திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை ப-ரை: திருந்துவார் பொழில் சூழ் திருப்பெருந்துறையில்- திருத்தமாகிய உயர்ந்த சோலைகள் சூழ்ந்த திருப்பெருந்துறையில், செழுமலர் குருந்தம் மேவிய சீர் இருந்தவாறு எண்ணி-செழுமை யாகிய மலர்களையுடைய குருந்த மர நீழலில் எழுந்தருளியிருந்த சிறப் பினையுடைய ஞானத்தை உபதேசிக்கும் குருவடிவாக அமர்ந்த திருக் கோலத்தைக் கருதி, ஏசறா நினைந்திட்டு - ஆசைப்பட்டு நினைந்து, என் னுடை எம்பிரான் அருந்தவா என்று என்று நினைந்து - என்னை அடிமை யாகவுடைய எங்கள் தலைவனே, அரிய தவக்கோலத்தையுடையவனே என்று பலகால் நினைந்து, அலைகடல் அதனுளே நின்று ஆதரித்து அழைத்தால் - அலையினையுடைய கடல் போன்ற பிறவித் துன்பத்துள் நின்று அதனை நீக்குதற்கு விரும்பி நின்னை அழைத்தால், பொருந்தவா கயிலை புகு நெறி இது காண் போதராய் என்று அருளாய் - நம்மை அடையும் பொருட்டு வருதி கைலைக்குச் செல்லும் நெறி இதுவாகும் இந்நெறிக்கண் வருதி என்று அருள் செய்வாயாக. 1046 திருப்பெருந்துறையில் குருந்த மர நீழலில் எழுந்தருளியிருந்த சிறப்பினையுடைய குருவடிவாக அமர்ந்த திருக்கோலத்தைக் கருதி ஏசறா நினைந்திட்டு, என்னுடை எம்பிரான், அருந்தவா என்று பல கால் நினைந்து, அலைகடல் போன்ற பிறவித் துன்பத்துள் நின்று அதனை நீக்குதற்கு விரும்பி நின்னை அழைத்தால், 'எம்மையடையும் பொருட்டு வருதி'; கயிலைக்குச் செல்லும் தெறி இது; இந்நெறிக்கண் வருதி; என்று அருள் செய்வாயாக என்பதாம். வார் - உயர்ச்சி. சீர் இருந்தவாறு எண்ணி - சிறப்பினையுடைய ஞானத்தை உபதேசிக்கும் குருவடிவாக அமர்ந்த திருக்கோலத்தை எண்ணி. அலைகடல் அதனுளே நின்று என்றது அலையையுடைய கடல் போன்ற பிறவித் துன்பத்துள் நின்று என்றவ:று. பொருந்தவா- எம்மையடையும்படி வருதி. கயிலை இறைவன் வீற்றிருக்கப்பெற்றமை யால் ''பொருந்தவா கயிலை புகுநெறியிது காண்'' என்றார். இதன்கண் அலைகடலதனுளே நின்று பொருந்தவா கயிலை புகு நெறி யிது காண் போதரா யென்றருளாயே" என்பதனால் மகாமாயா சுத்தி புலப்படுதல் காண்க. 10
திருவாசக ஆராய்ச்சியுரை - ரை : திருந்துவார் பொழில் சூழ் திருப்பெருந்துறையில் திருத்தமாகிய உயர்ந்த சோலைகள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் செழுமலர் குருந்தம் மேவிய சீர் இருந்தவாறு எண்ணி - செழுமை யாகிய மலர்களையுடைய குருந்த மர நீழலில் எழுந்தருளியிருந்த சிறப் பினையுடைய ஞானத்தை உபதேசிக்கும் குருவடிவாக அமர்ந்த திருக் கோலத்தைக் கருதி ஏசறா நினைந்திட்டு - ஆசைப்பட்டு நினைந்து என் னுடை எம்பிரான் அருந்தவா என்று என்று நினைந்து - என்னை அடிமை யாகவுடைய எங்கள் தலைவனே அரிய தவக்கோலத்தையுடையவனே என்று பலகால் நினைந்து அலைகடல் அதனுளே நின்று ஆதரித்து அழைத்தால் - அலையினையுடைய கடல் போன்ற பிறவித் துன்பத்துள் நின்று அதனை நீக்குதற்கு விரும்பி நின்னை அழைத்தால் பொருந்தவா கயிலை புகு நெறி இது காண் போதராய் என்று அருளாய் - நம்மை அடையும் பொருட்டு வருதி கைலைக்குச் செல்லும் நெறி இதுவாகும் இந்நெறிக்கண் வருதி என்று அருள் செய்வாயாக . 1046 திருப்பெருந்துறையில் குருந்த மர நீழலில் எழுந்தருளியிருந்த சிறப்பினையுடைய குருவடிவாக அமர்ந்த திருக்கோலத்தைக் கருதி ஏசறா நினைந்திட்டு என்னுடை எம்பிரான் அருந்தவா என்று பல கால் நினைந்து அலைகடல் போன்ற பிறவித் துன்பத்துள் நின்று அதனை நீக்குதற்கு விரும்பி நின்னை அழைத்தால் ' எம்மையடையும் பொருட்டு வருதி ' ; கயிலைக்குச் செல்லும் தெறி இது ; இந்நெறிக்கண் வருதி ; என்று அருள் செய்வாயாக என்பதாம் . வார் - உயர்ச்சி . சீர் இருந்தவாறு எண்ணி - சிறப்பினையுடைய ஞானத்தை உபதேசிக்கும் குருவடிவாக அமர்ந்த திருக்கோலத்தை எண்ணி . அலைகடல் அதனுளே நின்று என்றது அலையையுடைய கடல் போன்ற பிறவித் துன்பத்துள் நின்று என்றவ : று . பொருந்தவா எம்மையடையும்படி வருதி . கயிலை இறைவன் வீற்றிருக்கப்பெற்றமை யால் ' ' பொருந்தவா கயிலை புகுநெறியிது காண் ' ' என்றார் . இதன்கண் அலைகடலதனுளே நின்று பொருந்தவா கயிலை புகு நெறி யிது காண் போதரா யென்றருளாயே என்பதனால் மகாமாயா சுத்தி புலப்படுதல் காண்க . 10