திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

அருட்பத்து யுடைய குருந்தமர நீழலில் அமர்ந்த சிறந்த அருட்கண்ணையுடைய வனே, அடியேன் ஆதரித்து அழைத்தால் - அடியேன் உலக வாத னையை நீக்கி நின் திருவடியை அடைய விரும்பி நின்னை அழைத்தால், அதெந்து என்று அருளாய் - நீ அஞ்சற்க என்று அருள் செய்வாயாக. ம் எங்கள் நாயகனே, என் உயிர்த் தலைவனே, குழலிமார் இருவர் தங்கள் நாயகனே, காமன் உடல் தழல் எழ விழித்த செங்கண் நாய கனே, திருப்பெருந்துறையில் குருந்த மர நிழலில் அமர்ந்த அங்கணா. அடியேன் ஆதரித்து அழைத்தால் அஞ்சற்க என்று அருள் செய்வா யாக என்பதாம். ஏலம் - மயிர்ச் சாந்து. இருவர் என்றது உமை கங்கை என்னும் இருவரை. Jupm "தையலாள் ஒருபாகம் சடை மேலான் அவளோடும் ஐயந் தேர்ந்துழல் லாரோ ரந்தணனா ருறையுமிடம்" 1035 ஞான.179-2 "மலைமங்கை பொருத்தியுடன் சடைமேற் கங்கையாளை நீ சூடிற்றென்னே' சுந். 4-5 'மழைக்கண் மடவாளை யோர்பாகம் வைத்தீர் வளர்புன்சடை கங்கையை வைத்துகந்தீர்' எனத் தேவாரத்தும் வருவன காண்க. சுந். 9 - 9 காமன் தன் தக்க நல்லுடல் என மாறிக் கூட்டிப் பொருள் கொள்க. ஏலவார் குழலிமார் இருவர்க்கு நாயகனாயுள்ள இறைவன் காமன் தன் தக்க நல்லுடல் தழலெழ விழித்தமை தனது உண்மை நிலையினை வெளிப்படுத்தவாறாகும். காமன் - நிறையழிக்க வந்த காமன். 'காமரை வென்ற கண்ணோன்" (கோவை 164) என்புழி. காமரை - நிறையழிக்க வந்த காமனை என உரைத்தமை காண்க. இறை வன்மன்மதனை அழித்த நெற்றிக்கண் நெருப்புக்கண்ணாதலின் தழ் லெழவிழித்த செங்கண் நாயகனே" என்றார். 'பருங்கண் கவர்கொலை வேழப்படையோன் படப்படர்தீத், தருங்கண்ணுதற் றில்லையம்பலத் தோன்" (கோவை 70) என வருவன காண்க இறைவன் சனகாதி யர்க்கு நல்லுபதேசஞ் செய்து மௌனநிலையில் இருக்கையில் சிருட்டித் தொழில் நிகழாதொழிந்தமையால் வருந்திய பிரமன் மன்மதனை அழைத்து மலர் அம்பு எய்து இறைவன் மெளனநிலை நீங்கும்படி செய் கென ஏவ அவனும் சென்று மலரம்பு எய்தலும் அவ்வம்பு பட்ட மாத் திரத்தில் இறைவன் நெற்றிக்கண்ணை விழித்தலும் அதனால் மன்மதன் சாம்பராயினன் என்பது காமன் தனதுடல் தழல் எழ விழித்த என்ப தில் அடங்கிய வரலாறாகும்.
அருட்பத்து யுடைய குருந்தமர நீழலில் அமர்ந்த சிறந்த அருட்கண்ணையுடைய வனே அடியேன் ஆதரித்து அழைத்தால் - அடியேன் உலக வாத னையை நீக்கி நின் திருவடியை அடைய விரும்பி நின்னை அழைத்தால் அதெந்து என்று அருளாய் - நீ அஞ்சற்க என்று அருள் செய்வாயாக . ம் எங்கள் நாயகனே என் உயிர்த் தலைவனே குழலிமார் இருவர் தங்கள் நாயகனே காமன் உடல் தழல் எழ விழித்த செங்கண் நாய கனே திருப்பெருந்துறையில் குருந்த மர நிழலில் அமர்ந்த அங்கணா . அடியேன் ஆதரித்து அழைத்தால் அஞ்சற்க என்று அருள் செய்வா யாக என்பதாம் . ஏலம் - மயிர்ச் சாந்து . இருவர் என்றது உமை கங்கை என்னும் இருவரை . Jupm தையலாள் ஒருபாகம் சடை மேலான் அவளோடும் ஐயந் தேர்ந்துழல் லாரோ ரந்தணனா ருறையுமிடம் 1035 ஞான.179-2 மலைமங்கை பொருத்தியுடன் சடைமேற் கங்கையாளை நீ சூடிற்றென்னே ' சுந் . 4-5 ' மழைக்கண் மடவாளை யோர்பாகம் வைத்தீர் வளர்புன்சடை கங்கையை வைத்துகந்தீர் ' எனத் தேவாரத்தும் வருவன காண்க . சுந் . 9 - 9 காமன் தன் தக்க நல்லுடல் என மாறிக் கூட்டிப் பொருள் கொள்க . ஏலவார் குழலிமார் இருவர்க்கு நாயகனாயுள்ள இறைவன் காமன் தன் தக்க நல்லுடல் தழலெழ விழித்தமை தனது உண்மை நிலையினை வெளிப்படுத்தவாறாகும் . காமன் - நிறையழிக்க வந்த காமன் . ' காமரை வென்ற கண்ணோன் ( கோவை 164 ) என்புழி . காமரை - நிறையழிக்க வந்த காமனை என உரைத்தமை காண்க . இறை வன்மன்மதனை அழித்த நெற்றிக்கண் நெருப்புக்கண்ணாதலின் தழ் லெழவிழித்த செங்கண் நாயகனே என்றார் . ' பருங்கண் கவர்கொலை வேழப்படையோன் படப்படர்தீத் தருங்கண்ணுதற் றில்லையம்பலத் தோன் ( கோவை 70 ) என வருவன காண்க இறைவன் சனகாதி யர்க்கு நல்லுபதேசஞ் செய்து மௌனநிலையில் இருக்கையில் சிருட்டித் தொழில் நிகழாதொழிந்தமையால் வருந்திய பிரமன் மன்மதனை அழைத்து மலர் அம்பு எய்து இறைவன் மெளனநிலை நீங்கும்படி செய் கென ஏவ அவனும் சென்று மலரம்பு எய்தலும் அவ்வம்பு பட்ட மாத் திரத்தில் இறைவன் நெற்றிக்கண்ணை விழித்தலும் அதனால் மன்மதன் சாம்பராயினன் என்பது காமன் தனதுடல் தழல் எழ விழித்த என்ப தில் அடங்கிய வரலாறாகும் .