட்டு அலறி திரு
வடியைப் பற்றுமளவும் பேரொலியுண்டாக வாய்விட்டு அழைத்து,
விரை ஆர் மலர் தூவி பூண்டு -நறுமணம் பொருந்திய மலர்களைச்
சொரிந்து அத் திருவடியைப் பற்றிக்கொண்டு, என் பொல்லா
மணியை புணர்ந்து கிடப்பது என்று கொல் - எனது பொள்ளலில்
லாத மாணிக்கம் போன்றவனைக் கலந்து பொருந்துவது எந்நாளோ
திருமாலும் பிரமனும் வெருவும் வண்ணம் நீண்ட அனற் பிழம்பா
னவனும், தன்னிடத்து அன்பில்லாதவனாகிய என்னை ஆட்கொண்டரு
ளிய எனது அரிய அமிர்தம் போன்றவனுமாகிய இறைவனை அடியார்
முன்னே திருவடியைப் பற்றுமளவும் வாய்விட்டலறி மலர் தூவி அத்
திருவடியைப் பற்றிக்கொண்டு பொல்லாமணியைக் கலந்து கிடப்பது
எந்நாளோ என்பதாம்.
1003
நீண்ட மால் - மாவலியினிடத்து வாமனனாய்ச் சென்று மூன்றடி
மண் பெற்று வஞ்சனையால் நீண்ட வடிவங் கொண்ட மால். மால்
அயனும் வெருவினமை, அடிமுடியறிய மாட்டாமையாலும் உடல்வலி
குறைந்தமையாலுமென்க. ஏழுலகிலும் பரந்து தழற் பிழம்பாய் நின்
றமையின் நீண்ட நெருப்பு' என்றார்.
"நீண்டிருவர் அறியா வளவு நின்றோன்"
அயனவனும் மாலவனும் அறியாவண்ணம்
"கடவுள் இருவர் அடியும் முடியும்
காண்டல் வேண்டக் கனற்பிழம் பாகி
நீண்டு நின்ற நீளம் போற்றி"
கோவை 333
ஆரழலாய் நீண்டுகந்த அண்ணல் கண்டாய்"
"காண்டவன் காண்டவன் காண்டற் கரிய கடவுளாய்
நாவு.236-10
நீண்டவன் நீண்டவன் நாரணன் நான்முகன் நேடவே'' சுந். 45-6
11-ந் திரு. கோயில் நான். 40 = 41-3
திருமந். 373
'ஆமே ழலகுற நின்றஎம் அண்ணலுந்
தாமே மூலகில் தழற்பிழம் பாய்நிற்கும் "
என வருவனவற்றாலுமறிக. அள்ளூறுதல் - இன்ப மிகுதியால் ஊறு
தல். தனையும் - அளவும். வாய்விட்டலறுதலும் மலர் தூவுதலும் திரு
வடியைப் பற்றுதற்கென்க.
இதன்கண் ''பொல்லாமணியைப் புணர்ந்து கிடப்பது என்று
கொலோ" என்பதனால் அத்துளித இலக்கணம் என்னும் பதிகப்பொருள்
புலப்படுதல் காண்க:
3
புணர்ச்சிப்பத்து
அமுதை
-
தன்னிடத்து
அன்பு
இல்லாதவனாகிய
என்னை
ஆட்கொண்
டருளிய
எனது
அரிய
அமிர்தம்
போன்றவனை
அள்ளூறு
உள்ளத்து
அடியார்
முன்
-
மிகவும்
இன்பம்
ஊறுகின்ற
உள்ளத்தினையுடைய
மெய்யடியார்
முன்னே
வேண்டும்
தனையும்
வாய்
விட்டு
அலறி
திரு
வடியைப்
பற்றுமளவும்
பேரொலியுண்டாக
வாய்விட்டு
அழைத்து
விரை
ஆர்
மலர்
தூவி
பூண்டு
-நறுமணம்
பொருந்திய
மலர்களைச்
சொரிந்து
அத்
திருவடியைப்
பற்றிக்கொண்டு
என்
பொல்லா
மணியை
புணர்ந்து
கிடப்பது
என்று
கொல்
-
எனது
பொள்ளலில்
லாத
மாணிக்கம்
போன்றவனைக்
கலந்து
பொருந்துவது
எந்நாளோ
திருமாலும்
பிரமனும்
வெருவும்
வண்ணம்
நீண்ட
அனற்
பிழம்பா
னவனும்
தன்னிடத்து
அன்பில்லாதவனாகிய
என்னை
ஆட்கொண்டரு
ளிய
எனது
அரிய
அமிர்தம்
போன்றவனுமாகிய
இறைவனை
அடியார்
முன்னே
திருவடியைப்
பற்றுமளவும்
வாய்விட்டலறி
மலர்
தூவி
அத்
திருவடியைப்
பற்றிக்கொண்டு
பொல்லாமணியைக்
கலந்து
கிடப்பது
எந்நாளோ
என்பதாம்
.
1003
நீண்ட
மால்
-
மாவலியினிடத்து
வாமனனாய்ச்
சென்று
மூன்றடி
மண்
பெற்று
வஞ்சனையால்
நீண்ட
வடிவங்
கொண்ட
மால்
.
மால்
அயனும்
வெருவினமை
அடிமுடியறிய
மாட்டாமையாலும்
உடல்வலி
குறைந்தமையாலுமென்க
.
ஏழுலகிலும்
பரந்து
தழற்
பிழம்பாய்
நின்
றமையின்
நீண்ட
நெருப்பு
'
என்றார்
.
நீண்டிருவர்
அறியா
வளவு
நின்றோன்
அயனவனும்
மாலவனும்
அறியாவண்ணம்
கடவுள்
இருவர்
அடியும்
முடியும்
காண்டல்
வேண்டக்
கனற்பிழம்
பாகி
நீண்டு
நின்ற
நீளம்
போற்றி
கோவை
333
ஆரழலாய்
நீண்டுகந்த
அண்ணல்
கண்டாய்
காண்டவன்
காண்டவன்
காண்டற்
கரிய
கடவுளாய்
நாவு.236-10
நீண்டவன்
நீண்டவன்
நாரணன்
நான்முகன்
நேடவே
'
'
சுந்
.
45-6
11
-
ந்
திரு
.
கோயில்
நான்
.
40
=
41-3
திருமந்
.
373
'
ஆமே
ழலகுற
நின்றஎம்
அண்ணலுந்
தாமே
மூலகில்
தழற்பிழம்
பாய்நிற்கும்
என
வருவனவற்றாலுமறிக
.
அள்ளூறுதல்
-
இன்ப
மிகுதியால்
ஊறு
தல்
.
தனையும்
-
அளவும்
.
வாய்விட்டலறுதலும்
மலர்
தூவுதலும்
திரு
வடியைப்
பற்றுதற்கென்க
.
இதன்கண்
'
'
பொல்லாமணியைப்
புணர்ந்து
கிடப்பது
என்று
கொலோ
என்பதனால்
அத்துளித
இலக்கணம்
என்னும்
பதிகப்பொருள்
புலப்படுதல்
காண்க
:
3