திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

1036 திருவாசக ஆராய்ச்சியுரை கழைபடு காடு தென்றல் குயில்கூவ அஞ்சுகணையோன் அணைந்து புகலும் மழைவடி வண்ணனெண்ணி மகவோனை விட்ட மலரான தொட்ட மதனன் எழில்பொடி வெந்துவீழ இமையோர் கணங்கள் எரியென்றிறைஞ்சியகலத் தழல்படு நெற்றி யொற்றை நயனஞ்சிவந்த தழல்வண்ணன் எந்தை சரணே* நாவு.14-9 "மீண்டு செம்மலார் இருந்துழி அணுகி மெல்ல வெஞ்சிலை வாங்கலும் அவனை மாண்ட குந்திரு நுதல்விழி நெருப்பின் மடுத்து' காஞ்சி. தழுவக்குழை. 19 என்பதனால் இறைவன் தழலெழ விழித்தமை காண்க. மன்மதனை நெற்றிக் கண்ணால் எரித்தமை, ''காமனைப் பொடிபட நோக்கி" ''காமற்காய்ந்த கண் விளங்கு நெற்றியார்'' ஞான. 41-7 "காமன் எழில் அழிய எரியுமிழ்ந்த இமையா நெற்றிக் கண்ணவனை'' நாவு.215-4 நாவு.273-3 'உறுங்கண்ணி வந்த கணையுரவோன் பொடியா யொடுங்கத் தெறுங்கண்ணி வந்த சிற்றம்பலவன்" *“பூங்கணை வேளைப்பொடியாய் விழவிழித்தோன்" கோவை 95 கோவை 179 கோவை 313 "கருப்புச் சிலையோன் உறுகட்ட ழலுடையோன்' என வரூஉம் திருவாக்கானுமறிக. அங்கணன் - அருள் வழங்குங் கண்ணையுடையவன். இதன்கண் 'ஆதரித்தழைத்தால் அதெந்துவேயென்றருளாயே" என்பதனால் மகாமாயாசுத்தி என்னும் பதிகநுதலிய பொருள் போந்த வாறு காண்க. கமலநான் முகனும் கார்முகில் நிறத்துக் கண்ணனும் நண்ணுதற் கரிய விமலனே யெமக்கு வெளிப்படா யென்ன வியன்றழல் வெளிப்பட்ட எந்தாப் திமிலநான் மறைசேர் திருப்பெருந் துறையிற் செழுமலர்க் குருந்தமே வியசீர் அமலனே யடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே யென்றரு ளாயே. ப-ரை. கமலநான்முகனும் கார்முகில் நிறத்து வண்ணனும் தாமரை மலரில் வீற்றிருக்கும் நான்முகப் பிரமனும் கரிய முகிலின் நிறத்தையுடைய திருமாலும், நண்ணுதற்கு அரிய விமலனே - அணுகி முடி அடி அறிதற்கரிய பாசங்களினீங்கியவனே, எமக்கு நீ வெளிப் .
1036 திருவாசக ஆராய்ச்சியுரை கழைபடு காடு தென்றல் குயில்கூவ அஞ்சுகணையோன் அணைந்து புகலும் மழைவடி வண்ணனெண்ணி மகவோனை விட்ட மலரான தொட்ட மதனன் எழில்பொடி வெந்துவீழ இமையோர் கணங்கள் எரியென்றிறைஞ்சியகலத் தழல்படு நெற்றி யொற்றை நயனஞ்சிவந்த தழல்வண்ணன் எந்தை சரணே * நாவு.14-9 மீண்டு செம்மலார் இருந்துழி அணுகி மெல்ல வெஞ்சிலை வாங்கலும் அவனை மாண்ட குந்திரு நுதல்விழி நெருப்பின் மடுத்து ' காஞ்சி . தழுவக்குழை . 19 என்பதனால் இறைவன் தழலெழ விழித்தமை காண்க . மன்மதனை நெற்றிக் கண்ணால் எரித்தமை ' ' காமனைப் பொடிபட நோக்கி ' ' காமற்காய்ந்த கண் விளங்கு நெற்றியார் ' ' ஞான . 41-7 காமன் எழில் அழிய எரியுமிழ்ந்த இமையா நெற்றிக் கண்ணவனை ' ' நாவு.215-4 நாவு.273-3 ' உறுங்கண்ணி வந்த கணையுரவோன் பொடியா யொடுங்கத் தெறுங்கண்ணி வந்த சிற்றம்பலவன் * பூங்கணை வேளைப்பொடியாய் விழவிழித்தோன் கோவை 95 கோவை 179 கோவை 313 கருப்புச் சிலையோன் உறுகட்ட ழலுடையோன் ' என வரூஉம் திருவாக்கானுமறிக . அங்கணன் - அருள் வழங்குங் கண்ணையுடையவன் . இதன்கண் ' ஆதரித்தழைத்தால் அதெந்துவேயென்றருளாயே என்பதனால் மகாமாயாசுத்தி என்னும் பதிகநுதலிய பொருள் போந்த வாறு காண்க . கமலநான் முகனும் கார்முகில் நிறத்துக் கண்ணனும் நண்ணுதற் கரிய விமலனே யெமக்கு வெளிப்படா யென்ன வியன்றழல் வெளிப்பட்ட எந்தாப் திமிலநான் மறைசேர் திருப்பெருந் துறையிற் செழுமலர்க் குருந்தமே வியசீர் அமலனே யடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே யென்றரு ளாயே . - ரை . கமலநான்முகனும் கார்முகில் நிறத்து வண்ணனும் தாமரை மலரில் வீற்றிருக்கும் நான்முகப் பிரமனும் கரிய முகிலின் நிறத்தையுடைய திருமாலும் நண்ணுதற்கு அரிய விமலனே - அணுகி முடி அடி அறிதற்கரிய பாசங்களினீங்கியவனே எமக்கு நீ வெளிப் .