திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
அருட்பத்து
"செம்மேனி வெண்ணீறு திகழக் கொண்டார்" நாவு.309-2
"இவ்வண்ண மிருக்கு மெங்க ளிறை வண்ண வடிவு மந்தச்
செவ் வண்ண மேனி பூத்த திரு வெண்ணீறதுவு மென்னா"
திருவிளை. மண் சுமந்த. 108
"பொடி மூடு தழலென்னத் திருமேனி தனிற்பொலிந்த
படி நீடு திருநீற்றின் பரப்பணிந்த பான்மையராய்''
பெரிய புரா: மானக்கஞ். 25
என வருவனவற்றாலுமறிக. இரண்டு புள்ளி இரண்டு முலைச்சுவட்டிற்
கும் உவமையாயின.
காஞ்சிபுரத்தில் இறைவனை அம்மை பூசை செய்யும்போது கம்பை
யாறு பெருக்கெடுத்து வர அது தனது சிவலிங்கத்தை வாரிக்
கொண்டு போய்விடுமென்று அஞ்சி அதனைத் தனது இரு கரங்களா
லும் இறுகத் தழுவிக்கொள்ள, இறைவன் தழுவக் குழைந்த வரலாறு
இங்குக் கூறப்பட்டது.
'கொழும்பவளச் செங்கனிவாய்க் காமக்கோட்டி கொங்கையிணை
அமர்பொருது கோலங்கொண்ட, தழும்புளவே வரைமார்பில் "
நாவு. 217-10
சுந் 84-4
மாமலை மங்கையுமைசேர் சுவடும்"
1039
எனத் தேவாரத்தும்,
'பூதி யாகிய புனித நீறாடிப்
முடிச்சடை புனைந்து
பொங்கு கங்கைதோப்
காதில் வெண்குழை கண்டிகை தாழக்
கலந்த யோகத்தின் மருவிய கருத்தால்
ஆதி தேவனா ராயுமா தவஞ்செ
யவ்வரங் கொலோ வகிலமீன் றளித்த
மாது மெப்ப்பயன் கொடுப்பவே கொண்டு
வளைத்த ழும்புடன் முலைச்சுவ டணிந்தார் "
பெரிய. திருக்குறிப்பு. 66
''முல்லை வாள்நகை உமையவள் முலைைைள அதனான்
மல்லல் மாநிழல் இறைவரை வடுப்படுத் தமரும்
எல்லை நீர்வயற் காஞ்சி'
கந்த: வள்ளியம்மை 217
'கயிலையி லரனை யம்மைபூங் காவிற் கண்களை மூடலு முலகிற்
பயிலுறு கொடிய வினைபிரு ளகலும் பான்மையால் வந்துமாநிழற்கீழ்
இயலொடும் பரமன் பூசனை யியற்றி யிரைத்தெழு கம்பைகண் டஞ்சிச்
செயன்முறை தழுவக் குழைந்தருள் செய்யச் சிவபுர மானதச்சீரூர்''
கந்த: நகரப். 66
அருட்பத்து
செம்மேனி
வெண்ணீறு
திகழக்
கொண்டார்
நாவு.309-2
இவ்வண்ண
மிருக்கு
மெங்க
ளிறை
வண்ண
வடிவு
மந்தச்
செவ்
வண்ண
மேனி
பூத்த
திரு
வெண்ணீறதுவு
மென்னா
திருவிளை
.
மண்
சுமந்த
.
108
பொடி
மூடு
தழலென்னத்
திருமேனி
தனிற்பொலிந்த
படி
நீடு
திருநீற்றின்
பரப்பணிந்த
பான்மையராய்
'
'
பெரிய
புரா
:
மானக்கஞ்
.
25
என
வருவனவற்றாலுமறிக
.
இரண்டு
புள்ளி
இரண்டு
முலைச்சுவட்டிற்
கும்
உவமையாயின
.
காஞ்சிபுரத்தில்
இறைவனை
அம்மை
பூசை
செய்யும்போது
கம்பை
யாறு
பெருக்கெடுத்து
வர
அது
தனது
சிவலிங்கத்தை
வாரிக்
கொண்டு
போய்விடுமென்று
அஞ்சி
அதனைத்
தனது
இரு
கரங்களா
லும்
இறுகத்
தழுவிக்கொள்ள
இறைவன்
தழுவக்
குழைந்த
வரலாறு
இங்குக்
கூறப்பட்டது
.
'
கொழும்பவளச்
செங்கனிவாய்க்
காமக்கோட்டி
கொங்கையிணை
அமர்பொருது
கோலங்கொண்ட
தழும்புளவே
வரைமார்பில்
நாவு
.
217-10
சுந்
84-4
மாமலை
மங்கையுமைசேர்
சுவடும்
1039
எனத்
தேவாரத்தும்
'
பூதி
யாகிய
புனித
நீறாடிப்
முடிச்சடை
புனைந்து
பொங்கு
கங்கைதோப்
காதில்
வெண்குழை
கண்டிகை
தாழக்
கலந்த
யோகத்தின்
மருவிய
கருத்தால்
ஆதி
தேவனா
ராயுமா
தவஞ்செ
யவ்வரங்
கொலோ
வகிலமீன்
றளித்த
மாது
மெப்ப்பயன்
கொடுப்பவே
கொண்டு
வளைத்த
ழும்புடன்
முலைச்சுவ
டணிந்தார்
பெரிய
.
திருக்குறிப்பு
.
66
'
'
முல்லை
வாள்நகை
உமையவள்
முலைைைள
அதனான்
மல்லல்
மாநிழல்
இறைவரை
வடுப்படுத்
தமரும்
எல்லை
நீர்வயற்
காஞ்சி
'
கந்த
:
வள்ளியம்மை
217
'
கயிலையி
லரனை
யம்மைபூங்
காவிற்
கண்களை
மூடலு
முலகிற்
பயிலுறு
கொடிய
வினைபிரு
ளகலும்
பான்மையால்
வந்துமாநிழற்கீழ்
இயலொடும்
பரமன்
பூசனை
யியற்றி
யிரைத்தெழு
கம்பைகண்
டஞ்சிச்
செயன்முறை
தழுவக்
குழைந்தருள்
செய்யச்
சிவபுர
மானதச்சீரூர்
'
'
கந்த
:
நகரப்
.
66