திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவெம்பாவை இந்நிலவுலகத்தவரும், விண்ணுலகத்தவரும், பிறவுலகத்தவரு மாகிய யாவராலும் அறிதற்கரியான் இறைவனாதலின் "ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்'' என்றார். "வானே நிலனே பிறவே அறிவரியான் "விண்ணவரு மறியாத விழுப்பொருள்" "யாவரு மறிவரியாய் " "யாவருஞ் சிந்தையாலும் அறிவருஞ் செல்வன்" தன்னை யாவரும் அறிதற் கரியவன்" "( என இத்திருவாசகத்தும், (திருவெம்.6) (திருப்படையா-7) திருப்பள்ளி எழுச்சி - 3 ) (சத. 47) (அதிசய.-3) “விண்ணவராலும் அறிவரியான் றன்னை' "தேவரும் அமரர்களும் திசைகள் மேலுள தெய்வமும் "யாவரும் அறியாத உருவினார்" 64 ''யார்க்கும் நண்ணலரிய நள்ளாறுடைய நம்பெருமான் யாவரு மறிதற் கரியான தன்னை" 505 (திருமந். 2519) (ஞான . 214 - 16) (ஞான 7 - 3) (நாவு - 175-2) 'யாவர்க்குமறி வொண்ணா... சடையிற் கங்கை தரித்தானை (சுந். 86-1) எனத் தேவாரத்தும் வருவன காண்க. ''அளவியை யார்க்கும் அறிவரியோன்" (10) என திருக்கோவை பாரில் வருதலுமறிக. ஞாலம் முதலியன ஆண்டுளாரை உணர்த்தலின் ஆகுபெயர்கள். ஏகாரங்கள் எண்ணுப் பொருளன. பிறவே என்றது வித்தியா தத்துவ புவனங்களை ஞாலமே விண்ணே பிறவே அறிவரியானாயினும் இறைவன் தகுதியுடைய உயிர்களுக்கு அருள் செய்யத் திருவுளங்கொண்டு ஒன்றாய் இருதிறனாய் ஓரைந்தாய் ஐயைந்தாய் மீட்டுமைந்தாய் மற்றும் அளவிலாக் கோலங்கொண்டருளுவான் என்பதுதோன்ற 'அறிவரியான் கோலமும்" என்றார். தலின் தகுதியில்லாத நம்மையும் பாராட்டும் பெருங்குண முடையனா "நம்மை யாட்கொண்டருளிக் கோதாட்டுஞ் சீலமும்' என்றார், கோதாட்டல் - பாராட்டும் தகுதியில்லாப் பாராட்டுதல் குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டி (அம்மானை - 20) எனவருதலுங் காண்க.
திருவெம்பாவை இந்நிலவுலகத்தவரும் விண்ணுலகத்தவரும் பிறவுலகத்தவரு மாகிய யாவராலும் அறிதற்கரியான் இறைவனாதலின் ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான் ' ' என்றார் . வானே நிலனே பிறவே அறிவரியான் விண்ணவரு மறியாத விழுப்பொருள் யாவரு மறிவரியாய் யாவருஞ் சிந்தையாலும் அறிவருஞ் செல்வன் தன்னை யாவரும் அறிதற் கரியவன் ( என இத்திருவாசகத்தும் ( திருவெம் .6 ) ( திருப்படையா -7 ) திருப்பள்ளி எழுச்சி - 3 ) ( சத . 47 ) ( அதிசய . - 3 ) விண்ணவராலும் அறிவரியான் றன்னை ' தேவரும் அமரர்களும் திசைகள் மேலுள தெய்வமும் யாவரும் அறியாத உருவினார் 64 ' ' யார்க்கும் நண்ணலரிய நள்ளாறுடைய நம்பெருமான் யாவரு மறிதற் கரியான தன்னை 505 ( திருமந் . 2519 ) ( ஞான . 214 - 16 ) ( ஞான 7 - 3 ) ( நாவு - 175-2 ) ' யாவர்க்குமறி வொண்ணா ... சடையிற் கங்கை தரித்தானை ( சுந் . 86-1 ) எனத் தேவாரத்தும் வருவன காண்க . ' ' அளவியை யார்க்கும் அறிவரியோன் ( 10 ) என திருக்கோவை பாரில் வருதலுமறிக . ஞாலம் முதலியன ஆண்டுளாரை உணர்த்தலின் ஆகுபெயர்கள் . ஏகாரங்கள் எண்ணுப் பொருளன . பிறவே என்றது வித்தியா தத்துவ புவனங்களை ஞாலமே விண்ணே பிறவே அறிவரியானாயினும் இறைவன் தகுதியுடைய உயிர்களுக்கு அருள் செய்யத் திருவுளங்கொண்டு ஒன்றாய் இருதிறனாய் ஓரைந்தாய் ஐயைந்தாய் மீட்டுமைந்தாய் மற்றும் அளவிலாக் கோலங்கொண்டருளுவான் என்பதுதோன்ற ' அறிவரியான் கோலமும் என்றார் . தலின் தகுதியில்லாத நம்மையும் பாராட்டும் பெருங்குண முடையனா நம்மை யாட்கொண்டருளிக் கோதாட்டுஞ் சீலமும் ' என்றார் கோதாட்டல் - பாராட்டும் தகுதியில்லாப் பாராட்டுதல் குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டி ( அம்மானை - 20 ) எனவருதலுங் காண்க .