திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
வாழாப்பத்து
ை
பிரமன் என்னும் இருவரும் சீழும் மேலுமாய்ச் சென்று தேடும்படி,
முழங்கு அழலாய் நிமிர்ந்தானே - ஒலிக்கின்ற அழற்பிழம்பாய்
உயர்ந்து நின்றவனே, மா உரியானே - யானைத் தோலைப் போர்த்த
வனே, வாழ்கிலேன் - இவ்வுலகில் யான் வாழும் ஆற்றலுடையேனல்
லேன்; வருக என்று அருள் புரியாயே - இங்கே வருக என்று அழைத்
தருள்வாயாக.
பாவநாசா, உன் திருவடிப்பற்றேயன்றிப் பிறிதொரு பற்றும்
உடையேனல்லேன்; தேவர்தம் தேவே, சிவபுரத்தரசே. திருப்பெருந்
துறையுறை சிவனே, மூவுலகங்களை ஊடுருவும்படியும் திருமால் பிர
மன் என்ற இருவரும் கீழ் மேலாகச் சென்று தேடும்படியும் முழங்கு
அழலாய் நிமிர்ந்து நின்றவனே, இவ்வுலகில் யான் வாழும் ஆற்ற
லுடையேனல்லேன்; இங்கே வருக என்று அருள் புரிவாயாக என்ப
தாம்.
1027
றார்.
அடியார்களின் தீவினைகளை அழிப்பவனாதலின் 'பாவநாசா' என்
"படியுளார் விடையினர் பாய்புலித் தோலினர் பாவநாசர்''
ஞான.351-1
பண்டநங்கற் காய்ந்தானே பாலநாசா''
நாவு. 312-5
எனவும் தேவாரத்து வருவன காண்க. தேவர் தந் தேவன் - தேவர்க
ளுக்குத் தேவன்.
"தேவர்கோ அறியாத தேவதேவன்"
தேவர் தேவுக்கே சென்றூதாய் கோத்தும்பி'
என வருவன காண்க.
சத.30
கோத். 5
இருவர் கீழ்மேலாய் என்பதற்கு இருவர் கீழ் மேலாய்ச் சென்று
தேடும்படி எனச் சில சொற்கள் வருவித்து, மூவுலகுருவும்படியும் இரு
வர் கீழ் மேலாய்ச் சென்று தேடும்படியும் முழங்கழலாய் நிமிர்ந்தானே
என முடித்துப் பொருள் கொள்க.
எனத் திருக்கோவையாரினும்,
இருவர் என்றது யான் தலைவன் யான் தலைவன் என்று தம்முள்
மாறுபட்ட திருமாலும் பிரமனுமாகிய இருவர் என்றவாறு. கீழ்
மேலாய் என்றது அவ்விருவரும் அந்நிலையினின்றும் பெயர்ந்து நிலத்
தின் கீழ்ப்புக்குத் தாழ்ந்தும் ஆகாயத்தின் மேற் சென்று உயர்ந்தும்
தேடியறியாதவாறு என்றவாறு.
'பேர்ந்திருவர் உயர்ந்தும் பணிந்தும் உணரான்''
(287)
வாழாப்பத்து
ை
பிரமன்
என்னும்
இருவரும்
சீழும்
மேலுமாய்ச்
சென்று
தேடும்படி
முழங்கு
அழலாய்
நிமிர்ந்தானே
-
ஒலிக்கின்ற
அழற்பிழம்பாய்
உயர்ந்து
நின்றவனே
மா
உரியானே
-
யானைத்
தோலைப்
போர்த்த
வனே
வாழ்கிலேன்
-
இவ்வுலகில்
யான்
வாழும்
ஆற்றலுடையேனல்
லேன்
;
வருக
என்று
அருள்
புரியாயே
-
இங்கே
வருக
என்று
அழைத்
தருள்வாயாக
.
பாவநாசா
உன்
திருவடிப்பற்றேயன்றிப்
பிறிதொரு
பற்றும்
உடையேனல்லேன்
;
தேவர்தம்
தேவே
சிவபுரத்தரசே
.
திருப்பெருந்
துறையுறை
சிவனே
மூவுலகங்களை
ஊடுருவும்படியும்
திருமால்
பிர
மன்
என்ற
இருவரும்
கீழ்
மேலாகச்
சென்று
தேடும்படியும்
முழங்கு
அழலாய்
நிமிர்ந்து
நின்றவனே
இவ்வுலகில்
யான்
வாழும்
ஆற்ற
லுடையேனல்லேன்
;
இங்கே
வருக
என்று
அருள்
புரிவாயாக
என்ப
தாம்
.
1027
றார்
.
அடியார்களின்
தீவினைகளை
அழிப்பவனாதலின்
'
பாவநாசா
'
என்
படியுளார்
விடையினர்
பாய்புலித்
தோலினர்
பாவநாசர்
'
'
ஞான.351-1
பண்டநங்கற்
காய்ந்தானே
பாலநாசா
'
'
நாவு
.
312-5
எனவும்
தேவாரத்து
வருவன
காண்க
.
தேவர்
தந்
தேவன்
-
தேவர்க
ளுக்குத்
தேவன்
.
தேவர்கோ
அறியாத
தேவதேவன்
தேவர்
தேவுக்கே
சென்றூதாய்
கோத்தும்பி
'
என
வருவன
காண்க
.
சத
.30
கோத்
.
5
இருவர்
கீழ்மேலாய்
என்பதற்கு
இருவர்
கீழ்
மேலாய்ச்
சென்று
தேடும்படி
எனச்
சில
சொற்கள்
வருவித்து
மூவுலகுருவும்படியும்
இரு
வர்
கீழ்
மேலாய்ச்
சென்று
தேடும்படியும்
முழங்கழலாய்
நிமிர்ந்தானே
என
முடித்துப்
பொருள்
கொள்க
.
எனத்
திருக்கோவையாரினும்
இருவர்
என்றது
யான்
தலைவன்
யான்
தலைவன்
என்று
தம்முள்
மாறுபட்ட
திருமாலும்
பிரமனுமாகிய
இருவர்
என்றவாறு
.
கீழ்
மேலாய்
என்றது
அவ்விருவரும்
அந்நிலையினின்றும்
பெயர்ந்து
நிலத்
தின்
கீழ்ப்புக்குத்
தாழ்ந்தும்
ஆகாயத்தின்
மேற்
சென்று
உயர்ந்தும்
தேடியறியாதவாறு
என்றவாறு
.
'
பேர்ந்திருவர்
உயர்ந்தும்
பணிந்தும்
உணரான்
'
'
(
287
)