திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
463.
அருட்பத்து
முத்தனே முதல்வா முக்கணா முனிவா
மொட்டறா மலர்பறித் திறைஞ்சிப்
பத்தியாய் நினைந்து பரவுவார் தமக்குப்
பரகதி கொடுத்தருள் செய்யுஞ்
சித்தனே செல்வத் திருப்பெருந் துறையிற்
செழுமலர்க் குருந்தமே வியசீர்
அத்தனே யடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே யென்றரு ளாயே.
1043
பரை. முத்தனே - இயல்பாகவே பாசங்களினீங்கினவனே
முதல்வா -உலகு உயிர்களுக்கு
சோம சூரியாக்கினி யென்னும் மூன்று திருக்கண்களையுடையவனே,
முனிவா -தவ வேடங் கொண்டு யோகம் அருள்பவனே, மொட்டு
அறா மலர் பறித்து இறைஞ்சி - அரும்பின் தன்மை முழுவதும் நீங்காது
அலருஞ் செவ்வியையுடைய பூக்களைக் கொய்து திருவடிகளில் சாத்தி
வணங்கி, பத்தியாய் நினைந்து பரவுவார் தமக்கு - அன்போடு தியா
னித்துத் துதிக்கின்றவர்களுக்கு, பரகதி கொடுத்து அருள் செய்யும்
சித்தனே - மேலான வீடு பேற்றினைக் கொடுத்து அருளுகின்ற ஞான
மயமானவனே, செல்வ திருப்பெருந்துறையில் - திருவருட் செல்வத்
தையுடைய திருப்பெருந்துறையின் கண், செழுமலர் குருந்தம் மேவிய
சீர் அத்தனே - செழுமையாகிய மலர்களையுடைய குருந்த மர நீழலில்
அமர்ந்த ஞானோபதேசம் செய்யும் சிறப்பினையுடைய
தந்தையே, அடியேன் ஆதரித்து அழைத்தால் - அடியேன்
வாதனையை நீக்கி நின் திருவடியை அடைய விரும்பி நின்னை அழைத்
தால், அதெந்து என்று அருளாய் - அஞ்சற்க என்று உரைத்தருள்க.
ID ஆன்னம்ம்! 2000 to
108
முத்தனே, முதல்வா, முக்கணா, முனிவா, மலர் பறித்து
இறைஞ்சி பத்தியாய் நினைந்து பரவுவார் தமக்குப் பரகதியைக்
கொடுத்தருள் செய்யும் ஞானமயமானவனே, திருப்பெருந்துறையில்
குருந்த மேவிய சீர் அத்தனே, அடியேன் ஆதரித்தழைத்தால் அதெந்
துவே என்று அருளாய் என்பதாம்
முதல்வனாபுள்ளவனே, முக்கணா
எமது
உலக
இயல்பாகவே பாசங்களி
முத்தன் - விடுபட்டவன் - என்றது
னின்று நீங்கினவன் என்றவாறு.
'முத்தனே முதல்வா முகிழும் முளை ஒத்தனே"
முதல்வா முக்கணா என்பது,
"முதல்வா முக்கண்ணனே யென்றேன் நான்"
நாவு. 251-2
என அப்பர் வாக்காலுமறிக. முனிவன் - தவ வேடங் கொண்டவன்
இறைவன் யோகியாயிருந்து யோகத்தையும், போகியாயிருந்து
நாவு. 126-4
463
.
அருட்பத்து
முத்தனே
முதல்வா
முக்கணா
முனிவா
மொட்டறா
மலர்பறித்
திறைஞ்சிப்
பத்தியாய்
நினைந்து
பரவுவார்
தமக்குப்
பரகதி
கொடுத்தருள்
செய்யுஞ்
சித்தனே
செல்வத்
திருப்பெருந்
துறையிற்
செழுமலர்க்
குருந்தமே
வியசீர்
அத்தனே
யடியேன்
ஆதரித்
தழைத்தால்
அதெந்துவே
யென்றரு
ளாயே
.
1043
பரை
.
முத்தனே
-
இயல்பாகவே
பாசங்களினீங்கினவனே
முதல்வா
-உலகு
உயிர்களுக்கு
சோம
சூரியாக்கினி
யென்னும்
மூன்று
திருக்கண்களையுடையவனே
முனிவா
-தவ
வேடங்
கொண்டு
யோகம்
அருள்பவனே
மொட்டு
அறா
மலர்
பறித்து
இறைஞ்சி
-
அரும்பின்
தன்மை
முழுவதும்
நீங்காது
அலருஞ்
செவ்வியையுடைய
பூக்களைக்
கொய்து
திருவடிகளில்
சாத்தி
வணங்கி
பத்தியாய்
நினைந்து
பரவுவார்
தமக்கு
-
அன்போடு
தியா
னித்துத்
துதிக்கின்றவர்களுக்கு
பரகதி
கொடுத்து
அருள்
செய்யும்
சித்தனே
-
மேலான
வீடு
பேற்றினைக்
கொடுத்து
அருளுகின்ற
ஞான
மயமானவனே
செல்வ
திருப்பெருந்துறையில்
-
திருவருட்
செல்வத்
தையுடைய
திருப்பெருந்துறையின்
கண்
செழுமலர்
குருந்தம்
மேவிய
சீர்
அத்தனே
-
செழுமையாகிய
மலர்களையுடைய
குருந்த
மர
நீழலில்
அமர்ந்த
ஞானோபதேசம்
செய்யும்
சிறப்பினையுடைய
தந்தையே
அடியேன்
ஆதரித்து
அழைத்தால்
-
அடியேன்
வாதனையை
நீக்கி
நின்
திருவடியை
அடைய
விரும்பி
நின்னை
அழைத்
தால்
அதெந்து
என்று
அருளாய்
-
அஞ்சற்க
என்று
உரைத்தருள்க
.
ID
ஆன்னம்ம்
!
2000
to
108
முத்தனே
முதல்வா
முக்கணா
முனிவா
மலர்
பறித்து
இறைஞ்சி
பத்தியாய்
நினைந்து
பரவுவார்
தமக்குப்
பரகதியைக்
கொடுத்தருள்
செய்யும்
ஞானமயமானவனே
திருப்பெருந்துறையில்
குருந்த
மேவிய
சீர்
அத்தனே
அடியேன்
ஆதரித்தழைத்தால்
அதெந்
துவே
என்று
அருளாய்
என்பதாம்
முதல்வனாபுள்ளவனே
முக்கணா
எமது
உலக
இயல்பாகவே
பாசங்களி
முத்தன்
-
விடுபட்டவன்
-
என்றது
னின்று
நீங்கினவன்
என்றவாறு
.
'
முத்தனே
முதல்வா
முகிழும்
முளை
ஒத்தனே
முதல்வா
முக்கணா
என்பது
முதல்வா
முக்கண்ணனே
யென்றேன்
நான்
நாவு
.
251-2
என
அப்பர்
வாக்காலுமறிக
.
முனிவன்
-
தவ
வேடங்
கொண்டவன்
இறைவன்
யோகியாயிருந்து
யோகத்தையும்
போகியாயிருந்து
நாவு
.
126-4