திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

1022 2 திருவாசக ஆராய்ச்சியுரை எண்ணமே, உடல் வாய் மூக்கொடு செவி கண் என்னும் ஆறு கரு விகளையும் நின்கணே வைத்தேன் என்றது மனம் நின்னையே இடை விடாது தியானிக்க ஐம்பொறிகளும் நின்னையே நுகர விழைந்தமை பற்றியாகும். எண்ணமே என்பதில் ஏயும் மூக்கொடு என்பதில் ஒடுவும் எண்ணுப் பொருளன. என்ற இவை - என்றிவை எனப் பெயரெச் சத்தின் ஈறு கெட்டு நின்றது. திண்ணமாக நின்னால் ஆட்கொள்ளப்பட்ட யான் மனத்தினையும் ஐம்பொறிகளையும் நின்பால் வைத்துள்ளமையால் மண்ணின்மேல் அடியேன் வாழ்கிலேன் என்றார். கண்டாய் - முன்னிலையசை. (1 இதன்கண், வருகவென்றருள் புரியாயே" என்பதனால் முத்தி யுபாயம் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க. 5 451 பஞ்சின்மெல் லடியாள் பங்கநீ யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் செஞ்செவே யாண்டாய் சிவபுரத் தரரே திருப்பெருந் துறையுறை சிவனே அஞ்சினேன் நாயேன் ஆண்டுநீ யளித்த அருளினை மருளினான் மறந்த வஞ்சனே னிங்கு வாழ்கிலேன் கண்டாய் வருகவென் றருள்புரி யாயே. ப-ரை. பஞ்சின் மெல் அடியாள் பங்க - பஞ்சினும் மென்மை யான திருவடிகளையுடைய உமையம்மைபாகனே, நீ அல்லால் மற்று பற்று இலேன் - நின் பற்றன்றி யான் பிறிதொரு பற்றும் உடையே னல்லேன், செஞ்செவே ஆண்டாய் - மிகவும் நன்றாக ஆட்கொண்டரு ளியவனே, சிவபுரத்து அரசே - சிவபுரத்துக்கு அரசனே, திருப்பெருந் துறை உறை சிவனே - திருப்பெருந்துறையில் எழுந்த நளிய சிவபெரு மானே, ஆண்டு நீ அளித்த அருளினை - என்னை அடிமைகொண்டு நீ தந்தருளிய திருவருள் நெறியினை, மருளினால் மறந்த நாயேன் அஞ்சி னேன் - வாசனாமலமயக்கத்தால் மறந்த நாயேன் இனி உய்யும் நெறி யாதென எண்ணி அச்சமடைந்தேன், வஞ்சனேன் இங்கு வாழ்கிலேன்- மலத்தால் வஞ்சனை செய்யப்படும் தன்மையையுடையனாகிய யான் இவ்வுலகில் வாழும் ஆற்றலுடையேனல்லேன், வருக என்று அருள் புரியாயே - இங்கே வருக என்று அழைத்து அருள் செய்வாயாக. உமையம்மை பாகனே, நின் பற்றன்றி யான் பிறிதொரு பற் றுடையேனல்லேன், என்னை மிகவும் செவ்வையாக ஆட்கொண்டரு ளினவனே, சிவபுரத்து அரசே, திருப்பெருந்துறை யுறை சிவனே, என்னை அடிமை கொண்டு நீ தந்தருளிய திருவருள் நெறியினை மருளி
1022 2 திருவாசக ஆராய்ச்சியுரை எண்ணமே உடல் வாய் மூக்கொடு செவி கண் என்னும் ஆறு கரு விகளையும் நின்கணே வைத்தேன் என்றது மனம் நின்னையே இடை விடாது தியானிக்க ஐம்பொறிகளும் நின்னையே நுகர விழைந்தமை பற்றியாகும் . எண்ணமே என்பதில் ஏயும் மூக்கொடு என்பதில் ஒடுவும் எண்ணுப் பொருளன . என்ற இவை - என்றிவை எனப் பெயரெச் சத்தின் ஈறு கெட்டு நின்றது . திண்ணமாக நின்னால் ஆட்கொள்ளப்பட்ட யான் மனத்தினையும் ஐம்பொறிகளையும் நின்பால் வைத்துள்ளமையால் மண்ணின்மேல் அடியேன் வாழ்கிலேன் என்றார் . கண்டாய் - முன்னிலையசை . ( 1 இதன்கண் வருகவென்றருள் புரியாயே என்பதனால் முத்தி யுபாயம் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க . 5 451 பஞ்சின்மெல் லடியாள் பங்கநீ யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் செஞ்செவே யாண்டாய் சிவபுரத் தரரே திருப்பெருந் துறையுறை சிவனே அஞ்சினேன் நாயேன் ஆண்டுநீ யளித்த அருளினை மருளினான் மறந்த வஞ்சனே னிங்கு வாழ்கிலேன் கண்டாய் வருகவென் றருள்புரி யாயே . - ரை . பஞ்சின் மெல் அடியாள் பங்க - பஞ்சினும் மென்மை யான திருவடிகளையுடைய உமையம்மைபாகனே நீ அல்லால் மற்று பற்று இலேன் - நின் பற்றன்றி யான் பிறிதொரு பற்றும் உடையே னல்லேன் செஞ்செவே ஆண்டாய் - மிகவும் நன்றாக ஆட்கொண்டரு ளியவனே சிவபுரத்து அரசே - சிவபுரத்துக்கு அரசனே திருப்பெருந் துறை உறை சிவனே - திருப்பெருந்துறையில் எழுந்த நளிய சிவபெரு மானே ஆண்டு நீ அளித்த அருளினை - என்னை அடிமைகொண்டு நீ தந்தருளிய திருவருள் நெறியினை மருளினால் மறந்த நாயேன் அஞ்சி னேன் - வாசனாமலமயக்கத்தால் மறந்த நாயேன் இனி உய்யும் நெறி யாதென எண்ணி அச்சமடைந்தேன் வஞ்சனேன் இங்கு வாழ்கிலேன் மலத்தால் வஞ்சனை செய்யப்படும் தன்மையையுடையனாகிய யான் இவ்வுலகில் வாழும் ஆற்றலுடையேனல்லேன் வருக என்று அருள் புரியாயே - இங்கே வருக என்று அழைத்து அருள் செய்வாயாக . உமையம்மை பாகனே நின் பற்றன்றி யான் பிறிதொரு பற் றுடையேனல்லேன் என்னை மிகவும் செவ்வையாக ஆட்கொண்டரு ளினவனே சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை யுறை சிவனே என்னை அடிமை கொண்டு நீ தந்தருளிய திருவருள் நெறியினை மருளி