திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை வீட்டிற்கு வந்தபோது இவள் எழுந்து வராமையாலும் ஒன்றும் கூறாமையாலும், தான் முதல் நாளிற் கூறியதை மறந்து எங்கோ நாணமின்றிச் சென்று விட்டாள் எனஎண்ணினராமையாலும் "மானே நீ நென்னலை நாளை வந்துங்களை நானே வந்து எழுப்புவன் என்றலும் நாணாமே போன திசை பகராய்" என்றனர். 508 * நென்னல் நெருநல் - நேற்று நேயத்ததாய் நென்னலென் னைப் புணர்ந்து '' (39) என்னும் திருக்கோவையாரினும் இப்பொருட் டாதல் காண்க. ஐ - சாரியை. நென்னலை - என்றலும் என இயையும். நாளைநானே வந்து உங்களை எழுப்புவன் என மாற்றிக் கூட்டிப் பொருள்கொள்க. நானே என்பதில் ஏகாரம் பிரிநிலை. நாணாமே - மே ஈற்று எதிர்மறை வினையெச்சம். நாளை வந்துங்களை நானே எழுப் புவன் என்றலை மறந்ததனால் 'என்றலும் நாணாமே' என்றார். போன திசை என்றது போன இடம் என்றபடி. பகரா தொழிந்தமை தான் கூறியதை மறந்தமையாலாகும். பகர்தல் - சொல்லுதல். துயி லெழுப்பச் சென்றகாலம் புலரிக்காலமாகவும், அக்காலத்தும் துயி லெழாது கிடந்தமையின் இன்னம் புலர்ந்தின்றோ என்றார். இன் னம் - இன்னும்; 'இரவுற்ற தின்னங் கழிப்பின்' (கலி. 113 - 26) என வருதலுங் கண்க. 66 புலர்ந்ததின்றோ என்பது புலர்ந்தின்றோ என விகாரமாயிற்று. ஓகாரம் வினாப்பொருட்டு. வானே நிலனே பிறவே அறிவரியான் இறைவன் என்பது ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான் (திருவெம் 5) என வந்தமையாலும் அறியப்படும். ஏகாரம் மூன்றும் எண்ணுப் பொருளன. என் தானே வந்தெம்மைத் தலையளித்தாட்கொண்டருளும் றது, அம்மூவகை இடத்தவர்களாலும் அறியப்படாத யுடையனாயினும் அருமையில் எளியனாய் வந்து பாதுகாத்து அடிமை கொண்டருளும் என்றவாறு. அருமை வான்வந்த தேவர்களும் மாலயனோ டிந்திரனும் கானின்று வற்றியும் புற்றெழுந்துங் காண்பரிய தான்வந்து நாயேனைத் தாய்போற் றலையளித்திட் டூன்வந்து ரோமங்கள் உள்ளே உயிர்ப்பெய்து தேன்வந் தழுதின் தெளிவி னொளிவந்த வான்வந்த வார்கழலே பாடுதுங் காண் அம்மானாய் (அம்மானை - 4) * நெருநல் - நேற்று. பெருமையுடைத்திவ் வுலகு" நெருதலுளனொருவனின்றில்லை யென்னும் குறள் 336.
திருவாசக ஆராய்ச்சியுரை வீட்டிற்கு வந்தபோது இவள் எழுந்து வராமையாலும் ஒன்றும் கூறாமையாலும் தான் முதல் நாளிற் கூறியதை மறந்து எங்கோ நாணமின்றிச் சென்று விட்டாள் எனஎண்ணினராமையாலும் மானே நீ நென்னலை நாளை வந்துங்களை நானே வந்து எழுப்புவன் என்றலும் நாணாமே போன திசை பகராய் என்றனர் . 508 * நென்னல் நெருநல் - நேற்று நேயத்ததாய் நென்னலென் னைப் புணர்ந்து ' ' ( 39 ) என்னும் திருக்கோவையாரினும் இப்பொருட் டாதல் காண்க . - சாரியை . நென்னலை - என்றலும் என இயையும் . நாளைநானே வந்து உங்களை எழுப்புவன் என மாற்றிக் கூட்டிப் பொருள்கொள்க . நானே என்பதில் ஏகாரம் பிரிநிலை . நாணாமே - மே ஈற்று எதிர்மறை வினையெச்சம் . நாளை வந்துங்களை நானே எழுப் புவன் என்றலை மறந்ததனால் ' என்றலும் நாணாமே ' என்றார் . போன திசை என்றது போன இடம் என்றபடி . பகரா தொழிந்தமை தான் கூறியதை மறந்தமையாலாகும் . பகர்தல் - சொல்லுதல் . துயி லெழுப்பச் சென்றகாலம் புலரிக்காலமாகவும் அக்காலத்தும் துயி லெழாது கிடந்தமையின் இன்னம் புலர்ந்தின்றோ என்றார் . இன் னம் - இன்னும் ; ' இரவுற்ற தின்னங் கழிப்பின் ' ( கலி . 113 - 26 ) என வருதலுங் கண்க . 66 புலர்ந்ததின்றோ என்பது புலர்ந்தின்றோ என விகாரமாயிற்று . ஓகாரம் வினாப்பொருட்டு . வானே நிலனே பிறவே அறிவரியான் இறைவன் என்பது ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான் ( திருவெம் 5 ) என வந்தமையாலும் அறியப்படும் . ஏகாரம் மூன்றும் எண்ணுப் பொருளன . என் தானே வந்தெம்மைத் தலையளித்தாட்கொண்டருளும் றது அம்மூவகை இடத்தவர்களாலும் அறியப்படாத யுடையனாயினும் அருமையில் எளியனாய் வந்து பாதுகாத்து அடிமை கொண்டருளும் என்றவாறு . அருமை வான்வந்த தேவர்களும் மாலயனோ டிந்திரனும் கானின்று வற்றியும் புற்றெழுந்துங் காண்பரிய தான்வந்து நாயேனைத் தாய்போற் றலையளித்திட் டூன்வந்து ரோமங்கள் உள்ளே உயிர்ப்பெய்து தேன்வந் தழுதின் தெளிவி னொளிவந்த வான்வந்த வார்கழலே பாடுதுங் காண் அம்மானாய் ( அம்மானை - 4 ) * நெருநல் - நேற்று . பெருமையுடைத்திவ் வுலகு நெருதலுளனொருவனின்றில்லை யென்னும் குறள் 336 .