திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

1006 திருவாசக ஆராய்ச்சியுரை நிகழப் பணிகொண் டென்னை யாட்கொண் டாவா வென்ற நீர்மையெல்லாம் புகழப் பெறுவ தென்றுகொல் லோவென் பொல்லா மணியைப் புணர்ந்தே. ப - ரை : திகழ திகழும் அடியும் முடியும் காண்பான் - உலகெ லாம் விளங்கும் வண்ணம் விளங்கித் தோன்றிய அனற்பிழம்பினது அடியையும் முடியையும் காணும்பொருட்டு, மாலும் அயனும் கீழ் மேல் அகழபறந்தும் காணமாட்டா அம்மான் - திருமாலும் பிரம னும் கீழும் மேலும் நிலத்தை அகழ்ந்தும் விண்ணிற் பறந்தும் காண மாட்டாத பெருமையையுடைய இறைவன், இ மா நிலம் முழுதும் நிகழ என்னை ஆட்கொண்டு பணிகொண்டு - இப்பெரிய பூவுலகம் விளங்கும் என்னை வண்ணம் முழுதும் என் ஆட்கொண்டு தொண்டினை ஏற்றுக்கொண்டு, ஆ ஆ என்ற நீர்மை எல்லாம் - ஆவா வென்று இரங்கி அருள்செய்த தன்மைகள் எல்லாவற்றையும், என் பொல்லாமணியை புகழ்ந்து புணர பெறுவது என்று கொல்-என் னுடைய குற்றமற்ற மாணிக்கம் போன்ற இறைவனைப் புகழ்ந்து கலந்துகொண்டிருக்கப் பெறுவது எந்நாளோ? திருமாலும் பிரமனும் காணமாட்டாத பெருமையையுடைய இறைவன் இம்மாநிலம் முழுவதும் விளங்கும்படி என்னை ஆட் கொண்டு என் பணியை ஏற்றுக்கொண்டு ஆவாவென்று இரங்கியருள் பொல்லா மணியைப் செய்த நீர்மைகளெல்லாவற்றையும் என் புகழ்ந்து புணரப்பெறுவது எந்நாளோ என்பதாம்; இறைவன் கொண்ட பேரொளியையுடைய அனற்பிழம்பு வடிவத் தினால் உலகெலாம் விளங்கினமையின் 'திகழத் திகழும்' என்றார். அடியும் முடியும் என்பதற்கும் கீழ் மேல் என்பதற்கும் அயனு மாலு மென்பது எதிர்நிரனிறை. 'அயனோ டன்றரியும் அடிமுடி காண்பரிய பயனே" (சுந். 28-9) எனத் தேவாரத்து வருதலும் காண்க. அடி காண்பான் கீழ் மால் அகழ்ந்தும் முடிகாண்பான் மேல் அயன் பறந் தும் காணமாட்டா அம்மான் என்க. "கரியவ னான்முகனும் அடியும்முடி காண்பரிய பரியவன்' சுந்: 22-8 எனத் தேவாரத்தும், "விண்ணிறந்தார் நிலம் விண்டவரென்று மிக்காரிருவர் கண்ணிறந்தார் தில்லையம்பலத்தார்'' எனத் திருக்கோவையாரினும், (107)
1006 திருவாசக ஆராய்ச்சியுரை நிகழப் பணிகொண் டென்னை யாட்கொண் டாவா வென்ற நீர்மையெல்லாம் புகழப் பெறுவ தென்றுகொல் லோவென் பொல்லா மணியைப் புணர்ந்தே . - ரை : திகழ திகழும் அடியும் முடியும் காண்பான் - உலகெ லாம் விளங்கும் வண்ணம் விளங்கித் தோன்றிய அனற்பிழம்பினது அடியையும் முடியையும் காணும்பொருட்டு மாலும் அயனும் கீழ் மேல் அகழபறந்தும் காணமாட்டா அம்மான் - திருமாலும் பிரம னும் கீழும் மேலும் நிலத்தை அகழ்ந்தும் விண்ணிற் பறந்தும் காண மாட்டாத பெருமையையுடைய இறைவன் மா நிலம் முழுதும் நிகழ என்னை ஆட்கொண்டு பணிகொண்டு - இப்பெரிய பூவுலகம் விளங்கும் என்னை வண்ணம் முழுதும் என் ஆட்கொண்டு தொண்டினை ஏற்றுக்கொண்டு என்ற நீர்மை எல்லாம் - ஆவா வென்று இரங்கி அருள்செய்த தன்மைகள் எல்லாவற்றையும் என் பொல்லாமணியை புகழ்ந்து புணர பெறுவது என்று கொல் - என் னுடைய குற்றமற்ற மாணிக்கம் போன்ற இறைவனைப் புகழ்ந்து கலந்துகொண்டிருக்கப் பெறுவது எந்நாளோ ? திருமாலும் பிரமனும் காணமாட்டாத பெருமையையுடைய இறைவன் இம்மாநிலம் முழுவதும் விளங்கும்படி என்னை ஆட் கொண்டு என் பணியை ஏற்றுக்கொண்டு ஆவாவென்று இரங்கியருள் பொல்லா மணியைப் செய்த நீர்மைகளெல்லாவற்றையும் என் புகழ்ந்து புணரப்பெறுவது எந்நாளோ என்பதாம் ; இறைவன் கொண்ட பேரொளியையுடைய அனற்பிழம்பு வடிவத் தினால் உலகெலாம் விளங்கினமையின் ' திகழத் திகழும் ' என்றார் . அடியும் முடியும் என்பதற்கும் கீழ் மேல் என்பதற்கும் அயனு மாலு மென்பது எதிர்நிரனிறை . ' அயனோ டன்றரியும் அடிமுடி காண்பரிய பயனே ( சுந் . 28-9 ) எனத் தேவாரத்து வருதலும் காண்க . அடி காண்பான் கீழ் மால் அகழ்ந்தும் முடிகாண்பான் மேல் அயன் பறந் தும் காணமாட்டா அம்மான் என்க . கரியவ னான்முகனும் அடியும்முடி காண்பரிய பரியவன் ' சுந் : 22-8 எனத் தேவாரத்தும் விண்ணிறந்தார் நிலம் விண்டவரென்று மிக்காரிருவர் கண்ணிறந்தார் தில்லையம்பலத்தார் ' ' எனத் திருக்கோவையாரினும் ( 107 )