திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

445 புணர்ச்சிப்பத்து காப்பாய் படைப்பாய் கரப்பாய் முழுதுங் கண்ணார் விசும்பின் விண்ணோர்க்கெல்லாம் மூப்பாய் மூவா முதலாய் நின்ற முதல்வா முன்னே யெனையாண்ட பார்ப்பா னேயெம் பரமா வென்று பாடிப் பாடிப் பணிந்துபாதம் பூப்போ தணைவ தென்றுகொல் லோவென் பொல்லா மணியைப் புணர்ந்தே. GI 1013 ப - ரை: முழுதும் படைப்பாய் காப்பாய் கரப்பாய் - எல்லாவுல கங்களையும் தோற்றுவிப்பவனே பாதுகாப்பவனே ஒடுக்குபவனே, கண் ஆர் விசும்பின் விண்ணோர்க்கு எல்லாம் மூப்பாய்-இடமகன்ற வானின்கணுள்ள தேவர்களுக்கெல்லாம் மூத்தவனாய் இருப்பவனே, முதிர்ச்சியடை மூவா முதலாய் நின்ற முதல்வா - காலக்கழிவினால் எனை ஆண்ட யாத முதற் பொருளாய் நின்ற தலைவனே, முன்னே பார்ப்பானே - முன்னாளில் அந்தணனாய் வந்து என்னை அடிமைகொண் டவனே,எம் பரமா என்று பாடி பாடி பணிந்து எங்கள் மேலோனே என்று இடைவிடாது பாடிப்பாடி வணங்கி, என் பொல்லா மணியை புணர்ந்து - எனது குற்றமில்லாத மாணிக்க மணிபோன்ற இறைவ னைக் சலந்து, பாத பூ போது அணைவது என்று கொல்லோ-திருவடி யாகிய பொலிவாகிய மேலரினை இடைவிடாது தியானிப்பது எந் நாளோ? எல்லாவுலகங்களையும் தோற்றுவிப்பவனே, பாதுகாப்பவனே ஒடுக்குபவனே, விண்ணோர்களுக்கெல்லாம் மூத்தவனே, காலக் கழி வினால் முதிர்ச்சியடையாத முதற்பொருளாய் நின்ற தலைவனே. முன்னே எனை ஆண்ட பார்ப்பானே, எம் பரமனே என்று பாடிப் பாடிப் பணிந்து என் பொல்லா மணியைப் புணர்ந்து திருவடியாகிய மலரினை இடைவிடாது தியானிப்பது எந்நாளோ என்பதாம். கரத்தல்?- மறைத்தல். ஈண்டு ஒடுக்குதல். படைப்பு காப்பு கரப்பு என்பதே முறையாகவும், செய்யுளாதலின் முறை பிறழக் கூறினார். ''காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி" (திருவெம் 12) எனப் பிறிதோரிடத்தும் இவ்வாறு கூறுதல் காண்க. கண்ணார் விசும்பு - இடமகன்ற விசும்பு. மூப்பாய் - மூத்தவனே. உபலக்கணத்தால் இளை யாய் என்பதும் கொள்க. 'மூப்பான் இளையவன்" (கோவை 312) என் பதும், எல்லார் யாக்கைக்கும் முன்னே தனதிச்சையாற் கொள்ளப் பட்ட திருமேனியையுடையனாதலின் எல்லார்க்குந்தான் மூப்பான், பின்றோன்றி யாக்கையையுடையவரெல்லாரும் மூப்பவும் தான் நிலை பெற்ற இளமையையுடை யனாதலின் எல்லார்க்குமிளையான் என்னும்
445 புணர்ச்சிப்பத்து காப்பாய் படைப்பாய் கரப்பாய் முழுதுங் கண்ணார் விசும்பின் விண்ணோர்க்கெல்லாம் மூப்பாய் மூவா முதலாய் நின்ற முதல்வா முன்னே யெனையாண்ட பார்ப்பா னேயெம் பரமா வென்று பாடிப் பாடிப் பணிந்துபாதம் பூப்போ தணைவ தென்றுகொல் லோவென் பொல்லா மணியைப் புணர்ந்தே . GI 1013 - ரை : முழுதும் படைப்பாய் காப்பாய் கரப்பாய் - எல்லாவுல கங்களையும் தோற்றுவிப்பவனே பாதுகாப்பவனே ஒடுக்குபவனே கண் ஆர் விசும்பின் விண்ணோர்க்கு எல்லாம் மூப்பாய் - இடமகன்ற வானின்கணுள்ள தேவர்களுக்கெல்லாம் மூத்தவனாய் இருப்பவனே முதிர்ச்சியடை மூவா முதலாய் நின்ற முதல்வா - காலக்கழிவினால் எனை ஆண்ட யாத முதற் பொருளாய் நின்ற தலைவனே முன்னே பார்ப்பானே - முன்னாளில் அந்தணனாய் வந்து என்னை அடிமைகொண் டவனே எம் பரமா என்று பாடி பாடி பணிந்து எங்கள் மேலோனே என்று இடைவிடாது பாடிப்பாடி வணங்கி என் பொல்லா மணியை புணர்ந்து - எனது குற்றமில்லாத மாணிக்க மணிபோன்ற இறைவ னைக் சலந்து பாத பூ போது அணைவது என்று கொல்லோ - திருவடி யாகிய பொலிவாகிய மேலரினை இடைவிடாது தியானிப்பது எந் நாளோ ? எல்லாவுலகங்களையும் தோற்றுவிப்பவனே பாதுகாப்பவனே ஒடுக்குபவனே விண்ணோர்களுக்கெல்லாம் மூத்தவனே காலக் கழி வினால் முதிர்ச்சியடையாத முதற்பொருளாய் நின்ற தலைவனே . முன்னே எனை ஆண்ட பார்ப்பானே எம் பரமனே என்று பாடிப் பாடிப் பணிந்து என் பொல்லா மணியைப் புணர்ந்து திருவடியாகிய மலரினை இடைவிடாது தியானிப்பது எந்நாளோ என்பதாம் . கரத்தல் ? - மறைத்தல் . ஈண்டு ஒடுக்குதல் . படைப்பு காப்பு கரப்பு என்பதே முறையாகவும் செய்யுளாதலின் முறை பிறழக் கூறினார் . ' ' காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி ( திருவெம் 12 ) எனப் பிறிதோரிடத்தும் இவ்வாறு கூறுதல் காண்க . கண்ணார் விசும்பு - இடமகன்ற விசும்பு . மூப்பாய் - மூத்தவனே . உபலக்கணத்தால் இளை யாய் என்பதும் கொள்க . ' மூப்பான் இளையவன் ( கோவை 312 ) என் பதும் எல்லார் யாக்கைக்கும் முன்னே தனதிச்சையாற் கொள்ளப் பட்ட திருமேனியையுடையனாதலின் எல்லார்க்குந்தான் மூப்பான் பின்றோன்றி யாக்கையையுடையவரெல்லாரும் மூப்பவும் தான் நிலை பெற்ற இளமையையுடை யனாதலின் எல்லார்க்குமிளையான் என்னும்