திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
10.0
BAUGR
திருவாசக ஆராய்ச்சியுரை
மணியைப் புணர்ந்து கடிமலராற் புனையப் பெறுதல் அத்துவித
பாவனையுடையார்க்கு இயையாமையின் கடிமலராற் புனைந்து புணரப்
பெறுவது என்று கொல்லோ என இயைத்துப் பொருள் கொள்க.
LLEG
இதன்கண், 'பொல்லாமணியைப் புணர்ந்து புனையப் பெறுவது
என்று கொல்லோ" என்பதனால் அத்துவித இலக்கணம் என்னும் பதி
கப் பொருள் புலப்படுதல் காண்க.
7
443 நெக்கு நெக்குள் ளுருகி யுருகி
ORG
நின்று மிருந்துங் கிடந்து மெழுந்தும்
நக்குமழுதுந் தொழுதும் வாழ்த்தி
நானாளிதத்தாற் கூத்துநவிற்றிச்
செக்கர் போலுந் திருமேனி
திகழநோக்கிச் சிலிர்சி லிர்த்துப்
புக்குநிற்ப தென்றுகொல் லோவென்
பொல்லா மணியைப் புணர்ந்தே.
too an
ப-ரை: உள் நெக்கு நெக்கு உருகி உருகி - உள்ளம் அன்பினால்
நெகிழ்ந்து நெகிழ்ந்து உருகி உருகி, நின்றும் இருந்தும் கிடந்தும்
எழுந்தும் நக்கும் அழுதும் தொழுதும் வாழ்த்தி - நிற்கும்போதும்
இருக்கும்போதும் கிடக்கும்போதும் எழுந்துசெல்லும்போதும் சிரிக்
கும்போதும் அழும்போதும் இவற்றால் இடையீடு படாமல் வணங்கி
யும் வாழ்த்தியும், நானா விதத்தால் கூத்து நவிற்றி பற்பல வகையி
னாலே ஆனந்தக்கூத்து ஆடியும், செக்கர் போலும் திருமேனி திகழ
நோக்கி சிலிர் சிலிர்த்து - செக்கர் வானம் போன்ற சிறந்த திருமே
விளக்கமாகத் தரிசித்து உடம்பு புளகங் கொண்டு, என்
பொல்லா மணியை புணர்ந்து புக்கு நிற்பது என்று கொல்லோ - எனது
குற்றமில்லாத மாணிக்க மணிபோன்ற இறைவனைக் கலந்து புகுந்து
அத்துவிதமாக நிற்பது எந்நாளோ?
னியை
.ng
உள்ளம் அன்பினால் நெக்கு நெக்கு உருகி உருகி நின்றும் இருந்
தும் கிடந்தும் எழுந்தும் நக்கும் அழுதும் தொழுதும் வாழ்த்தியும்
பலவகையான கூத்து ஆடியும் திருமேனியை நோக்கிச் சிலிர்த்தும்
பொல்லா மணியைப் புணர்ந்து புக்கு நிற்பது எந்நாளோ என்பதாம்.
யால்
நிற்றல் முதலியன வழிபாட்டோடு இயையுடையன அல்லாமை
அவற்றால் இடையீடுபடாது. வணங்கியும் வாழ்த்தியும்
உரை கூறப்பட்டது. நிற்றல் முதலியவற்றைச் செய்யும்
போது அவற்றால் இடையீடுபடாமல் தொழுதும் வாழ்த்தியும்
என்க. தொழுதும் என்பதில் உள்ள உம்மையை வாழ்த்தி
என்பதனோடும் சேர்க்க. நக்கும் அழுதும் தொழுதும் வாழ்த்தி என்ப
தனை "தொழுது பொழுது தோத்திரங்கள் சொல்லித் துதித்து நின்
றழுது நக்குமன்பு செய்வார்" (தே. ஞான. 73-11) என திருஞான்சம்
10.0
BAUGR
திருவாசக
ஆராய்ச்சியுரை
மணியைப்
புணர்ந்து
கடிமலராற்
புனையப்
பெறுதல்
அத்துவித
பாவனையுடையார்க்கு
இயையாமையின்
கடிமலராற்
புனைந்து
புணரப்
பெறுவது
என்று
கொல்லோ
என
இயைத்துப்
பொருள்
கொள்க
.
LLEG
இதன்கண்
'
பொல்லாமணியைப்
புணர்ந்து
புனையப்
பெறுவது
என்று
கொல்லோ
என்பதனால்
அத்துவித
இலக்கணம்
என்னும்
பதி
கப்
பொருள்
புலப்படுதல்
காண்க
.
7
443
நெக்கு
நெக்குள்
ளுருகி
யுருகி
ORG
நின்று
மிருந்துங்
கிடந்து
மெழுந்தும்
நக்குமழுதுந்
தொழுதும்
வாழ்த்தி
நானாளிதத்தாற்
கூத்துநவிற்றிச்
செக்கர்
போலுந்
திருமேனி
திகழநோக்கிச்
சிலிர்சி
லிர்த்துப்
புக்குநிற்ப
தென்றுகொல்
லோவென்
பொல்லா
மணியைப்
புணர்ந்தே
.
too
an
ப
-
ரை
:
உள்
நெக்கு
நெக்கு
உருகி
உருகி
-
உள்ளம்
அன்பினால்
நெகிழ்ந்து
நெகிழ்ந்து
உருகி
உருகி
நின்றும்
இருந்தும்
கிடந்தும்
எழுந்தும்
நக்கும்
அழுதும்
தொழுதும்
வாழ்த்தி
-
நிற்கும்போதும்
இருக்கும்போதும்
கிடக்கும்போதும்
எழுந்துசெல்லும்போதும்
சிரிக்
கும்போதும்
அழும்போதும்
இவற்றால்
இடையீடு
படாமல்
வணங்கி
யும்
வாழ்த்தியும்
நானா
விதத்தால்
கூத்து
நவிற்றி
பற்பல
வகையி
னாலே
ஆனந்தக்கூத்து
ஆடியும்
செக்கர்
போலும்
திருமேனி
திகழ
நோக்கி
சிலிர்
சிலிர்த்து
-
செக்கர்
வானம்
போன்ற
சிறந்த
திருமே
விளக்கமாகத்
தரிசித்து
உடம்பு
புளகங்
கொண்டு
என்
பொல்லா
மணியை
புணர்ந்து
புக்கு
நிற்பது
என்று
கொல்லோ
-
எனது
குற்றமில்லாத
மாணிக்க
மணிபோன்ற
இறைவனைக்
கலந்து
புகுந்து
அத்துவிதமாக
நிற்பது
எந்நாளோ
?
னியை
.ng
உள்ளம்
அன்பினால்
நெக்கு
நெக்கு
உருகி
உருகி
நின்றும்
இருந்
தும்
கிடந்தும்
எழுந்தும்
நக்கும்
அழுதும்
தொழுதும்
வாழ்த்தியும்
பலவகையான
கூத்து
ஆடியும்
திருமேனியை
நோக்கிச்
சிலிர்த்தும்
பொல்லா
மணியைப்
புணர்ந்து
புக்கு
நிற்பது
எந்நாளோ
என்பதாம்
.
யால்
நிற்றல்
முதலியன
வழிபாட்டோடு
இயையுடையன
அல்லாமை
அவற்றால்
இடையீடுபடாது
.
வணங்கியும்
வாழ்த்தியும்
உரை
கூறப்பட்டது
.
நிற்றல்
முதலியவற்றைச்
செய்யும்
போது
அவற்றால்
இடையீடுபடாமல்
தொழுதும்
வாழ்த்தியும்
என்க
.
தொழுதும்
என்பதில்
உள்ள
உம்மையை
வாழ்த்தி
என்பதனோடும்
சேர்க்க
.
நக்கும்
அழுதும்
தொழுதும்
வாழ்த்தி
என்ப
தனை
தொழுது
பொழுது
தோத்திரங்கள்
சொல்லித்
துதித்து
நின்
றழுது
நக்குமன்பு
செய்வார்
(
தே
.
ஞான
.
73-11
)
என
திருஞான்சம்