திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
1028
திருவாசக ஆராய்ச்சியுரை
"இனைய னாகிய தனிமுதல் வானவன்
கேழற் றிருவுரு வாகி யாழத்
தடுக்கிய வேழு மெடுத்தன னெடுத் தெடுத்
தூழி யூழி கீழுறக் கிளைத்துங்
காண்பதற்கரிய நின் கழலும் வேண்டுபு
நிகில லோகமும் நெடுமறைத் தொகுதியு
மகில சராசர மனைத்து முதலிய
பொன்னிறக் கடவு ளன்ன மாகிக்
காண்டி லாதநின் கதிர்நெடு முடியும்" கோயினான். 12--14-22
எனப் பதினொராந் திருமுறையினும் வருவன காண்க.
அழலாய் நிமிர்ந்தான் - அழற்பிழம்பாய் உயர்ந்து நின்றவன்.
நெடியானொடு நான்முக னேடலுறச், சுடுமா லெரியாய் நிமிர்
சோதியனே" (ஞான. 160-9) எனவும், "'மாலயனுங் காண்பரிய
மாலெரியாய் நிமிர்ந்தோன்" (சுந். 16-8) எனவும் வருவன காண்க.
மா வுரியான் - யானைத் தோலைப் போர்த்தவன். "புண்தலைய
மால் யானை யுரிபோர்த்தானை" (நாவு. 235-8) எனத் தேவாரத்தும்
வருதல் காண்க.
இதன் கண் 'வருக என்று அருள் புரியாயே" என்பதனால் முத்தி
யுபாயம் என்னும் பதிகப் பொருள் புலப்படுதல் காண்க.
9
455 பழுதிறொல் புகழாள் பங்கநி யல்லால்
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
செழுமதி பணிந்தாய் சிவபுரத் தரசே
திருப்பெருந் துறையுறை சிவனே
தொழுவனோ பிறரைத் துதிப்பனோ எனக்கோர்
துணையென நினைவனோ சொல்லாய்
வாழ்கிலேன் கண்டாப்
மழவிடை யானே
ள வருகவென் றருள்புரி யாயே.
ப-ரை.
TO
பழுது இல் தொல் புகழாள் பங்க - குற்றமற்ற பழமை
யாகிய புகழையுடையவளாகிய உமாதேவியின் பங்கையுடையவனே.
நீ அல்லால் நான் மற்று பற்று இலேன் - நின் பற்றன்றி யான் பிறி
தொரு பற்றுடையேனல்லேன்; செழு மதி அணிந்தாய் - செழுமை
யாகிய பிறையை அணிந்தவனே, சிவபுரத்து அரசே - சிவபுரத்துக்கு
வேந்தனே, திருப்பெருந்துறை உறை சிவனே - திருப்பெருந்துறையில்
எழுந்தருளிய சிவபெருமானே, பிறரை தொழுவனோ துதிப்பனோ
எனக்கு ஓர் துணையென நினைவனோ சொல்லாய் - நின்னையன்றிப் பிறர்
தேவர் எவரையும் வணங்குவனோ துதிப்பனோ எனக்கு ஒரு துணையாக
1028
திருவாசக
ஆராய்ச்சியுரை
இனைய
னாகிய
தனிமுதல்
வானவன்
கேழற்
றிருவுரு
வாகி
யாழத்
தடுக்கிய
வேழு
மெடுத்தன
னெடுத்
தெடுத்
தூழி
யூழி
கீழுறக்
கிளைத்துங்
காண்பதற்கரிய
நின்
கழலும்
வேண்டுபு
நிகில
லோகமும்
நெடுமறைத்
தொகுதியு
மகில
சராசர
மனைத்து
முதலிய
பொன்னிறக்
கடவு
ளன்ன
மாகிக்
காண்டி
லாதநின்
கதிர்நெடு
முடியும்
கோயினான்
.
12--14-22
எனப்
பதினொராந்
திருமுறையினும்
வருவன
காண்க
.
அழலாய்
நிமிர்ந்தான்
-
அழற்பிழம்பாய்
உயர்ந்து
நின்றவன்
.
நெடியானொடு
நான்முக
னேடலுறச்
சுடுமா
லெரியாய்
நிமிர்
சோதியனே
(
ஞான
.
160-9
)
எனவும்
'
மாலயனுங்
காண்பரிய
மாலெரியாய்
நிமிர்ந்தோன்
(
சுந்
.
16-8
)
எனவும்
வருவன
காண்க
.
மா
வுரியான்
-
யானைத்
தோலைப்
போர்த்தவன்
.
புண்தலைய
மால்
யானை
யுரிபோர்த்தானை
(
நாவு
.
235-8
)
எனத்
தேவாரத்தும்
வருதல்
காண்க
.
இதன்
கண்
'
வருக
என்று
அருள்
புரியாயே
என்பதனால்
முத்தி
யுபாயம்
என்னும்
பதிகப்
பொருள்
புலப்படுதல்
காண்க
.
9
455
பழுதிறொல்
புகழாள்
பங்கநி
யல்லால்
பற்றுநான்
மற்றிலேன்
கண்டாய்
செழுமதி
பணிந்தாய்
சிவபுரத்
தரசே
திருப்பெருந்
துறையுறை
சிவனே
தொழுவனோ
பிறரைத்
துதிப்பனோ
எனக்கோர்
துணையென
நினைவனோ
சொல்லாய்
வாழ்கிலேன்
கண்டாப்
மழவிடை
யானே
ள
வருகவென்
றருள்புரி
யாயே
.
ப
-
ரை
.
TO
பழுது
இல்
தொல்
புகழாள்
பங்க
-
குற்றமற்ற
பழமை
யாகிய
புகழையுடையவளாகிய
உமாதேவியின்
பங்கையுடையவனே
.
நீ
அல்லால்
நான்
மற்று
பற்று
இலேன்
-
நின்
பற்றன்றி
யான்
பிறி
தொரு
பற்றுடையேனல்லேன்
;
செழு
மதி
அணிந்தாய்
-
செழுமை
யாகிய
பிறையை
அணிந்தவனே
சிவபுரத்து
அரசே
-
சிவபுரத்துக்கு
வேந்தனே
திருப்பெருந்துறை
உறை
சிவனே
-
திருப்பெருந்துறையில்
எழுந்தருளிய
சிவபெருமானே
பிறரை
தொழுவனோ
துதிப்பனோ
எனக்கு
ஓர்
துணையென
நினைவனோ
சொல்லாய்
-
நின்னையன்றிப்
பிறர்
தேவர்
எவரையும்
வணங்குவனோ
துதிப்பனோ
எனக்கு
ஒரு
துணையாக