திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
வாழாப்பத்து
1029
நினைப்பேனோ கூறியருள்க: மழவிடையானே - இளமையாகிய இடப
வர்கனத்தையுடையவனே, வாழ்கிலேன் - இவ்வுலகில் வாழும் ஆற்ற
லுடையேனல்லேன்; வருக என்று அருள் புரியாய் - இங்கே வருக
வென்று அழைத்தருள்வாயாக.
உமையம்மை பங்கனே, நீன் பற்றன்றி யான் பிறிதொரு பற்
றுடையேனல்லேன்; செழுமதியணிந்தாய், சிவபுரத்தரசே, திருப்
பெருந்துறையுறை சிவனே. பிறர் தேவர் எவரையும் தொழுவனோ
துதிப்பனோ எனக்கோர் துணையென நினைவனோ சொல்லாய்; மழவிடை
யானே யான் இவ்வுலகில் வாழும் ஆற்றலுடையேனல்லேன்; வருக
வென்று அருள் புரிவாயாக என்பதாம்.
aler
சிவமும் சத்தியும் நீக்கமின்றி எக்காலத்தும் எவ்விடத்தும் உள
தாதலால் அவ்விறைவனுக்குரிய தொல்புகழ் இறைவிக்குமுள்ளமை
யின் 'பழுதில் தொல் புகழாள்' என்றார். ''சுற்றமா மிகு தொல்புகழா
ளொடும்" (நாவு. 118-2) "எண்ணில் தொல்புகழா ளுமை நங்கை"
"பரந்த தொல்புகழா ளுமை நங்கை" (சுந்.61 7;9) எனத் தேவா
ரத்தும் வருவன காண்க. பழுது - குற்றம். காசுநவை தவறு கசடு
வசைவடு மாசுமாநமரில் - செயிர் புகழ் பழுது குற்றமாகும்''
எனத் திவாகரத்து (பண்புபற்றிய) வருதல் காண்க. செழுமதி - வள
ரும் செழுமையையுடைய பிறைச்சந்திரன். தொழுவனோ துதிப்பனோ
நினைவனோ என்றமையால் மனம் வாக்குக் காயம் மூன்றினாலும்
பிறரை வழிபடேன் என்றார். ஓகாரம் எதிர்மறை, சொல்லாய் என்
பது முன்னிலையசை போல் வந்தது.
..
மழி
மழவிடையான் - இளைய வேற்றையுடையான். 'ஆறூர் சடைமுடி
யம்பலத் தண்ட ரண்டம் பெறினு, மாறூர் மழவிடையாய்" என்னும்
திருக்கோவையார் (398) உரையில் மழவிடையாய் என்பதற்கு, 'இளைய
வேற்றையுடையாய்' எனப் பேராசிரியர் உரைத்தமையுங் காண்க.
விடை-- தரும சொரூபமாகிய விடை. அது மூத்தலின்றி எக்காலத்
தும் இளமையோடிருத்தலின் மழவிடையானே' என்றார்.
விடைய துடையீர்'' (ஞான. 357-3) "மழவிடையாய் நின்பாதம்
போற்றி போற்றி'' (நாவு.2453) தண்டேர் மழப்படையான்
மழவிடையான்" (சுந். 82-2) எனத் தேவாரத்தும் "மழவிடையாற்கு
வழி வழியாளாய்" எனத் திருப்பல்லாண்டினும் பாழவிடையான்"
(எறிபத்.]) 'பழைய மழவிடை யேறி யோங்கிய விண்மிசை வந்தரர்"
(மானக்.31) எனப் பெரிய புராணத்தும் வருவன காண்க.
இதன்கண் 'வருகவென்று அருள் புரியாயே' என்பதனால் முத்தி
யுபாயம் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்த
வாழாப்பத்து
1029
நினைப்பேனோ
கூறியருள்க
:
மழவிடையானே
-
இளமையாகிய
இடப
வர்கனத்தையுடையவனே
வாழ்கிலேன்
-
இவ்வுலகில்
வாழும்
ஆற்ற
லுடையேனல்லேன்
;
வருக
என்று
அருள்
புரியாய்
-
இங்கே
வருக
வென்று
அழைத்தருள்வாயாக
.
உமையம்மை
பங்கனே
நீன்
பற்றன்றி
யான்
பிறிதொரு
பற்
றுடையேனல்லேன்
;
செழுமதியணிந்தாய்
சிவபுரத்தரசே
திருப்
பெருந்துறையுறை
சிவனே
.
பிறர்
தேவர்
எவரையும்
தொழுவனோ
துதிப்பனோ
எனக்கோர்
துணையென
நினைவனோ
சொல்லாய்
;
மழவிடை
யானே
யான்
இவ்வுலகில்
வாழும்
ஆற்றலுடையேனல்லேன்
;
வருக
வென்று
அருள்
புரிவாயாக
என்பதாம்
.
aler
சிவமும்
சத்தியும்
நீக்கமின்றி
எக்காலத்தும்
எவ்விடத்தும்
உள
தாதலால்
அவ்விறைவனுக்குரிய
தொல்புகழ்
இறைவிக்குமுள்ளமை
யின்
'
பழுதில்
தொல்
புகழாள்
'
என்றார்
.
'
'
சுற்றமா
மிகு
தொல்புகழா
ளொடும்
(
நாவு
.
118-2
)
எண்ணில்
தொல்புகழா
ளுமை
நங்கை
பரந்த
தொல்புகழா
ளுமை
நங்கை
(
சுந்
.61
7
;
9
)
எனத்
தேவா
ரத்தும்
வருவன
காண்க
.
பழுது
-
குற்றம்
.
காசுநவை
தவறு
கசடு
வசைவடு
மாசுமாநமரில்
-
செயிர்
புகழ்
பழுது
குற்றமாகும்
'
'
எனத்
திவாகரத்து
(
பண்புபற்றிய
)
வருதல்
காண்க
.
செழுமதி
-
வள
ரும்
செழுமையையுடைய
பிறைச்சந்திரன்
.
தொழுவனோ
துதிப்பனோ
நினைவனோ
என்றமையால்
மனம்
வாக்குக்
காயம்
மூன்றினாலும்
பிறரை
வழிபடேன்
என்றார்
.
ஓகாரம்
எதிர்மறை
சொல்லாய்
என்
பது
முன்னிலையசை
போல்
வந்தது
.
..
மழி
மழவிடையான்
-
இளைய
வேற்றையுடையான்
.
'
ஆறூர்
சடைமுடி
யம்பலத்
தண்ட
ரண்டம்
பெறினு
மாறூர்
மழவிடையாய்
என்னும்
திருக்கோவையார்
(
398
)
உரையில்
மழவிடையாய்
என்பதற்கு
'
இளைய
வேற்றையுடையாய்
'
எனப்
பேராசிரியர்
உரைத்தமையுங்
காண்க
.
விடை--
தரும
சொரூபமாகிய
விடை
.
அது
மூத்தலின்றி
எக்காலத்
தும்
இளமையோடிருத்தலின்
மழவிடையானே
'
என்றார்
.
விடைய
துடையீர்
'
'
(
ஞான
.
357-3
)
மழவிடையாய்
நின்பாதம்
போற்றி
போற்றி
'
'
(
நாவு
.2453
)
தண்டேர்
மழப்படையான்
மழவிடையான்
(
சுந்
.
82-2
)
எனத்
தேவாரத்தும்
மழவிடையாற்கு
வழி
வழியாளாய்
எனத்
திருப்பல்லாண்டினும்
பாழவிடையான்
(
எறிபத்
.
]
)
'
பழைய
மழவிடை
யேறி
யோங்கிய
விண்மிசை
வந்தரர்
(
மானக்
.31
)
எனப்
பெரிய
புராணத்தும்
வருவன
காண்க
.
இதன்கண்
'
வருகவென்று
அருள்
புரியாயே
'
என்பதனால்
முத்தி
யுபாயம்
என்னும்
பதிக
நுதலிய
பொருள்
போதருதல்
காண்த