திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
1018
448
திருவாசக ஆராய்ச்சியுரை
பாடிமால் புகழும் பாதமே யல்லால்
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
தேடிநீ யாண்டாய் சிவபுரத் தரசே
திருப்பெருந் துறையுறை சிவனெ
ஊடுவ துன்னோ டுவப்பதும் உன்னை
உணர்த்துவ துனக்கெனக் குறுதி
வாடினே னிங்கு வாழ்கிலேன் கண்டாய்
வருகவென் றருள்புரி யாயே.
ப-ரை.
மால் பாடி புகழும் பாதமே அல்லால் - திருமால்
புகழ்ந்து பாடும் நின் திருவடிப் பற்றே யன்றி, நான் மற்று பற்று
இலேன் - நான் பிறிதொரு பற்றுடையேனல்லேன், நீ தேடி ஆண்
டாய் - நீயாகவே என்னைத் தேடி வந்து ஆட்கொண்டருளினை,சிவ
புரத்து அரசே - சிவபுரத்துக்கு வேந்தனே, திருப்பெருந்துறை உறை
சிவனே - திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே,
ஊடுவது உன்னோடு - யான் பிணங்குவதும் உன்னுடனேயே,உவப்ப
தும் உன்னை - பின் உவந்து இணங்குவதும் நின்னுடனேயே, உனக்கு
உணர்த்துவது எனக்கு உறுதி - உனக்கு என் குறைகளை விண்ணப்பஞ்
செய்வது எனக்கு உறுதியான காரியமாகும், வாடினேன் இங்கு வாழ்
கிலேன் - நின்னைப் பிரிந்து வாட்டமடைந்த யான் இவ்வுலகத்தில்
வாழ்ந்திருக்கும் ஆற்றலுடையேனல்லேன், வருக என்று அருள் புரி
யாய் - ஆதலால் இங்கே வருக என்று அருள் செய்வாயாக.
பிரிட்டபலருந்தாது
திருமால் புகழ்ந்து பாடும் நின் திருவடிப் பற்றன்றி நான் பிறி
தொரு பற்றும் உடையேனல்லேன்; நீ என்னைத் தேடி ஆட்கொண்
டருளினை; சிவபுரத்தரசே, திருப்பெருந்துறை யுறை சிவனே, ஊடுவது
உன்னுடனேயே, பின் உவந்து இணங்குவதும் உன்னுடனேயே.
உனக்கு என் குறைகளை உணர்த்துவது எனக்கு உறுதியான காரிய
மாகும். வாடினேன் இங்கு வாழ்கிலேன்; ஆதலால் என்னை நீ இங்கே
வருக என்று அருள் செய்வாயாக என்பதாம்.
page tons of heaபகு
பாடி புகழும் என்பன புகழ்ந்து பாடும் என மாற்றி எச்ச விகுதி
கள் பிரித்துக் கூட்டப்பட்டன. பாடி மால் புகழும் பாதம் என்றது
சிவ வழிப்பாட்டில் திருமால் சிறந்தவர் என்பதை உணர்த்தியது.
அதனை,
"பையஞ் சுடர்விடு நாகம் பள்ளிகொள்வா னுள்ளத்தானும்" 4-10
219-1
'அரவணையான் சிந்தித் தரற்றும் அடி"
"கடல்வையம் காப்பான் கருதும் அடி"
219-2
என அப்பரடிகளும்,
1018
448
திருவாசக
ஆராய்ச்சியுரை
பாடிமால்
புகழும்
பாதமே
யல்லால்
பற்றுநான்
மற்றிலேன்
கண்டாய்
தேடிநீ
யாண்டாய்
சிவபுரத்
தரசே
திருப்பெருந்
துறையுறை
சிவனெ
ஊடுவ
துன்னோ
டுவப்பதும்
உன்னை
உணர்த்துவ
துனக்கெனக்
குறுதி
வாடினே
னிங்கு
வாழ்கிலேன்
கண்டாய்
வருகவென்
றருள்புரி
யாயே
.
ப
-
ரை
.
மால்
பாடி
புகழும்
பாதமே
அல்லால்
-
திருமால்
புகழ்ந்து
பாடும்
நின்
திருவடிப்
பற்றே
யன்றி
நான்
மற்று
பற்று
இலேன்
-
நான்
பிறிதொரு
பற்றுடையேனல்லேன்
நீ
தேடி
ஆண்
டாய்
-
நீயாகவே
என்னைத்
தேடி
வந்து
ஆட்கொண்டருளினை
சிவ
புரத்து
அரசே
-
சிவபுரத்துக்கு
வேந்தனே
திருப்பெருந்துறை
உறை
சிவனே
-
திருப்பெருந்துறையில்
எழுந்தருளியிருக்கும்
சிவபெருமானே
ஊடுவது
உன்னோடு
-
யான்
பிணங்குவதும்
உன்னுடனேயே
உவப்ப
தும்
உன்னை
-
பின்
உவந்து
இணங்குவதும்
நின்னுடனேயே
உனக்கு
உணர்த்துவது
எனக்கு
உறுதி
-
உனக்கு
என்
குறைகளை
விண்ணப்பஞ்
செய்வது
எனக்கு
உறுதியான
காரியமாகும்
வாடினேன்
இங்கு
வாழ்
கிலேன்
-
நின்னைப்
பிரிந்து
வாட்டமடைந்த
யான்
இவ்வுலகத்தில்
வாழ்ந்திருக்கும்
ஆற்றலுடையேனல்லேன்
வருக
என்று
அருள்
புரி
யாய்
-
ஆதலால்
இங்கே
வருக
என்று
அருள்
செய்வாயாக
.
பிரிட்டபலருந்தாது
திருமால்
புகழ்ந்து
பாடும்
நின்
திருவடிப்
பற்றன்றி
நான்
பிறி
தொரு
பற்றும்
உடையேனல்லேன்
;
நீ
என்னைத்
தேடி
ஆட்கொண்
டருளினை
;
சிவபுரத்தரசே
திருப்பெருந்துறை
யுறை
சிவனே
ஊடுவது
உன்னுடனேயே
பின்
உவந்து
இணங்குவதும்
உன்னுடனேயே
.
உனக்கு
என்
குறைகளை
உணர்த்துவது
எனக்கு
உறுதியான
காரிய
மாகும்
.
வாடினேன்
இங்கு
வாழ்கிலேன்
;
ஆதலால்
என்னை
நீ
இங்கே
வருக
என்று
அருள்
செய்வாயாக
என்பதாம்
.
page
tons
of
hea
பகு
பாடி
புகழும்
என்பன
புகழ்ந்து
பாடும்
என
மாற்றி
எச்ச
விகுதி
கள்
பிரித்துக்
கூட்டப்பட்டன
.
பாடி
மால்
புகழும்
பாதம்
என்றது
சிவ
வழிப்பாட்டில்
திருமால்
சிறந்தவர்
என்பதை
உணர்த்தியது
.
அதனை
பையஞ்
சுடர்விடு
நாகம்
பள்ளிகொள்வா
னுள்ளத்தானும்
4-10
219-1
'
அரவணையான்
சிந்தித்
தரற்றும்
அடி
கடல்வையம்
காப்பான்
கருதும்
அடி
219-2
என
அப்பரடிகளும்