திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
அருட்பத்து
1041
88
னால் எழுகின்ற விளக்கமாகிய ஒளியானது வயிரமணியின் ஒளிக்கு ஒப்
பானவனே, உன்னை உள்குவார் மனத்தில் உறுசுவை அளிக்கும் ஆர்
அமுதே - நின்னை இடைவிடாது தியானிப்பவர்களது மனத்தில் மிக்க
சுவையைத் தருகின்ற கிடைத்தற்கரிய அமுதம் போன்றவனே, செப்
பமா மறை சேர் திருப்பெருந்துறையில் - செவ்விதாக வேத நெறிகள்
சேர்ந்த திருப்பெருந்துறையின் கண், செழுமலர் குருந்தம் மேவிய சீர்
அப்பனே - செழுமையாகிய மலர்களையுடைய குருந்த மர நீழலில்
அமர்ந்த ஞானோபதேசஞ் செய்யும் சிறப்பினையுடைய தந்தையே, அடி
யேன் ஆதரித்து அழைத்தால் - அடியேன் உலக வாதனையை நீக்கி
நின் திருவடியை அடைய விரும்பி நின்னை அழைத்தால், அதெந்து
என்று அருளாய் - நீ அஞ்சற் என்று அருள் செய்வாயாக என்பதாம்.
2016
1522
துப்பனே, தூயாய், வயிரத்து ஒப்பனே, உன்னை நினைப்பவர் மனத்
தில் அமுதம் போன்றவனே, திருப்பெருந்துறையில் குருந்த மேவிய சீர்
அப்பனே, அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று
அருள் செய்வாயாக என்பதாம்.
துப்பு- பவளம்.
துதைந்து என்னும் செய்தெனெச்சம் ஏதுப்
பொருளில் வந்தது. துளங்கு ஒளி - விளக்கமாகிய ஒளி; மிக்க ஒளி
ஏனை அமுது நாவிற் சுவையினைத் தருவதாக. இறைவனாகிய அமுது
உள்குவார் மனத்தின் கண் மிக்க சுவையைக் கொடுக்கும் அருமை
யுடைமையால் 'ஆரமுதே' என்றார். செப்பமாக என்றது செப்பமா
என ஈறு கெட்டது. நன்றாக என்பது பொருள். மறை - மறை நெறி.
இதன்கண் 'அடி டியே னாதரித் தழைத்தால் அதெந்து என்று அரு
ளாயே" என்பதனால் மகாமாயாசுத்தி புலப்படுதல் காண்க.
6
மெய்யனே விகிர்தா மேருவே வில்லா
மேவலர் புரங்கண்மூன் றெரித்த
கையனே காலாற் காலனைக் காய்ந்த
கடுந்தழற் பிழம்பன்ன மேவிச்
செய்யனே செல்வத் திருப்பெருந் துறையிற்
செழுமலர்க் குருந்தமே வியசீர்
ஐயனே யடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே பென்றரு ளாயே.
ப-ரை. மெய்யனே - உண்மைப் பொருளாயுள்ளவனே, விகிர்தா-
வேறுபாடுடையவனே, வில்லா மேவலர் புரங்கள் மூன்று எரித்த
கையனே - மேருமலையை வில்லாகவளைத்துத் திருக்கரத்தில் கொண்டு
பகைவரது முப்புரங்களையும் எரித்தவனே, காலனைக் காலால் காய்ந்த
கடும் தழல் பிழம்பு அன்ன மேனி செய்யனே - யமனைக் காலால் சினந்து
96
462
அருட்பத்து
1041
88
னால்
எழுகின்ற
விளக்கமாகிய
ஒளியானது
வயிரமணியின்
ஒளிக்கு
ஒப்
பானவனே
உன்னை
உள்குவார்
மனத்தில்
உறுசுவை
அளிக்கும்
ஆர்
அமுதே
-
நின்னை
இடைவிடாது
தியானிப்பவர்களது
மனத்தில்
மிக்க
சுவையைத்
தருகின்ற
கிடைத்தற்கரிய
அமுதம்
போன்றவனே
செப்
பமா
மறை
சேர்
திருப்பெருந்துறையில்
-
செவ்விதாக
வேத
நெறிகள்
சேர்ந்த
திருப்பெருந்துறையின்
கண்
செழுமலர்
குருந்தம்
மேவிய
சீர்
அப்பனே
-
செழுமையாகிய
மலர்களையுடைய
குருந்த
மர
நீழலில்
அமர்ந்த
ஞானோபதேசஞ்
செய்யும்
சிறப்பினையுடைய
தந்தையே
அடி
யேன்
ஆதரித்து
அழைத்தால்
-
அடியேன்
உலக
வாதனையை
நீக்கி
நின்
திருவடியை
அடைய
விரும்பி
நின்னை
அழைத்தால்
அதெந்து
என்று
அருளாய்
-
நீ
அஞ்சற்
என்று
அருள்
செய்வாயாக
என்பதாம்
.
2016
1522
துப்பனே
தூயாய்
வயிரத்து
ஒப்பனே
உன்னை
நினைப்பவர்
மனத்
தில்
அமுதம்
போன்றவனே
திருப்பெருந்துறையில்
குருந்த
மேவிய
சீர்
அப்பனே
அடியேன்
ஆதரித்து
அழைத்தால்
அதெந்துவே
என்று
அருள்
செய்வாயாக
என்பதாம்
.
துப்பு-
பவளம்
.
துதைந்து
என்னும்
செய்தெனெச்சம்
ஏதுப்
பொருளில்
வந்தது
.
துளங்கு
ஒளி
-
விளக்கமாகிய
ஒளி
;
மிக்க
ஒளி
ஏனை
அமுது
நாவிற்
சுவையினைத்
தருவதாக
.
இறைவனாகிய
அமுது
உள்குவார்
மனத்தின்
கண்
மிக்க
சுவையைக்
கொடுக்கும்
அருமை
யுடைமையால்
'
ஆரமுதே
'
என்றார்
.
செப்பமாக
என்றது
செப்பமா
என
ஈறு
கெட்டது
.
நன்றாக
என்பது
பொருள்
.
மறை
-
மறை
நெறி
.
இதன்கண்
'
அடி
டியே
னாதரித்
தழைத்தால்
அதெந்து
என்று
அரு
ளாயே
என்பதனால்
மகாமாயாசுத்தி
புலப்படுதல்
காண்க
.
6
மெய்யனே
விகிர்தா
மேருவே
வில்லா
மேவலர்
புரங்கண்மூன்
றெரித்த
கையனே
காலாற்
காலனைக்
காய்ந்த
கடுந்தழற்
பிழம்பன்ன
மேவிச்
செய்யனே
செல்வத்
திருப்பெருந்
துறையிற்
செழுமலர்க்
குருந்தமே
வியசீர்
ஐயனே
யடியேன்
ஆதரித்
தழைத்தால்
அதெந்துவே
பென்றரு
ளாயே
.
ப
-
ரை
.
மெய்யனே
-
உண்மைப்
பொருளாயுள்ளவனே
விகிர்தா
வேறுபாடுடையவனே
வில்லா
மேவலர்
புரங்கள்
மூன்று
எரித்த
கையனே
-
மேருமலையை
வில்லாகவளைத்துத்
திருக்கரத்தில்
கொண்டு
பகைவரது
முப்புரங்களையும்
எரித்தவனே
காலனைக்
காலால்
காய்ந்த
கடும்
தழல்
பிழம்பு
அன்ன
மேனி
செய்யனே
-
யமனைக்
காலால்
சினந்து
96
462