திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

வாழாப்பத்து னால் மறந்த நாயேன் அஞ்சினேன்; வஞ்சனேன் இவ்வுலகில் வாழ்கி லேன்; என்னை இங்கு வருக என்று அழைத்தருள்வாயாக என்பதாம். பஞ்சின் மெல்லடி என்பதற்கு செம்பஞ்சுக்குழம்பு ஊட்டப்பட்ட மென்மையான அடி எனினுமமையும். பஞ்சின் நேரடி வஞ்சி.. தையலாளொருபாலுடை யெம்மிறை" 1023 "பஞ்சின் மெல்லடிப் பாவையோர் பங்களை' "பஞ்சின் மெல்லடியாளுமை பங்க" 'பஞ்சேரு மெல்லடி யாளையேர் பாகமாய்'' எனத் தேவாரத்தும் வருவன காண்க. செவ்வே செவ்வே என்பது செஞ்செவே என மரீஇயிற்று. மிக நன்றாக என்பது பொருள். அருள் - இவ்வாறு ஒழுக வேண்டுமென்று அருளிச் செய்த நெறி. ''ஆண்டு அருங்கற்பனை கற்பித்தாண்டாய்' என வருதலும் காண்க. மருள் - வாசனாமல மயக்கம். 452 இதன் கண் 'வருகவென்றருள் புரியாயே" என்பதனால் முத்தி யுபாயம் என்னும் பதிகப்பொருள் புலப்படுதல் காண்க. 6 LIBRO ஞான.260-8 நாவு.142-7 நாவு.195-6 சுந். 96-5 பருதிவா ழொளியாய் பாதமே யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் திருவுபர் கோலச் சிவபுரத் தரசே திருப்பெருந் துறையுறை சிவனே கருணையே நோக்கிக் கசிந்துள முருகிக் கலந்துநான் வாழுமா றறியா மருளனே னுலகில் வாழ்கிலேன் கண்டாப் வ கவென் றருள்புரி யாயே. ataD பகுப்பல்கும் ப-ரை. பருதி வாழ் ஒளியாய் - சூரிய மண்டல மத்தியில் எழுந் தருளியிருக்கும் ஒளியுருவத்தையுடையவனே, நின் பாதமே அல்லால் மற்று பற்று இலேன் - நின் திருவடிப் பற்றே யன்றிப் பிறிதொரு பற் றும் உடையேனல்லேன்; திரு உயர் கோல சிவபுரத்து அரசே- கண் டாரால் விரும்பப்படும் தன்மை மிக்க அழகிய சிவபுரத்துக்கு வேந் தனே. திருப்பெருந்துறை உறை சிவனே - திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே, கருணையே நோக்கி உளம் கசிந்து உருகி - நின் திருவருளையே கருதி உள்ளம் நெகிழ்ந்து உருகி, நான் கலந்து வாழும் ஆறு அறியா மருளனேன் - நான் உன்னோடு கலப்புற்று வாழும் நெறியை அறியாத மலமயக்கமுடையேனாயினும்,
வாழாப்பத்து னால் மறந்த நாயேன் அஞ்சினேன் ; வஞ்சனேன் இவ்வுலகில் வாழ்கி லேன் ; என்னை இங்கு வருக என்று அழைத்தருள்வாயாக என்பதாம் . பஞ்சின் மெல்லடி என்பதற்கு செம்பஞ்சுக்குழம்பு ஊட்டப்பட்ட மென்மையான அடி எனினுமமையும் . பஞ்சின் நேரடி வஞ்சி .. தையலாளொருபாலுடை யெம்மிறை 1023 பஞ்சின் மெல்லடிப் பாவையோர் பங்களை ' பஞ்சின் மெல்லடியாளுமை பங்க ' பஞ்சேரு மெல்லடி யாளையேர் பாகமாய் ' ' எனத் தேவாரத்தும் வருவன காண்க . செவ்வே செவ்வே என்பது செஞ்செவே என மரீஇயிற்று . மிக நன்றாக என்பது பொருள் . அருள் - இவ்வாறு ஒழுக வேண்டுமென்று அருளிச் செய்த நெறி . ' ' ஆண்டு அருங்கற்பனை கற்பித்தாண்டாய் ' என வருதலும் காண்க . மருள் - வாசனாமல மயக்கம் . 452 இதன் கண் ' வருகவென்றருள் புரியாயே என்பதனால் முத்தி யுபாயம் என்னும் பதிகப்பொருள் புலப்படுதல் காண்க . 6 LIBRO ஞான.260-8 நாவு.142-7 நாவு.195-6 சுந் . 96-5 பருதிவா ழொளியாய் பாதமே யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் திருவுபர் கோலச் சிவபுரத் தரசே திருப்பெருந் துறையுறை சிவனே கருணையே நோக்கிக் கசிந்துள முருகிக் கலந்துநான் வாழுமா றறியா மருளனே னுலகில் வாழ்கிலேன் கண்டாப் கவென் றருள்புரி யாயே . ataD பகுப்பல்கும் - ரை . பருதி வாழ் ஒளியாய் - சூரிய மண்டல மத்தியில் எழுந் தருளியிருக்கும் ஒளியுருவத்தையுடையவனே நின் பாதமே அல்லால் மற்று பற்று இலேன் - நின் திருவடிப் பற்றே யன்றிப் பிறிதொரு பற் றும் உடையேனல்லேன் ; திரு உயர் கோல சிவபுரத்து அரசே- கண் டாரால் விரும்பப்படும் தன்மை மிக்க அழகிய சிவபுரத்துக்கு வேந் தனே . திருப்பெருந்துறை உறை சிவனே - திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே கருணையே நோக்கி உளம் கசிந்து உருகி - நின் திருவருளையே கருதி உள்ளம் நெகிழ்ந்து உருகி நான் கலந்து வாழும் ஆறு அறியா மருளனேன் - நான் உன்னோடு கலப்புற்று வாழும் நெறியை அறியாத மலமயக்கமுடையேனாயினும்