திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருவாசக ஆராய்ச்சியுரை
அப்பகுதியுரையும் ஈண்டறியற்பாலன. மூவாமுதல் - விண்ணுளோர்க்
கெல்லாம் மூத்தவனாயிருந்தும் காலக்கழிவினால் முதிர்ச்சியடையாத
முதல். 'மூவா முதலாய மூர்த்திதன்னை" (நாவு. 216-3) "மூவா மேனி
யுடையானை" (நாவு.232-6) என வருவன காண்க. பரமன் - மேலோன்.
பூப்போது-பொலிவான மலர். அணைவது - சார்வது. இங்கே இடை
விடாத தியானத்தினை உணர்த்தியது.
1014
இதன்கண், "என் பொல்லா மணியைப் புணர்ந்து பாதப்பூப்
போது அணைவது என்று கொல்லோ" என்பதனால் அத்துவித இலக்க
ணம் என்னும் பதிகப்பொருள் புலப்படுமாறு காண்க.
10
மு
திருவாசக
ஆராய்ச்சியுரை
அப்பகுதியுரையும்
ஈண்டறியற்பாலன
.
மூவாமுதல்
-
விண்ணுளோர்க்
கெல்லாம்
மூத்தவனாயிருந்தும்
காலக்கழிவினால்
முதிர்ச்சியடையாத
முதல்
.
'
மூவா
முதலாய
மூர்த்திதன்னை
(
நாவு
.
216-3
)
மூவா
மேனி
யுடையானை
(
நாவு.232-6
)
என
வருவன
காண்க
.
பரமன்
-
மேலோன்
.
பூப்போது
-
பொலிவான
மலர்
.
அணைவது
-
சார்வது
.
இங்கே
இடை
விடாத
தியானத்தினை
உணர்த்தியது
.
1014
இதன்கண்
என்
பொல்லா
மணியைப்
புணர்ந்து
பாதப்பூப்
போது
அணைவது
என்று
கொல்லோ
என்பதனால்
அத்துவித
இலக்க
ணம்
என்னும்
பதிகப்பொருள்
புலப்படுமாறு
காண்க
.
10
மு