திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

1034 திருவாசக ஆராய்ச்சியுரை "நெற்றி நெருப்புக்கண் வைத்தார் தாமே" “நெற்றித் தனிக்க ணொருத்தன்” என வருவனவுங் காண்க. ஒருத்தன் - ஒப்பற்றவன்: "ஒருத்தனே போற்றி" (சத. 61) அவனருளே கண்ணாகக் காணினல்லாது உயிர்தானே முயன்று இறை வனைக் காணமாட்டாது என்பது "உன்னை ஓலமிட்டலறி உலகெலாந் தேடியுங் காணேன்" என்பதனால் புலப்படும். ஓலம் - அச்சம நேர்ந்த விடத்து அதனைத் தீர்க்குமாறு உயர்ந்தோர்க்கு முறையிடும் ஓர் சொல். ஓலம் • முறையிடல். (கோவை:329) நாவு. 249-4 கோவை 62 பொய்கை - மானுடராக்காத நீர்நிலை.(சீவக.உரை.) திருத்த மாம் என்பதற்கு, தீர்த்தம் என்னும் சொல் எதுகை நோக்கி முதற் குறைந்து உகரம் விரிந்து திருத்தம் என நின்றதாகக் கொண்டு, தூய நீரையுடைய பொய்கை எனவுரைக்க. திருத்தம் - புண்ணிய நீர். "திருத்தம் பயிலுஞ்சுனை குடைந்தாடி" (கோவை 62) என்புழி, திருத்தம் பயிலும் என்பதற்கு, புண்ணிய நீர் இடையறாது நிற்கும்'' எனப் பேராசிரியர் உரைத்தமை காண்க. திருத்தமாம் பொய்கை - திருப்பெருந்துறையிலுள்ள குளத்தின் பெயர். இது கோயிலின் தெற்கேயுள்ளது. 458 இதன்கண், 'ஆதரித் தழைத்தால் அதெந்துவே யென்றரு ளாயே" என்பதனால் மகாமாயாசுத்தி என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க. 2 எங்கணா யகனே யென்னுயிர்த் தலைவா ஏலவார் குழலிமா ரிருவர் தங்கணா யகனே தக்கநற் காமன் தனதுடல் தழலெழ விழித்த செங்கணா யகனே திருப்பெருந்துறையிற் செழுமலர்க் குருந்தமே வியசீர் அங்கணு அடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே பென்றரு ளாயே. STEEGR ப-ரை. எங்கள் நாயகனே - அடியேங்களுக்குத் தலைவனே, என் உயிர் தலைவா - என் உயிர்க்கு நாயகனே, ஏலவார் குழலிமார் இரு வர் தங்கள் நாயகனே - மயிர்ச்சாந்து அணிந்த நீண்ட கூந்தலினை யுடைய உமை கங்கை என்னும் இருவர்க்கும் மணாளனே, காமன் தன் தக்க நல் உடல் தழல் எழ விழித்த செங்கண் நாயகனே- மன்மத னுடைய தகுதியாகிய அழகமைந்த உடலானது தீப்பற்றி எரிந்து போகும் வண்ணம் நோக்கிய சிவந்த நெற்றிக் கண்ணையுடைய பெரு மானே, திருப்பெருந்துறையில் செழுமலர் குருந்தம் மேவிய சீர் அம் கண்ணா - திருப்பெருந்துறையின் கண் செழுமையாகிய மலர்களை
1034 திருவாசக ஆராய்ச்சியுரை நெற்றி நெருப்புக்கண் வைத்தார் தாமே நெற்றித் தனிக்க ணொருத்தன் என வருவனவுங் காண்க . ஒருத்தன் - ஒப்பற்றவன் : ஒருத்தனே போற்றி ( சத . 61 ) அவனருளே கண்ணாகக் காணினல்லாது உயிர்தானே முயன்று இறை வனைக் காணமாட்டாது என்பது உன்னை ஓலமிட்டலறி உலகெலாந் தேடியுங் காணேன் என்பதனால் புலப்படும் . ஓலம் - அச்சம நேர்ந்த விடத்து அதனைத் தீர்க்குமாறு உயர்ந்தோர்க்கு முறையிடும் ஓர் சொல் . ஓலம் முறையிடல் . ( கோவை : 329 ) நாவு . 249-4 கோவை 62 பொய்கை - மானுடராக்காத நீர்நிலை . ( சீவக.உரை . ) திருத்த மாம் என்பதற்கு தீர்த்தம் என்னும் சொல் எதுகை நோக்கி முதற் குறைந்து உகரம் விரிந்து திருத்தம் என நின்றதாகக் கொண்டு தூய நீரையுடைய பொய்கை எனவுரைக்க . திருத்தம் - புண்ணிய நீர் . திருத்தம் பயிலுஞ்சுனை குடைந்தாடி ( கோவை 62 ) என்புழி திருத்தம் பயிலும் என்பதற்கு புண்ணிய நீர் இடையறாது நிற்கும் ' ' எனப் பேராசிரியர் உரைத்தமை காண்க . திருத்தமாம் பொய்கை - திருப்பெருந்துறையிலுள்ள குளத்தின் பெயர் . இது கோயிலின் தெற்கேயுள்ளது . 458 இதன்கண் ' ஆதரித் தழைத்தால் அதெந்துவே யென்றரு ளாயே என்பதனால் மகாமாயாசுத்தி என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க . 2 எங்கணா யகனே யென்னுயிர்த் தலைவா ஏலவார் குழலிமா ரிருவர் தங்கணா யகனே தக்கநற் காமன் தனதுடல் தழலெழ விழித்த செங்கணா யகனே திருப்பெருந்துறையிற் செழுமலர்க் குருந்தமே வியசீர் அங்கணு அடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே பென்றரு ளாயே . STEEGR - ரை . எங்கள் நாயகனே - அடியேங்களுக்குத் தலைவனே என் உயிர் தலைவா - என் உயிர்க்கு நாயகனே ஏலவார் குழலிமார் இரு வர் தங்கள் நாயகனே - மயிர்ச்சாந்து அணிந்த நீண்ட கூந்தலினை யுடைய உமை கங்கை என்னும் இருவர்க்கும் மணாளனே காமன் தன் தக்க நல் உடல் தழல் எழ விழித்த செங்கண் நாயகனே- மன்மத னுடைய தகுதியாகிய அழகமைந்த உடலானது தீப்பற்றி எரிந்து போகும் வண்ணம் நோக்கிய சிவந்த நெற்றிக் கண்ணையுடைய பெரு மானே திருப்பெருந்துறையில் செழுமலர் குருந்தம் மேவிய சீர் அம் கண்ணா - திருப்பெருந்துறையின் கண் செழுமையாகிய மலர்களை