திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

புணர்ச்சிப்பத்து உம்மை பந்த சுவாமிகள் பாடியருளினார். ஆனந்த மிகுதியால் கூத்து ஆடுவோர் தாம் பயின்ற பலவகையாலும் கூத்து ஆடுவராதலின் 'நானா விதத் தாற் கூத்தும் நவிற்றி' என்றார். கூத்தும் என்பதிலுள்ள யைப் பிரித்து, நவிற்றி என்பதனோடு கூட்டி கூத்து நவிற்றியும் எனப் பொருள் கொள்க. நவிற்றல் - செய்தல். செக்கர் போலும் திருமேனி - செவ்வானம் போன்ற திருமேனி. "அந்தி யன்ன தொர் மேனியானை" "செக்கரே திகழும் மேனி' "செக்கரது திகழுமேனிச் சிவன்" "செக்கர் நிறத் திருமேனி திகழக் கொண்டார்" "அந்தித்தலைச் செக்கர்வானே யொத்தியால்" "வெண்டிரு நீற்றுச் செக்கர் மேனியன்" '"அந்தியின் வாயெழிலம்பலத் தெம்பரன்" "செக்கர் ஒக்கும் படிமலர் மேனிப் பரமன்" 1011 ''அந்திச் செக்கர் ஒளிதரு மேனி எம் ஏகம்பனே" திருவாரூர் மும்மணி. 18 ஞான.187-11 நாவு. 67-5 நாவு.300-2 நாவு.309-4 சுந். 4-3 சுந். 39-9 கோவை. 99 11-ந் திருமுறை திரு ஏகம்பம். 4 அகநானூறு கடவுள். "செவ்வா னன்ன மேனி" என வருவனவற்றாலும் காண்க. திகழ நோக்குதல் - நன்கு தரிசித்தல். புணர்ந்து புக்கு நிற்றல் - கலந்து புகுந்து அத்துவிதபாவனைபில் நிற் றல். தாயே நாயேன் றனையாண்ட பேதாய் பிறவிப் பிணிக்கோர் மருந்தே பெருந்தேன் பில்க எப்போதும் ஏதா மணியே யென்றென் றேத்தி இரவும் பகலு மெழிலார் பாதப் போதாய்ந் தணைவ தென்றுகொல் லோவென் பொல்லா மணியைப் புணர்ந்தே. இதன்கண், ''என் பொல்லா மணியைப் புணர்ந்து புக்கு நிற்பது என்று கொல்லோ" என்பதனால் அத்துவித இலக்கணம் என்னும் பதி கப் பொருள் புலப்படுதல் காண்க. 8 JON 444 தாதாய் மூவே ழுலகுக்குந் ப - ரை: மூ ஏழ் உலகுக்கும் தாதாய் தாயே - பழமையுடைய மேலிடத்தும் கீழிடத்தும் எழுவகைப்பட்டுள்ள உலகங்களுக்கும் தந் தையாயுள்ளவனே, தாயாயுள்ளவனே, நாயேன் தனை ஆண்ட பேதாய் - கீழ்மையுடையேனாகிய என்னை அடிமைகொள்ளுதற்கு ஏது வாகிய திருவருட்சத்தியையுடையவனே, பிறவி பிணிக்கு ஓர் மருந்தே- பிறவியாகிய நோயை நீக்குதற்கு ஒப்பற்ற மருந்து போன்றவனே,
புணர்ச்சிப்பத்து உம்மை பந்த சுவாமிகள் பாடியருளினார் . ஆனந்த மிகுதியால் கூத்து ஆடுவோர் தாம் பயின்ற பலவகையாலும் கூத்து ஆடுவராதலின் ' நானா விதத் தாற் கூத்தும் நவிற்றி ' என்றார் . கூத்தும் என்பதிலுள்ள யைப் பிரித்து நவிற்றி என்பதனோடு கூட்டி கூத்து நவிற்றியும் எனப் பொருள் கொள்க . நவிற்றல் - செய்தல் . செக்கர் போலும் திருமேனி - செவ்வானம் போன்ற திருமேனி . அந்தி யன்ன தொர் மேனியானை செக்கரே திகழும் மேனி ' செக்கரது திகழுமேனிச் சிவன் செக்கர் நிறத் திருமேனி திகழக் கொண்டார் அந்தித்தலைச் செக்கர்வானே யொத்தியால் வெண்டிரு நீற்றுச் செக்கர் மேனியன் ' அந்தியின் வாயெழிலம்பலத் தெம்பரன் செக்கர் ஒக்கும் படிமலர் மேனிப் பரமன் 1011 ' ' அந்திச் செக்கர் ஒளிதரு மேனி எம் ஏகம்பனே திருவாரூர் மும்மணி . 18 ஞான.187-11 நாவு . 67-5 நாவு.300-2 நாவு.309-4 சுந் . 4-3 சுந் . 39-9 கோவை . 99 11 - ந் திருமுறை திரு ஏகம்பம் . 4 அகநானூறு கடவுள் . செவ்வா னன்ன மேனி என வருவனவற்றாலும் காண்க . திகழ நோக்குதல் - நன்கு தரிசித்தல் . புணர்ந்து புக்கு நிற்றல் - கலந்து புகுந்து அத்துவிதபாவனைபில் நிற் றல் . தாயே நாயேன் றனையாண்ட பேதாய் பிறவிப் பிணிக்கோர் மருந்தே பெருந்தேன் பில்க எப்போதும் ஏதா மணியே யென்றென் றேத்தி இரவும் பகலு மெழிலார் பாதப் போதாய்ந் தணைவ தென்றுகொல் லோவென் பொல்லா மணியைப் புணர்ந்தே . இதன்கண் ' ' என் பொல்லா மணியைப் புணர்ந்து புக்கு நிற்பது என்று கொல்லோ என்பதனால் அத்துவித இலக்கணம் என்னும் பதி கப் பொருள் புலப்படுதல் காண்க . 8 JON 444 தாதாய் மூவே ழுலகுக்குந் - ரை : மூ ஏழ் உலகுக்கும் தாதாய் தாயே - பழமையுடைய மேலிடத்தும் கீழிடத்தும் எழுவகைப்பட்டுள்ள உலகங்களுக்கும் தந் தையாயுள்ளவனே தாயாயுள்ளவனே நாயேன் தனை ஆண்ட பேதாய் - கீழ்மையுடையேனாகிய என்னை அடிமைகொள்ளுதற்கு ஏது வாகிய திருவருட்சத்தியையுடையவனே பிறவி பிணிக்கு ஓர் மருந்தே பிறவியாகிய நோயை நீக்குதற்கு ஒப்பற்ற மருந்து போன்றவனே