திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

1048 திருவாசக ஆராய்ச்சியுரை கோலம் கழுக்குன்றிலே வந்து காட்டினாய் - எனக்கு அருள் செய்யு மாறு திருப்பெருந்துறையில் வந்த அளவில் அடங்காத உனது ஞானா சாரிய வடிவத்தை இத்திருக்கழுக்குன்றினிடத்தும் எழுந்தருளி வந்து நீ காட்டியருளினாய், இதற்கு யான் செய்யும் கைம்மாற்றை அறிந்தி லேன். திருப்பெருந்துறைப் பெருமானே, உன் நாமங்கள் பேசுவார்க்கு ஓர் இன்பமே வரும். எம்பிரான், வருந் துன்பத்தை நீக்கிப் பிறவிக் கேதுவாகிய கன்மவிதையானது மேல் விளைதல் இல்லையாம் வண்ணம் என்வினை ஒத்த பின், திருப்பெருந்துறையில் எழுந்தருளி வந்த ஞானா சாரிய வடிவத்தை இத்திருக்கழுக்குன்றினிடத்தும் எழுந்தருளி வந்து நீ காட்டியருளினாய். இதற்கு யான் செய்யும் கைம்மாற்றை அறிந்தி வேன் என்பதாம். பிணக்கு - மாறுபாடு. இணக்கு - உடன்பாடு. அது ஈண்டு ஒப்புப் பொருளில் வந்தது. உன் நாமங்கள் பேசுவார்க்கு இணக்கு இலாத தோர் இன்பமே வரும் என்றது, "உன்நாமங்கள் பரவி வழிபட்டுன்றிற ம நினைந்துருகி ஆர்வத்தோடு வந்தடியிணை யடைந்தேன்'' சுந். 66 - 4 என்பதனாலுமறிக. பெருமான், எம்பிரான் என்பன அண்மை விளிகள். உணக்கு -உலர்வு. உணக்கிலாததோர் வித்து - உலர்ந்து போதலில் லாத பிறவிக்கு ஏதுவாய வித்து. பிறவியை உணக்கிலாதது என்றது அது தொடர்ந்து வருதல் பற்றி. வித்து என்றது பிறவிக்கு மூலகார ணமாகிய சன்மத்தினை. இருளினை ஒப்பு எய்திய பக்குவான்மாவுக்கு கன்மவிளைவு மேல் எய்தாமையின் "வித்து மேல் விளையாமல் என் வினை ஒத்த பின்" என்றார். இரு வினை ஒத்த பின் என்றது நல்வினை யால் வரும் இன்பத்தில் விருப்பும், தீவினையால் வரும் துன்பத்தில் வெறுப்புமின்றி இவை நம் வினைப் பயனாக வந்தன என்று அவற்றைச் சமமாகக் கொள்ளும் நிலைமை எனக்கு வந்த பின்னர் என்றவாறு. "ரத்திநி பாதந் தருதற் கிருவினையும் ஒத்துவருங் கால முளவாகி" "இருவினை யொத்திட இன்னருட் சத்தி மருவிட ஞானத்தில் ஆதன மன்னி" வருவனவற்றாலுமறிக. என கந்தர் கலி. 21 திருமந். 2262 கணக்கு - அளவு. இருவினை யொப்பு மலபரிபாகம் வந்த பின் கணக்கலாத் திருக்கோலம் காட்டியது திருப்பெருந்துறையிலாதலின் அங்குக் காட்டிய திருக்கோலத்தினை இத்திருக்கழுக்குன்றத்திலும் காட்டினை என்பது "என்வினையொத்த பின் கோலம் காட்டினாய் சழுக்குன்றிலே கொள்க. இதனை, கணக்கிலாத் திருக் என்பதற்குக் சருத்தாகக்
1048 திருவாசக ஆராய்ச்சியுரை கோலம் கழுக்குன்றிலே வந்து காட்டினாய் - எனக்கு அருள் செய்யு மாறு திருப்பெருந்துறையில் வந்த அளவில் அடங்காத உனது ஞானா சாரிய வடிவத்தை இத்திருக்கழுக்குன்றினிடத்தும் எழுந்தருளி வந்து நீ காட்டியருளினாய் இதற்கு யான் செய்யும் கைம்மாற்றை அறிந்தி லேன் . திருப்பெருந்துறைப் பெருமானே உன் நாமங்கள் பேசுவார்க்கு ஓர் இன்பமே வரும் . எம்பிரான் வருந் துன்பத்தை நீக்கிப் பிறவிக் கேதுவாகிய கன்மவிதையானது மேல் விளைதல் இல்லையாம் வண்ணம் என்வினை ஒத்த பின் திருப்பெருந்துறையில் எழுந்தருளி வந்த ஞானா சாரிய வடிவத்தை இத்திருக்கழுக்குன்றினிடத்தும் எழுந்தருளி வந்து நீ காட்டியருளினாய் . இதற்கு யான் செய்யும் கைம்மாற்றை அறிந்தி வேன் என்பதாம் . பிணக்கு - மாறுபாடு . இணக்கு - உடன்பாடு . அது ஈண்டு ஒப்புப் பொருளில் வந்தது . உன் நாமங்கள் பேசுவார்க்கு இணக்கு இலாத தோர் இன்பமே வரும் என்றது உன்நாமங்கள் பரவி வழிபட்டுன்றிற நினைந்துருகி ஆர்வத்தோடு வந்தடியிணை யடைந்தேன் ' ' சுந் . 66 - 4 என்பதனாலுமறிக . பெருமான் எம்பிரான் என்பன அண்மை விளிகள் . உணக்கு -உலர்வு . உணக்கிலாததோர் வித்து - உலர்ந்து போதலில் லாத பிறவிக்கு ஏதுவாய வித்து . பிறவியை உணக்கிலாதது என்றது அது தொடர்ந்து வருதல் பற்றி . வித்து என்றது பிறவிக்கு மூலகார ணமாகிய சன்மத்தினை . இருளினை ஒப்பு எய்திய பக்குவான்மாவுக்கு கன்மவிளைவு மேல் எய்தாமையின் வித்து மேல் விளையாமல் என் வினை ஒத்த பின் என்றார் . இரு வினை ஒத்த பின் என்றது நல்வினை யால் வரும் இன்பத்தில் விருப்பும் தீவினையால் வரும் துன்பத்தில் வெறுப்புமின்றி இவை நம் வினைப் பயனாக வந்தன என்று அவற்றைச் சமமாகக் கொள்ளும் நிலைமை எனக்கு வந்த பின்னர் என்றவாறு . ரத்திநி பாதந் தருதற் கிருவினையும் ஒத்துவருங் கால முளவாகி இருவினை யொத்திட இன்னருட் சத்தி மருவிட ஞானத்தில் ஆதன மன்னி வருவனவற்றாலுமறிக . என கந்தர் கலி . 21 திருமந் . 2262 கணக்கு - அளவு . இருவினை யொப்பு மலபரிபாகம் வந்த பின் கணக்கலாத் திருக்கோலம் காட்டியது திருப்பெருந்துறையிலாதலின் அங்குக் காட்டிய திருக்கோலத்தினை இத்திருக்கழுக்குன்றத்திலும் காட்டினை என்பது என்வினையொத்த பின் கோலம் காட்டினாய் சழுக்குன்றிலே கொள்க . இதனை கணக்கிலாத் திருக் என்பதற்குக் சருத்தாகக்