திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை "ஈசன தருளாற் கயிலையை நீங்கி பிமையம: மயிலறம் புரிவான் காசியி லிருந்து முடிவுறா தேகிக் கனகமா நிழலிற் பரனைப் பூசனை புரிந்து கம் பகண்டஞ்சிப் பூண்முலை வளைக்குறிப் படுத்தி 1861 ஆசிலா வருள் பெற்று" கந்த: நகரப். 84 எனக் கந்தபுராணத்தும், 1040 'கம்பைமாநதி பின்கரைச்சிறு கன்னியார முலைத்தழும்பணி உம்பர் கோன்" 'தனமிட் டுமைதழு வத்தழும் புற்றவர்" 11-ந் திருமுறை திருவேகம் 11 'மணிமுலைக் குவட்டினோடு வளைக்கையால் நெருக்கிப் புல்லித் தணிவருங் காதல் விம் மக் காதலி தழுவ லோடும் ணிஇருள் அறுக்குஞ் சோதித் திருவுருக் குழைந்து காட்டி அணிவளைத் தழும்பி னோடு முலைச்சுவ டணிந்தார் ஐயர்" தழுவக் குழைந்த. 380 சிதம்பர செய்யுட். 30 எனக் காஞ்சிப் புராணத்தும் வருவன காண்க. பொங்கொளி-பெருகுமொளி (கோவை 215 உரை). "பேரர வம் பூணத்திருத்திய பொங்கொளியோன்" (கோவை 215) நினாது பொங்கொளி மார்பில் தங்கிய திருநீறு" (11-ந் திருமுறை ஆளுடைய பிள்ளை மும்மணி 10) என வருவனவற்றாலுமறிக. அடிகளும் 'பொங் கொளி தங்கு மார்பினனே" என்றார். செடி-புதர். பொழில் சூழ் திருப்பெருந்துறை என்க. "திருந்துவார் பொழில் சூழ் திருப்பெருந் துறை" (அருட் 10) என அருளியமையுங் காண்க. Dina இதன்கண், "அடியேன் ஆதரித்தழைத்தால் அதெந்துவே யென் றருளாயே" என்பதனால் மகாமாயாசுத்தி என்னும் பதிகம் நுதலிய பொருள் போதருதல் காண்க. 5 461 துப்பனே தூயாய் தூய வெண்ணீறு துதைந்தெழு துளங்கொளி வயிரத் தொப்பனே யுன்னை யுள்குவ ர் மனத்தின் உறுகவை யளிக்குமா ரமுதே செப்பமா மாறசேர் திருப்பெருந் துறையிற் செழுமலர்க் குருந்தமே வயசீர் அப்பனே யடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துனே யென்றரு ளாயே. ப-ரை. துப்பனே - பவளம் போன்றவனே, தூயாய் - பரிசுத்த முடையவனே, தூய வெண்ணீறு துதைந்து எழுதுளங்கு ஒளி வயிரத்து ஒப்பனே - பரிசுத்தமாகிய திருவெண்ணீறு பரவப் பூசப்பெற்று அத
திருவாசக ஆராய்ச்சியுரை ஈசன தருளாற் கயிலையை நீங்கி பிமையம : மயிலறம் புரிவான் காசியி லிருந்து முடிவுறா தேகிக் கனகமா நிழலிற் பரனைப் பூசனை புரிந்து கம் பகண்டஞ்சிப் பூண்முலை வளைக்குறிப் படுத்தி 1861 ஆசிலா வருள் பெற்று கந்த : நகரப் . 84 எனக் கந்தபுராணத்தும் 1040 ' கம்பைமாநதி பின்கரைச்சிறு கன்னியார முலைத்தழும்பணி உம்பர் கோன் ' தனமிட் டுமைதழு வத்தழும் புற்றவர் 11 - ந் திருமுறை திருவேகம் 11 ' மணிமுலைக் குவட்டினோடு வளைக்கையால் நெருக்கிப் புல்லித் தணிவருங் காதல் விம் மக் காதலி தழுவ லோடும் ணிஇருள் அறுக்குஞ் சோதித் திருவுருக் குழைந்து காட்டி அணிவளைத் தழும்பி னோடு முலைச்சுவ டணிந்தார் ஐயர் தழுவக் குழைந்த . 380 சிதம்பர செய்யுட் . 30 எனக் காஞ்சிப் புராணத்தும் வருவன காண்க . பொங்கொளி - பெருகுமொளி ( கோவை 215 உரை ) . பேரர வம் பூணத்திருத்திய பொங்கொளியோன் ( கோவை 215 ) நினாது பொங்கொளி மார்பில் தங்கிய திருநீறு ( 11 - ந் திருமுறை ஆளுடைய பிள்ளை மும்மணி 10 ) என வருவனவற்றாலுமறிக . அடிகளும் ' பொங் கொளி தங்கு மார்பினனே என்றார் . செடி - புதர் . பொழில் சூழ் திருப்பெருந்துறை என்க . திருந்துவார் பொழில் சூழ் திருப்பெருந் துறை ( அருட் 10 ) என அருளியமையுங் காண்க . Dina இதன்கண் அடியேன் ஆதரித்தழைத்தால் அதெந்துவே யென் றருளாயே என்பதனால் மகாமாயாசுத்தி என்னும் பதிகம் நுதலிய பொருள் போதருதல் காண்க . 5 461 துப்பனே தூயாய் தூய வெண்ணீறு துதைந்தெழு துளங்கொளி வயிரத் தொப்பனே யுன்னை யுள்குவ ர் மனத்தின் உறுகவை யளிக்குமா ரமுதே செப்பமா மாறசேர் திருப்பெருந் துறையிற் செழுமலர்க் குருந்தமே வயசீர் அப்பனே யடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துனே யென்றரு ளாயே . - ரை . துப்பனே - பவளம் போன்றவனே தூயாய் - பரிசுத்த முடையவனே தூய வெண்ணீறு துதைந்து எழுதுளங்கு ஒளி வயிரத்து ஒப்பனே - பரிசுத்தமாகிய திருவெண்ணீறு பரவப் பூசப்பெற்று அத