திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவெம்பாவை 507 மறந்து அதனால் நாணமின்றிப், போன திசை பகராய்-நீ போன திசையையும் கூறிற்றிலை, இன்னம் புலர்ந்தின்றோ -உனக்கு இன்னமும் விடியவில்லையோ? வானே நிலனே பிறவே அறிவரியான் - விண்ணுல கத்தவரும் மண்ணுலகத்தவரும் பிறவுலகத்தவரும் அறிதற்கரிய இறைவன், தானே வந்து எம்மை தலையளித்து ஆட்கொண்டருளும்- தானே வலிய வந்து அடியோங்களைக் காத்து அடிமைகொண்டரு ளுதற்குரிய, வான்வார்கழல் பாடி வந்தோர்க்கு - அவனது பெருமை பொருந்திய நீண்ட வீரக்கழலினையுடைய திருவடிகளைப் புகழ்ந்து பாடிக்கொண்டு வந்தவர்களாகிய எங்களுக்கு, உன் வாய் திறவாய் -உன்வாயைத் திறந்து ஒரு பொன்மொழியாவது கூறினாயில்லை, ஊன் உருகாய் - பாடியதைக்கேட்டு அன்பினால் உடல் உருகப் பெறு கின்றாயுமில்லை, உனக்கே உறும் எமக்கும் ஏனோர்க்கும் தம்கோனைப் பாடு - உனக்கும் உன்னிடம்வந்து பொருந்திய எமக்கும் ஏனையோர் யாவருக்கும் தலைவனாகிய அப்பெருமானைப் புகழ்ந்து பாடுதலாவது செய்வாயாக, எம்பாவாய் - எங்கள் வழிபாட்டிற்குரிய பாவையாகிய பார்வதி தேவி, இவளுக்கு எங்களுடன் பாடும் திறமாவது அருளு வாயாக. (எனவேண்டுதல் செய்தலும் எழுந்து வந்த அவளையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டனர்) என்பதாம். மானே, நீ நென்னல் நாளை நானே வந்து துயிலெழுப்புவன் என்று கூறியதையும் மறந்து அதனால் நாணமின்றிப் போய், போன திசை யையும் கூறிற்றிலை, உனக்கு இன்னமும் விடியவில்லையோ? விண்ணு லகத்தவரும் மண்ணுலகத்தவரும் பிறவுலகத்தவரும் அறிதற்கரிய இறைவன் தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளிய பெருமை பொருந்திய நீண்ட திருவடிகளைப் பாடிக்கொண்டு வந்தவர் களாகிய எங்களுக்கு உன்வாயைத் திறந்து ஒரு நன்மொழியாவது கூறினாயில்லை, ஊனைத்தானும் உருகப் பெறுகின்றாயில்லை, உனக்கும் உன்னிடம் வந்து பொருந்திய எமக்கும் ஏனோர்க்கும் தலைவனாகிய அப்பொருளைப் புகழ்ந்து பாடுதலாவது செய்வாயாக. எம்பாவாய், இவளுக்கு எங்களுடன் பாடும் திறமாவது அருளுவாயாக, (என வேண்டுதல் செய்தலும் எழுந்து வந்த அவளையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டனர்) என்பதாம் மான் என்பது உவமை ஆகுபெயராய்ப்பண்ணை உணர்த்திற்று பாவை நோன்பு நோற்கும் கன்னியர் முதல்நாளில் ஒருங்குகூடி புலர் வதன்முன் நீராடச் செல்லுதல்பற்றி உரையாடிய காலை. இங்குக் கூறப்பட்டவள், "நாளை நானே வந்து துயிலெழுப்புவேன்" என்று கூறி னாளாக, அதனைக்கேட்ட மற்றக்கன்னியர் வீட்டுக்குச் சென்று துயின்றபோது, அவள் முதல் நாளில் கூறியவாறு துயிலெழுப்ப வரா மையின் தாமே எழுந்து இறைவன் புகழைப்பாடிக்கொண்டு இவள் . f
திருவெம்பாவை 507 மறந்து அதனால் நாணமின்றிப் போன திசை பகராய் - நீ போன திசையையும் கூறிற்றிலை இன்னம் புலர்ந்தின்றோ -உனக்கு இன்னமும் விடியவில்லையோ ? வானே நிலனே பிறவே அறிவரியான் - விண்ணுல கத்தவரும் மண்ணுலகத்தவரும் பிறவுலகத்தவரும் அறிதற்கரிய இறைவன் தானே வந்து எம்மை தலையளித்து ஆட்கொண்டருளும் தானே வலிய வந்து அடியோங்களைக் காத்து அடிமைகொண்டரு ளுதற்குரிய வான்வார்கழல் பாடி வந்தோர்க்கு - அவனது பெருமை பொருந்திய நீண்ட வீரக்கழலினையுடைய திருவடிகளைப் புகழ்ந்து பாடிக்கொண்டு வந்தவர்களாகிய எங்களுக்கு உன் வாய் திறவாய் -உன்வாயைத் திறந்து ஒரு பொன்மொழியாவது கூறினாயில்லை ஊன் உருகாய் - பாடியதைக்கேட்டு அன்பினால் உடல் உருகப் பெறு கின்றாயுமில்லை உனக்கே உறும் எமக்கும் ஏனோர்க்கும் தம்கோனைப் பாடு - உனக்கும் உன்னிடம்வந்து பொருந்திய எமக்கும் ஏனையோர் யாவருக்கும் தலைவனாகிய அப்பெருமானைப் புகழ்ந்து பாடுதலாவது செய்வாயாக எம்பாவாய் - எங்கள் வழிபாட்டிற்குரிய பாவையாகிய பார்வதி தேவி இவளுக்கு எங்களுடன் பாடும் திறமாவது அருளு வாயாக . ( எனவேண்டுதல் செய்தலும் எழுந்து வந்த அவளையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டனர் ) என்பதாம் . மானே நீ நென்னல் நாளை நானே வந்து துயிலெழுப்புவன் என்று கூறியதையும் மறந்து அதனால் நாணமின்றிப் போய் போன திசை யையும் கூறிற்றிலை உனக்கு இன்னமும் விடியவில்லையோ ? விண்ணு லகத்தவரும் மண்ணுலகத்தவரும் பிறவுலகத்தவரும் அறிதற்கரிய இறைவன் தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளிய பெருமை பொருந்திய நீண்ட திருவடிகளைப் பாடிக்கொண்டு வந்தவர் களாகிய எங்களுக்கு உன்வாயைத் திறந்து ஒரு நன்மொழியாவது கூறினாயில்லை ஊனைத்தானும் உருகப் பெறுகின்றாயில்லை உனக்கும் உன்னிடம் வந்து பொருந்திய எமக்கும் ஏனோர்க்கும் தலைவனாகிய அப்பொருளைப் புகழ்ந்து பாடுதலாவது செய்வாயாக . எம்பாவாய் இவளுக்கு எங்களுடன் பாடும் திறமாவது அருளுவாயாக ( என வேண்டுதல் செய்தலும் எழுந்து வந்த அவளையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டனர் ) என்பதாம் மான் என்பது உவமை ஆகுபெயராய்ப்பண்ணை உணர்த்திற்று பாவை நோன்பு நோற்கும் கன்னியர் முதல்நாளில் ஒருங்குகூடி புலர் வதன்முன் நீராடச் செல்லுதல்பற்றி உரையாடிய காலை . இங்குக் கூறப்பட்டவள் நாளை நானே வந்து துயிலெழுப்புவேன் என்று கூறி னாளாக அதனைக்கேட்ட மற்றக்கன்னியர் வீட்டுக்குச் சென்று துயின்றபோது அவள் முதல் நாளில் கூறியவாறு துயிலெழுப்ப வரா மையின் தாமே எழுந்து இறைவன் புகழைப்பாடிக்கொண்டு இவள் . f