திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருவாசக ஆராய்ச்சியுரை
உதைத்த வெம்மை மிக்க தீப்பிழம்பு போன்ற செய்ய மேனியையுடை
யவனே, செல்வதிருப்பெருந்துறையில் செழுமலர் குருந்த மேவிய சீர்
ஐயனே - திருவருட்செல்வத்தையுடைய திருப்பெருந் துறையின்
கண்ணே செழுமையாகிய மலர்களையுடைய குருந்தமர நீழலில்
அமர்ந்த ஞானோபதேசம் செய்யும் சிறப்பினையுடைய தலைவனே. அடி
யேன் ஆதரித்து அழைத்தால் - அடியேன் உலக வாதனையை நீக்கி நின்
திருவடியை அடைய விரும்பி நின்னை அழைத்தால். அதெந்து என்று
அருளாய் - நீ அஞ்சற்க என்று உரைத்தருள்க.
1042
மெய்யனே, விகிர்தா. புரங்கள் மூன்று எரித்த கையனே, கால
னைக் காலால் காய்ந்த செய்யனே, திருப்பெருந்துறையில் குருந்த
மேவிய சீர் ஐயனே, அடியேன் ஆதரித்தழைத்தால் அதெந்துவே
என்று அருளாய் என்பதாம்.
பாடு.
மெய்யன் - உண்மைப் பொருளாயுள்ளவன். விகிர்தா - வேறு
வெவ்வேறான திருவுருவங்களைக் கொள்பவனே என்பது
கருத்து. வில்லாக என்பது வில்லா என ஈறு கெட்டது. மேருவே என்
புதில் ஏகாரம் பிரிநிலை. வில்லாக வளைத்துக் கொண்ட கையனே என
இயையும். வளையாது பிளந்திறுவதாகிய கல்லையே வில்லாக வளைத்
தமை இறைவனது பேராற்றலைக் காட்டுவதாகும். "புரமன்றயரப்
பொருப்பு வில்லேந்தி" (கோவை 321). மேருவே வில்லாக வளைத்
துக் கரத்திற் கொண்டு எரித்தவனே என்பது பொருளாகக் கொள்க.
மேவலர் - பொருந்தாதார். (கோவை 125 உரை ) முப்புரங்களை
அழித்த காலத்து இறைவன் மேருவையே வில்லாகக் கொண்டார்
என்பது,
COLLEG
'மேரு வில்லாகவே வாளரக்கர் புரமெரித்தான்"
"பனிதரு திங்களணியம்பலவர் பரை செகுக்குங்
குனிதரு திண்சிலைக் கோடு சென்றான்"
Le To
தே.ஞா.146-7
cattana
கோவை 98
it
'"திரி பும்புரமூன் றறப்பு ப் எரியுற வான்வரை வில் வளைத்தாய்''
11-ந் திருமுறை சிவபெருமான் திருவிரட்டை.8
"வன்றாண் மேருச் சிலைவளைத்துப் புரங்கள் செற்ற வைதிகத்தேர்
நின்றார்"
பெரிய புரா: விறன்மிண்ட. 6
என வருவனவற்றாலுங் காண்க. மேனிச் செய்யனே - செய்ய மேனி
யனே என விகுதி பிரித்துக் கூட்டுக. "தழல் போலுந் திருமேனி"
(சுந். 1-6) எனச் சுந்தரமூர்த்திசுவாமிகளும் அருளினார்.
இதன்கண் "அடியேன் ஆதரித்தழைத்தால் அதெந்துவேயென்
றருளாயே என்பதனால் மகாமாயாசுத்தி புலனாதல் காண்க.
திருவாசக
ஆராய்ச்சியுரை
உதைத்த
வெம்மை
மிக்க
தீப்பிழம்பு
போன்ற
செய்ய
மேனியையுடை
யவனே
செல்வதிருப்பெருந்துறையில்
செழுமலர்
குருந்த
மேவிய
சீர்
ஐயனே
-
திருவருட்செல்வத்தையுடைய
திருப்பெருந்
துறையின்
கண்ணே
செழுமையாகிய
மலர்களையுடைய
குருந்தமர
நீழலில்
அமர்ந்த
ஞானோபதேசம்
செய்யும்
சிறப்பினையுடைய
தலைவனே
.
அடி
யேன்
ஆதரித்து
அழைத்தால்
-
அடியேன்
உலக
வாதனையை
நீக்கி
நின்
திருவடியை
அடைய
விரும்பி
நின்னை
அழைத்தால்
.
அதெந்து
என்று
அருளாய்
-
நீ
அஞ்சற்க
என்று
உரைத்தருள்க
.
1042
மெய்யனே
விகிர்தா
.
புரங்கள்
மூன்று
எரித்த
கையனே
கால
னைக்
காலால்
காய்ந்த
செய்யனே
திருப்பெருந்துறையில்
குருந்த
மேவிய
சீர்
ஐயனே
அடியேன்
ஆதரித்தழைத்தால்
அதெந்துவே
என்று
அருளாய்
என்பதாம்
.
பாடு
.
மெய்யன்
-
உண்மைப்
பொருளாயுள்ளவன்
.
விகிர்தா
-
வேறு
வெவ்வேறான
திருவுருவங்களைக்
கொள்பவனே
என்பது
கருத்து
.
வில்லாக
என்பது
வில்லா
என
ஈறு
கெட்டது
.
மேருவே
என்
புதில்
ஏகாரம்
பிரிநிலை
.
வில்லாக
வளைத்துக்
கொண்ட
கையனே
என
இயையும்
.
வளையாது
பிளந்திறுவதாகிய
கல்லையே
வில்லாக
வளைத்
தமை
இறைவனது
பேராற்றலைக்
காட்டுவதாகும்
.
புரமன்றயரப்
பொருப்பு
வில்லேந்தி
(
கோவை
321
)
.
மேருவே
வில்லாக
வளைத்
துக்
கரத்திற்
கொண்டு
எரித்தவனே
என்பது
பொருளாகக்
கொள்க
.
மேவலர்
-
பொருந்தாதார்
.
(
கோவை
125
உரை
)
முப்புரங்களை
அழித்த
காலத்து
இறைவன்
மேருவையே
வில்லாகக்
கொண்டார்
என்பது
COLLEG
'
மேரு
வில்லாகவே
வாளரக்கர்
புரமெரித்தான்
பனிதரு
திங்களணியம்பலவர்
பரை
செகுக்குங்
குனிதரு
திண்சிலைக்
கோடு
சென்றான்
Le
To
தே.ஞா.146-7
cattana
கோவை
98
it
'
திரி
பும்புரமூன்
றறப்பு
ப்
எரியுற
வான்வரை
வில்
வளைத்தாய்
'
'
11
-
ந்
திருமுறை
சிவபெருமான்
திருவிரட்டை
.8
வன்றாண்
மேருச்
சிலைவளைத்துப்
புரங்கள்
செற்ற
வைதிகத்தேர்
நின்றார்
பெரிய
புரா
:
விறன்மிண்ட
.
6
என
வருவனவற்றாலுங்
காண்க
.
மேனிச்
செய்யனே
-
செய்ய
மேனி
யனே
என
விகுதி
பிரித்துக்
கூட்டுக
.
தழல்
போலுந்
திருமேனி
(
சுந்
.
1-6
)
எனச்
சுந்தரமூர்த்திசுவாமிகளும்
அருளினார்
.
இதன்கண்
அடியேன்
ஆதரித்தழைத்தால்
அதெந்துவேயென்
றருளாயே
என்பதனால்
மகாமாயாசுத்தி
புலனாதல்
காண்க
.