திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
அருட்பத்து ம
1031
வெண்ணீற்றை அணிந்தவனே, பங்கயத்து அயனும் மால் அறியா
நீதியே - தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் திருமாலும் அறிய
முடியாத பொய்தீர் ஒழுக்க நெறியினை அருளினவனே, செல்வ திருப்
பெருந்துறையில் நிறைமலர் குருந்தம் மேவிய சீர் ஆதியே - திருவருட்
செல்வத்தையுடைய திருப்பெருந்துறையின் கண் நிறைந்த மலர்களை
யுடைய குருந்த மர நீழலில் எழுந்தருளிய சிறப்பினையுடைய முதல்
வனே, அடியேன் ஆதரித்து அழைத்தால் - அடியேன் உலங
வாதனையை நீக்கி நின் திருவடியை அடைய விரும்பி நின்னை அழைத்
தால், அதெந்து என்று அருளாய் - நீ அஞ்சற்க என அருள் செய்வா
யாக.
சோதியே, சுடரே, சூழ் ஒளி விளக்கே, மடந்தை பாதியே,
பரனே, த ருவெண்ணீற்றை அணிந்தவனே. அயனும் மாலும் காணா
நீதியே, திருப்பெருந்துறையில் குருந்த மரநீழலில் எழுந்தருளிய சிறப்
பினையுடைய ஆதியே, அடியேன் நின்னை விரும்பி அழைத்தால், நீ அஞ்
சற்கவென்று அருள் செய்வாயாக என்பதாம்.
சோதியே - ஒளிவடிவினனே. ஒளிகள் கண்டம், கண்டாஎண்டம்,
அகண்டம் என மூவகைப்படும். கண்ட ஒளிகளாகிய விளக்கு முதலிய
னவும், கண்டாகண்ட ஒளிகளாகிய ஞாயிறு திங்கள் முதலிடனவும்,
அகண்ட ஒளியாகிய சிவவொளியால் விளங்குவனவாகும். சிலவொளி
'ஒளியா யொளியத னொளியா யொளியத னொளியுந் தணிதரு
மொளியாகி" (பேரூர் புராணம்) 'ஆயிரம் ஞாயிறு பொங்கு
பேரொளி" (பெ. பு. திருமலை 25) என வருவன காண்க. சிவவொளி
சுயஞ்சோதி, பரஞ்சோதி அலகில் சோதி எனப் பல வகைப்படும்.
"சோதி யாயெழுஞ் சோதியுட் சோதிய" எனப் பெரியபுராணத்தில்
(339) அருளியமை ஈண்டறியற்பாலது.
"சோதியே சுடரே சுரும்பார் கொன்றையாய் ஆமாந்தாரம்
மானே" (தே ஞான. 186-6) என்பது காண்க. சுடர் - சோம சூரியாக்
கினி யென்னும் முச்சுடர். சூழ் ஒளி விளக்கு - உலகைச் சூழ்ந்துள்ள
ஒளியையுடைய விளக்குப் போன்ற நாண்மீன்கள்.
"திருந்தொளிய தாரகையுந் திசைகளெட்டுந் திரிசுடர்கள்
ஓரிரண்டும் பிறவுமாய, பெருந்தகை
"சுடர்க் கொழுந்தைத் துளக்கில்லா விளக்கை
"விளக்கினொளி மின்னினொளி முந்தின் சோதி"
"விளரொளியை விடுசுடர்கள் இரண்டும் ஒன்றும்
என அப்பரடிகள் வாக்காலுமறிக.
நாவு 214 4
நாவு. 214-6
நாவு - 23 - 2
நாவு2807
அருட்பத்து
ம
1031
வெண்ணீற்றை
அணிந்தவனே
பங்கயத்து
அயனும்
மால்
அறியா
நீதியே
-
தாமரை
மலரில்
வீற்றிருக்கும்
பிரமனும்
திருமாலும்
அறிய
முடியாத
பொய்தீர்
ஒழுக்க
நெறியினை
அருளினவனே
செல்வ
திருப்
பெருந்துறையில்
நிறைமலர்
குருந்தம்
மேவிய
சீர்
ஆதியே
-
திருவருட்
செல்வத்தையுடைய
திருப்பெருந்துறையின்
கண்
நிறைந்த
மலர்களை
யுடைய
குருந்த
மர
நீழலில்
எழுந்தருளிய
சிறப்பினையுடைய
முதல்
வனே
அடியேன்
ஆதரித்து
அழைத்தால்
-
அடியேன்
உலங
வாதனையை
நீக்கி
நின்
திருவடியை
அடைய
விரும்பி
நின்னை
அழைத்
தால்
அதெந்து
என்று
அருளாய்
-
நீ
அஞ்சற்க
என
அருள்
செய்வா
யாக
.
சோதியே
சுடரே
சூழ்
ஒளி
விளக்கே
மடந்தை
பாதியே
பரனே
த
ருவெண்ணீற்றை
அணிந்தவனே
.
அயனும்
மாலும்
காணா
நீதியே
திருப்பெருந்துறையில்
குருந்த
மரநீழலில்
எழுந்தருளிய
சிறப்
பினையுடைய
ஆதியே
அடியேன்
நின்னை
விரும்பி
அழைத்தால்
நீ
அஞ்
சற்கவென்று
அருள்
செய்வாயாக
என்பதாம்
.
சோதியே
-
ஒளிவடிவினனே
.
ஒளிகள்
கண்டம்
கண்டாஎண்டம்
அகண்டம்
என
மூவகைப்படும்
.
கண்ட
ஒளிகளாகிய
விளக்கு
முதலிய
னவும்
கண்டாகண்ட
ஒளிகளாகிய
ஞாயிறு
திங்கள்
முதலிடனவும்
அகண்ட
ஒளியாகிய
சிவவொளியால்
விளங்குவனவாகும்
.
சிலவொளி
'
ஒளியா
யொளியத
னொளியா
யொளியத
னொளியுந்
தணிதரு
மொளியாகி
(
பேரூர்
புராணம்
)
'
ஆயிரம்
ஞாயிறு
பொங்கு
பேரொளி
(
பெ
.
பு
.
திருமலை
25
)
என
வருவன
காண்க
.
சிவவொளி
சுயஞ்சோதி
பரஞ்சோதி
அலகில்
சோதி
எனப்
பல
வகைப்படும்
.
சோதி
யாயெழுஞ்
சோதியுட்
சோதிய
எனப்
பெரியபுராணத்தில்
(
339
)
அருளியமை
ஈண்டறியற்பாலது
.
சோதியே
சுடரே
சுரும்பார்
கொன்றையாய்
ஆமாந்தாரம்
மானே
(
தே
ஞான
.
186-6
)
என்பது
காண்க
.
சுடர்
-
சோம
சூரியாக்
கினி
யென்னும்
முச்சுடர்
.
சூழ்
ஒளி
விளக்கு
-
உலகைச்
சூழ்ந்துள்ள
ஒளியையுடைய
விளக்குப்
போன்ற
நாண்மீன்கள்
.
திருந்தொளிய
தாரகையுந்
திசைகளெட்டுந்
திரிசுடர்கள்
ஓரிரண்டும்
பிறவுமாய
பெருந்தகை
சுடர்க்
கொழுந்தைத்
துளக்கில்லா
விளக்கை
விளக்கினொளி
மின்னினொளி
முந்தின்
சோதி
விளரொளியை
விடுசுடர்கள்
இரண்டும்
ஒன்றும்
என
அப்பரடிகள்
வாக்காலுமறிக
.
நாவு
214
4
நாவு
.
214-6
நாவு
-
23
-
2
நாவு
2807