திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

1008 திருவாசக ஆராய்ச்சியுரை என்று - என் விதியின்மையினால் அவ்விறைவனைப் பிரிந்து சென்று மிகப் பெரிய நிலவுலகத்தில் தங்கி தாங்குதற்கரிய மயக்கத்தை அடைந்தேன் என்று என்று பலமுறை நினைந்து, சொரிந்த கண்ணீர் - சொரிந்த கண்ணீருடன், உள் நீர் சொரிய - உள்ளம் அன்பு நீர் சொரிய, உரோமம் சிலிர்ப்ப - மெய்ம்மயிர் சிலிர்ப்ப, உகந்து அன் பாய் - மகிழ்ந்து அன்புகொண்டு, என் பொல்லா மணியை புணர்ந்து- மணியைப் போன்ற இறை என்னுடைய குற்றமில்லாத மாணிக்க வனைக் கலந்து, புரிந்து நிற்பது என்று கொல்லோ -விரும்பி நிற்பது எந்நாளோ? இறைவன் என்பால் இரக்கங்கொண்டு குருவாய் வலிய எழுந் தருளி வந்து மேலான இன்பத்தினை முன்னமே அடியேற்குத் தந்தருள வும், என் விதியின்மையினால் அவ்விறைவனைப் பிரிந்து சென்று இவ்வுல கில் தாங்குதற்கு அரிய மயக்கத்தை அடைந்தேன் என்று என்று நினைந்து சொரிந்த கண்ணீருடன் உள்நீர் சொரிய உரோமஞ் சிலிர்ப்ப உகந்து அன்பாய் என் பொல்லாமணியைப் புணர்ந்து புரிந்து நிற்பது எந்நாளோ என்பதாம். பரிதல்-இரங்குதல். பரமானந்தத்தினைப் பண்டே அடியேற்கு அருள் செய்யவும் பிரிந்து போந்தது உடனே கதி பெறும் நியதி யின்மையாலாகும் பண்டு என்றது பழைய காலத்தைக் குறிக்காமல் முன்பு என்னும் பொருட்டாய் இறைவன் ஆட்கொண்ட நாளைக் குறித்தது. இனி அடிகள் இறைவனைப் பிரித்த நாள் சிலவாயினும் பிரி வாற்றாமையால் அந்நாட்கள் நீட்டித்துத் தோன்றினமையால் பண்டு என்றார் எனினுமாம். பிரிந்து போந்து என்றது இறைவனைப் பிரிந்து பாண்டியனிடத்துப் போந்தமையைக் குறித்தது. போந்து உற்றேன் என முடியும். மால் - மயக்கம். கண்ணீரொடு என மூன்றாவது விரிக்க. உண்ணீர் சொரிதல் - உள்ளம் அன்பு நீர் சொரிதல், கண்ணீர் சொரி தலும் உரோமஞ் சிலிர்த்தலும் உள்நீர் சொரிதலின் மெய்ப்பாடாகும். உகத்தல் - மகிழ்தல். இதன் கண், "என் பொல்லாமணியைப் புணர்ந்து புரிந்து நிற்பது என்று கொல்லோ" என்பதனால் அத்துவித இலக்கணம் என்னும் பதி கப் பொருள் புலப்படுதல் காண்க. 6 442 நினையப் பிறருக் கரிய நெருப்பை நீரைக் காலை நிலனை விசும்பைத் தனையொப் பாரை யில்லாத் தனியை நோக்கித் தழைத்துத் தழுத்தகண்டம் de
1008 திருவாசக ஆராய்ச்சியுரை என்று - என் விதியின்மையினால் அவ்விறைவனைப் பிரிந்து சென்று மிகப் பெரிய நிலவுலகத்தில் தங்கி தாங்குதற்கரிய மயக்கத்தை அடைந்தேன் என்று என்று பலமுறை நினைந்து சொரிந்த கண்ணீர் - சொரிந்த கண்ணீருடன் உள் நீர் சொரிய - உள்ளம் அன்பு நீர் சொரிய உரோமம் சிலிர்ப்ப - மெய்ம்மயிர் சிலிர்ப்ப உகந்து அன் பாய் - மகிழ்ந்து அன்புகொண்டு என் பொல்லா மணியை புணர்ந்து மணியைப் போன்ற இறை என்னுடைய குற்றமில்லாத மாணிக்க வனைக் கலந்து புரிந்து நிற்பது என்று கொல்லோ -விரும்பி நிற்பது எந்நாளோ ? இறைவன் என்பால் இரக்கங்கொண்டு குருவாய் வலிய எழுந் தருளி வந்து மேலான இன்பத்தினை முன்னமே அடியேற்குத் தந்தருள வும் என் விதியின்மையினால் அவ்விறைவனைப் பிரிந்து சென்று இவ்வுல கில் தாங்குதற்கு அரிய மயக்கத்தை அடைந்தேன் என்று என்று நினைந்து சொரிந்த கண்ணீருடன் உள்நீர் சொரிய உரோமஞ் சிலிர்ப்ப உகந்து அன்பாய் என் பொல்லாமணியைப் புணர்ந்து புரிந்து நிற்பது எந்நாளோ என்பதாம் . பரிதல் - இரங்குதல் . பரமானந்தத்தினைப் பண்டே அடியேற்கு அருள் செய்யவும் பிரிந்து போந்தது உடனே கதி பெறும் நியதி யின்மையாலாகும் பண்டு என்றது பழைய காலத்தைக் குறிக்காமல் முன்பு என்னும் பொருட்டாய் இறைவன் ஆட்கொண்ட நாளைக் குறித்தது . இனி அடிகள் இறைவனைப் பிரித்த நாள் சிலவாயினும் பிரி வாற்றாமையால் அந்நாட்கள் நீட்டித்துத் தோன்றினமையால் பண்டு என்றார் எனினுமாம் . பிரிந்து போந்து என்றது இறைவனைப் பிரிந்து பாண்டியனிடத்துப் போந்தமையைக் குறித்தது . போந்து உற்றேன் என முடியும் . மால் - மயக்கம் . கண்ணீரொடு என மூன்றாவது விரிக்க . உண்ணீர் சொரிதல் - உள்ளம் அன்பு நீர் சொரிதல் கண்ணீர் சொரி தலும் உரோமஞ் சிலிர்த்தலும் உள்நீர் சொரிதலின் மெய்ப்பாடாகும் . உகத்தல் - மகிழ்தல் . இதன் கண் என் பொல்லாமணியைப் புணர்ந்து புரிந்து நிற்பது என்று கொல்லோ என்பதனால் அத்துவித இலக்கணம் என்னும் பதி கப் பொருள் புலப்படுதல் காண்க . 6 442 நினையப் பிறருக் கரிய நெருப்பை நீரைக் காலை நிலனை விசும்பைத் தனையொப் பாரை யில்லாத் தனியை நோக்கித் தழைத்துத் தழுத்தகண்டம் de